17

Tnpsc General Tamil Online Model Test - 010

"TNPSC General Tamil Online Model Test - 10 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 39 min read
Tnpsc General Tamil Online Model Test - 010

Tnpsc General Tamil Online Model Test - 010

TNPSC General Tamil Online Model Test - 10 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1

உவமை கவிஞர் இயற்றிய நூல் எது

2

அழுது அடியடைந்த அன்பர் என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?

3

மனித நாகரிகத் தொட்டில்

4

தமிழ் மாதின் இனிய உயிர் நிலை என்று அழைக்கப்படுவது?

5

அம்பேத்கர் உலகத் தலைவர்களுள் ஒருவர் பகுத்தறிவு செம்மல், ஆராய்ச்சியின் சிகரம், மக்களின் மாபெரும் வழிகாட்டி, பெருந்தலைவர் இவரைப் போல வேறு யாரையும் நாம் காண முடியாது. இக்கூற்றை கூறியவர் யார்?

6

"அக்னிச்சிறகுகள்" என்ற புத்தகத்தை இயற்றியவர் யார்?

7

யாப்பறிந்து யாப்புடைத்த புதுக்கவிஞர் யார்?

8

தமிழ்நாட்டின் "ரசூல் கம்ச தேவ்" என்று அழைக்கப்படுபவர் யார்?

9

"இந்தியாவின் பெப்பிசு" என்று அழைக்கப்படுபவர் யார்?

10

திருப்பாவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

11

திருக்குறள் என்பது

12

ஒற்றை வைக்கோல் புரட்சி நடந்த ஆண்டு

13

குறும்பர் மொழியில் "மெட்டு" என்று எதை அழைப்பர்?

14

"சேயோன் மேய மைவரை உலகம்" என்னும் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்

15

"மலயன்" என்னும் சொல் எந்த நில மக்களை குறிப்பிடுகிறது?

16

தமிழில் முதலில் வந்த அறிவியல் இதழ் எது

17

"இளமையில் கல்" என்று கூறியவர் யார்?

18

காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார்?

19

"இன்ப இலக்கியம்" என்னும் நூலை இயற்றியவர் யார்?

20

"பயவாக் களரனையர் கல்லாதவர்" என்றவர் யார்?

21

"புல்லாகிப் பூடாய்" என்று பரிணாம வளர்ச்சியைப் பற்றி
எடுத்துரைத்த நூல் எது?

22

"இந்தியாவின் வாழ்வு என்பது லட்சக்கணக்கான கிராமங்களின் வாழ்வு" என்ற கூற்று யாருடையது?

23

மதுரையின் நான்காவது தமிழ்ச் சங்கத்தை தலைமை தாங்கி நடத்தியவர் யார்?

24

இறைவனை நடனமாட செய்தவர் யார்?

25

சின்மய தீபிகை, தொன் மண்டல சதகம் யார் பதிப்பித்த நூல்கள்?

26

குகப் படலம் அல்லது கங்கைப் படலம் கம்பராமாயணத்தின் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?

27

பஜகோவிந்தத்தை இயற்றியவர்

28

பிள்ளைத் தமிழுக்கு அம்புலி புலி பேசும் உலாவிற்கு எது புலி

29

"விஷ்ணு சித்தர்" என்று அழைக்கப்படுபவர் யார்?

30

சிந்தும் விருத்தமும் விரவி வர பாடி வருவது

31
Tnpsc General Tamil Online Model Test - 010-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 004

வீரமாமுனிவர் மறைந்த இடம்

32

பெருமாள் திருமொழியில் மொத்த பாசுரம்

33

தேம்பாவணியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?

34

"திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் வரம் வேண்டும்" என்று வேண்டியவர் யார்?

35

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் ஆசிரியர் பட்டம் பெற்றவர் யார்?

36

சாலை இளந்திரையனுக்கு பாவேந்தர் விருது வழங்கிய ஆண்டு

37

தமிழக சட்ட மேலவை உறுப்பினராகவும் மாநில அரசவை கவிஞராக விளங்கியவர் யார்?

38

"கழல்" என்பதன் பொருள்

39

கம்பராமாயணத்தில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை

40

"தொழும்பர்" என்ற சொல்லின் பொருள் கூறுக

41

பரஞ்சோதி முனிவர் பிறந்த இடம் எது?

42

இரங்கற்பா" என்னும் நூலை இயற்றியவர் யார்?

43

விருத்தப்பாவால் அமைந்த முதல் காப்பியம் எது?

44

அகவற்பாவால் அமைந்த நூல் எது?

45

பறம்புமலையை ஆட்சி செய்த கடையேழு வள்ளல்களில் ஒருவன்

46

சிலப்பதிகாரத்தில் "தலைக்கோலரிவை" பட்டம் பெற்றவர் யார்?

47

தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும்?

48

"மடக்கொடி" என்று வர்ணிக்கப்படுபவர் யார்?

49

"போல,போன்ற" என்னும் சொற்கள் மறைந்து வருவது

50

பத்தினி வழிபாட்டை தொடங்கி வைத்தவன் யார்?

51

"அறிவு உண்டாகுக" என்று வாழ்த்தியவர் யார்?

52

மணிமேகலையில் கூறப்படும் குற்றத்தின் வகைகள் எத்தனை

53

தொடை விகற்பம் அமைவதற்கு எத்தனை சீர்கள் தேவை

54

"தமிழ் கவிஞர்களின் இளவரசன்" என்று வழங்கப்படுபவர் யார்?

