17

சிறுபாணாற்றுப்படை

7 months ago 1 min read

நல்லூர் நந்தத்தனார் என்பவர் இந்நூலை இயற்றியுள்ளார்.

ஒய்மா நாட்டு நல்லியக் கோடன் பாட்டுடைத் தலைவனாக் கொண்டு பாடப்பட்ட நூல்.

இந்நூல் 269 அடிகளைக் கொண்டது.

இந்நூலின் பாவகை ஆசிரியப்பா.
சிறுபாணாற்றுப்படை-2

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004


திணை - புறத்திணை, பொருள் - ஆற்றுப்படை.

இந்நூலுக்கு நச்சினார்க்கினியர், மு.வை. அரவிந்தன் உரை உள்ளது.

பாணார்கள் மூன்று வகைப்படுவர் 
  1. இசைப்பாணர் 
  2. யாழ்ப்பாணர் 
  3. மண்டைப்பாணர்
சிறிய யாழைக் கையில் வைத்திருப்போர் சிறிய யாழ் பாணர் என்பர்.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003


இந்நூலின் சிறப்பு பெயர் சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை
சிறுபாணாற்றுப்படை-2

திண்டிவனப்பகுதி ஒய்மா நாடு ஆகும்.

நல்லிக்கோடனின் தலைநகரம் "கிடங்கில்"

இந்நூல் கடை ஏழு வள்ளல்கள் பற்றி கூறுகிறது.

கடை ஏழு வள்ளல்கள்:

  1. மயிலுக்கு போர்வை அளித்தவன், வள்ளல் "பேகன்” ஆவார்.
  2. முல்லைக்கு தேர் தந்தவன், வள்ளல் "பாரி"
  3. இரவலர்க்கு குதிரைகள் நல்கியவன் "காரி"
  4. இரவலர்க்கு நாடுகளைப் பரிசாக நல்கியவன் "ஒரி"
  5. நடைப்பரரிகாரம் முட்டாது கொடுத்தவன் "நள்ளி"
  6. ஔவைக்கு நெல்லிக்கனி அளித்தவன் "அதியமான்"
  7. நீல மணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்கு அளித்தவன் “ஆய்” 
Related Post
Tnpsc General Tamil Online Notes - 027
Tnpsc General Tamil Online Notes - 027 Tnpsc General Tamil Online Notes - 027 TNPSC General Tamil On…
Tnpsc General Tamil Online Notes - 016
Tnpsc General Tamil Online Notes - 016 Tnpsc General Tamil Online Notes - 016 TNPSC General Tamil Online…
Tnpsc General Tamil Online Notes - 025
Tnpsc General Tamil Online Notes - 025 Tnpsc General Tamil Online Notes - 025 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Notes - 019
Tnpsc General Tamil Online Notes - 019 Tnpsc General Tamil Online Notes - 019 TNPSC General Tamil Online No…
Post a Comment
Search
Menu
Theme
Share