17

6th Standard General Tamil Important Question Free Online Test - 001

"TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6th Standard General Tamil free online test | 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் தேர்வு"

4 months ago 21 min read
6th Standard General Tamil Important Question Free Online Test - 001 tnpsc tnusrb

6th Standard General Tamil Important Question Free Online Test - 001

TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் தேர்வு - 001

1

“தமிழுக்கும்‌ அமுதென்று பேர்‌ அந்தத்‌
தமிழ்‌ இன்ப தமிழெங்கள்‌ உயிருக்கு நேர்‌” என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?

2

தமிழ்‌ எங்கள்‌ அறிவுக்குத்‌ துணை கொடுக்கும்‌ ________ போன்றது?

3

பாரதிதாசனின்‌ இயற்பெயர்‌ என்ன ?

4

"தமிழே உயிரே வணக்கம்‌
தாய்‌ பிள்ளை உறவம்‌ உனக்கும்‌ எனக்கும்‌" - என்ற பாடல்‌ வரிகளை இயற்றியவர்‌ யார்‌?

5

”மேதினி” பொருள்‌ கூறுக?

6

பெருஞ்சித்திரனாரின்‌ இயற்பெயர்‌ என்ன?

7

கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில்‌ பெருஞ்சித்திரனாரின்‌ நூல்களில்‌ தவறானது
எது ?

8

“வான்‌ தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி
மண்‌ தோன்றி மழை தோன்றி மலைகள்‌ தோன்றி” என்ற இந்த பாடல்வரிகளை இயற்றியவர்‌ யார்‌?

9

தகவல்‌ தொடர்பு முன்னேற்றத்தால்‌ _________ சுருங்கிவிட்டது

10

தமிழில்‌ நமக்குக்‌ கிடைத்துள்ள மிகப்‌ பழமையான இலக்கண நூல்‌ எது?

11

“தமிழ்நாடு” - என்ற சொல்‌ முதலில்‌ எந்த நூலில்‌ இடம்‌ பெற்றுள்ளது ?

12

கீழே கொடுக்கப்பட்டுள்ள வலஞ்சுழி எழுத்துகளில்‌ பொருந்தாதது எது ?

13

"உ" - தமிழ்‌ என்னை காண்க?

14
6th Standard General Tamil Important Question Free Online Test - 001-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 004

''தொன்மை'' - என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ என்ன?

15

“தமிழ்மொழி போல்‌ இனிதாவது எங்கும்‌ காணோம்‌” - என்று பாடியவர்‌ யார்‌ ?

16

“மா” என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌ என்ன ?

17

“நிலம்‌ தீ நீர்‌ வளி விசும்போடு” ஐந்தும்‌ கலந்த மயக்கம்‌ உலகம்‌ ஆதலின்‌ என்ற
வரிகள்‌ இடம்‌ பெற்ற நூல்‌ எது?

18

இலக்கணம்‌ எத்தனை வகைப்படும்‌?

19

“திங்களைப்‌ போற்றுதும்‌ திங்களைப்‌ போற்றுதும்‌ கொங்கு அலர்தார்‌ சென்னி குளிர்‌ வெண்குடை” போன்று என்ற பாடல்‌ வரிகளை இயற்றியவர்‌ யார்‌ ?

20

திங்கள்‌ பொருள்‌ தருக?

21

கதிரவனின்‌ மற்றொரு பெயர்‌?

22

கழுத்தில்‌ சூடுவது எது ?

23

இளங்கோவடிகளின்‌ காலம்‌ என்ன?

24

சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும்‌ வேறு பெயர்களில்‌ பொருந்தாதது எது?

25

சித்தம்‌ பொருள்‌ தருக?

26

பாரதியாரின்‌ நூல்களில்‌ பொருந்தாதது எது ?

27

கிணறு என்பதைக்‌ குறிக்கும்‌ வேறு சொல்‌ எது?

28

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 003

மாடங்கள்‌ என்பதன்‌ பொருள்‌ மாளிகையின்‌ _

29

”நாராய்‌ நாராய்‌ செங்கால்‌ நாராய்‌” என்னும்‌ பாடலை இயற்றியவர்‌ யார்‌ ?

30

இந்தியாவின்‌ பறவை மனிதர்‌ யார்‌?

31

உலக சிட்டுக்குருவி நாள்‌?

32

உலகிலேயே நெடுந்தொலைவு 22000 கிமீ வரை பயணம்‌ செய்யும்‌ பறவை இனம்‌

6th Standard General Tamil Important Question Free Online Test - 001-1

எது ?

33

சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி எது ?

34

எழுத்துக்கள்‌ எத்தனை வகைப்படும்‌ ?

35

சார்பெழுத்துக்கள்‌ எத்தனை வகைப்படும்‌ ?

36

அறிவியல்‌ ஆத்திச்சூடி நூல்‌ ஆசிரியர்‌ யார்‌?

37

ஒளடதம்‌ என்பதன்‌ பொருள்‌ என்ன?

38

தம்மை ஒத்த அலைநீளத்தில்‌ சிந்திப்பவர்‌ என்று மேதகு அப்துல்‌ கலாம்‌ அவர்களால்‌ பாராட்டப்‌ பெற்றவர்‌ யார்‌?

39

உலகிலேயே முதன்‌ முதலாக எந்த நாடு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது ?

40

நுட்பமாக சிந்தித்து அறிவது ஏது ?

41

தானே இயங்கும்‌ எந்திரம்‌

42

தேசிய அறிவியல்‌ நாள்‌ எப்போது கொண்டாடப்படுகிறது ?

43

நாம்‌ சிந்திக்கவும்‌ சிந்தித்ததை வெளிப்படுத்த உதவுவது எது ?

44

ஒருவருக்கு சிறந்த அணி __________.

45

உலக சதுரங்க வீரர்‌ வெற்றி கண்ட மீத்திறன்‌ கணினியின்‌ பெயர்‌ என்ன ?

46

அக்னி சிறகுகள்‌ என்ற நூலை எழுதியவர்‌ யார்‌ ?

47

மக்களுக்கு மகிழ்ச்சி தருவது எது ?

48

சிலப்பதிகாரத்தின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

49

பாஞ்சாலி சபதம்‌ நூல்‌ ஆசிரியர்‌ யார்‌?

50

மாசற பொருள்‌ தருக?

Related Post
Tnpsc General Tamil Online Notes - 002
Tnpsc General Tamil Online Notes - 002 Tnpsc General Tamil Online Notes - 002 TNPSC General Tamil On…
Tnpsc General Tamil Online Notes - 010
Tnpsc General Tamil Online Notes - 010 Tnpsc General Tamil Online Notes - 010 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Notes - 014
Tnpsc General Tamil Online Notes - 014 Tnpsc General Tamil Online Notes - 014 TNPSC General Tamil Onl…
Tnpsc General Tamil Online Notes - 007
Tnpsc General Tamil Online Notes - 007 Tnpsc General Tamil Online Notes - 007 TNPSC General Tamil Online…
Post a Comment
Search
Menu
Theme
Share