55

"வாடிவாசல்" என்ற நூலை இயற்றியவர் யார்?

56

சுஜாதா இயற்றிய நூல்களுள் அல்லாதது எது?

57

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 003

ஈரோடு தமிழன்பன் இயற்றிய நூல் எது?

58

அப்துல் ரகுமான் பிறந்த ஆண்டு

59

மனோன்மணியத்தின்ஆசிரியர் பெயர் என்ன?

60

அகநானூற்றை தொகுத்தவர் யார்?

61

"வாய்மொழிக் கபிலன்" என்றவர் யார்?

62

பாஞ்சாலி சபதத்தின் சருக்கங்கள் எத்தனை?

63

இடைக்காலத்தில் தோன்றிய இசை நூல் எது?

64

மொழியின் அடிப்படை எது?

65

"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்" என்று பாடியவர் யார்?

66

கந்தபுராணக் கீர்த்தனை என்பது

67
Tnpsc General Tamil Online Model Test - 010-1

கால்வாய் இல்லாத இடத்தில் பெய்த ஒளி மழையே கவிதை" என்பது யாருடைய கூற்று?

68

"கடமா" என்னும் சொல் உணர்த்தும் பொருள்

69

"செப்புப்படிமக்கலை" தோன்றிய காலம் எது?

70

பாரதிக்கு மகாகவி என்னும் பட்டத்தை வழங்கியவர் யார்?

71

"திராவிடர்களின் புனிதமான மொழி தமிழ் மொழி" எனக் கூறியவர் யார்?

72

வேறு எம்மொழியிலும் இல்லாத பாவகை எது?

73

"சிறந்த பத்து" என அழைக்கப்படும் நூல் எது?

74

இளந்தத்தரை சிறைமீட்டவர் யார்?

75

"தமிழ் படித்தால் அறம் பெருகும்" என்று பாடியவர் யார்?

76

திரிகடுகத்தில் எத்தனை வெண்பாக்கள் உள்ளன

77

"கணிதத் திறமையால் விஞ்ஞான உலகினை பிரமிக்கச் செய்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற்ற பிறவி கணித மேதை ராமானுஜனார்" என்று பாராட்டியவர் யார்?

78

சென்னையில் கணித அறிவியல் நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு

79

கட்புலனாம் இன்பத்தை தரவல்லது

80

"இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய கணித மேதை ராமானுஜம்" என்று யார் பாராட்டினார்?

81

சிவகங்கை மருதுபாண்டியர் மறைவாக இருந்த இடம் எது?

82

"மாண்புடை மரபின் மதுரை" என்று மதுரையை வர்ணிக்கும் நூல் எது?

83

"நான்மாடக் கூடல்" என வழங்கப்படும் ஊர் எது?

84

ஐங்குறுநூற்றின் கடவுள் வாழ்த்து யாரைப் பற்றியது?

85

'நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்தவன்' யார்?

86

"பூக்களில் சிறந்த பூ பருத்திப்பூ" என்று யார் கூறியது?

87

வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்தை நிறுவிய ஆண்டு

88

உவேசா நினைவு நூல் நிலையம் எங்கு அமைந்துள்ளது?

89

கீழ்காண்பவைகளில் சமவெளியில் வாழாத பறவை எது?

90

"வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்று பாடியவர் யார்?

91

வாசிக்கத் தகுந்தவை என்று நேரு கூறிய புத்தகங்கள் யாருடையது?

92

வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர் யார்?

93

"பெண்களுக்கு நகையோ அழகான உடையோ முக்கியமில்லை அறிவும் சுயமரியாதையும் தான் முக்கியம்" என்று கூறியவர் யார்?

94

நிலக்கிழார் ஒலிப்பிலும் ஆலய நுழைவுப் போராட்டத்திலும் முன் நின்று போராடியவர் யார்?

95

தவத்தோடு தானமும் ஒருங்கே செய்ததற்கு ஈடு எது?

96

ரேடியத்தின் அணு எடையை கண்டுபிடித்ததற்காக மேரி கியூரிக்கு இரண்டாவது முறையாக நோபல் பரிசு கிடைத்த ஆண்டு

97

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் சிவாலயத்தை பாடியவர் யார்?

98

தமிழை செம்மொழி என நிலைநாட்டுவதற்கு உரிய சான்றுகளாய் அமைந்த செவ்வியல் இலக்கியங்களில் எண்ணிக்கை எத்தனை?

99

திணைமாலை நூற்றைம்பது என்ற நூலின் ஆசிரியர் யார்?

100

அறிவு நுட்பத்தை விட சிறந்தது எது?

Related Post
Tnpsc General Tamil Online Model Test - 018
Tnpsc General Tamil Online Model Test - 018 Tnpsc General Tamil Online Model Test - 018 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 027
Tnpsc General Tamil Online Model Test - 027 Tnpsc General Tamil Online Model Test - 027 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 017
Tnpsc General Tamil Online Model Test - 017 Tnpsc General Tamil Online Model Test - 017 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 005
Tnpsc General Tamil Online Model Test - 005 Tnpsc General Tamil Online Model Test - 05 TNPSC General Tamil Onlin…
Post a Comment
Search
Menu
Theme
Share