17

பொருநாற்றுப்படை

7 months ago 0 min read

இந்நூலை இயற்றியவர் முடத்தாமக்கண்ணியார்.

பாட்டுடைத் தலைவன் சோழன் கரிகாலன்.

இந்நூல் 248 அடிகளைக் கொண்டது. ஆற்றுப்படை நூல்களுள் சிறியது.

இந்நூல் புறத்திணை, ஆற்றுப்படை பொருள், வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.
பொருநாற்றுப்படை-2

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004


நச்சினார்க்கினியர், மகாதேவ முதலியார் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர்.

ஒருவரைப் போல வேடமிட்டுப் பாடுபவரை பெருநர் என்பர்.

பொருநாற்றுப்படை போர்க்களம் பாடும் பொருநரைக் கூறுகிறது.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003


கரிகாலனின் வெண்ணிப் பறந்தலை வெற்றி கூறப்பட்டுள்ளது.

கரிகாலனின் வலிமையை "வெண்ணித்தாங்கிய ஒருவரு நோன்றாள்" எனச் சிறப்பிக்கப்படுகிறது.
பொருநாற்றுப்படை-2

கரிகாற் சோழன் பொருநரை அனுப்பும் போது ஏழு அடி காலால் நடந்து சென்று வழியனுப்புவான்.




Related Post
Tnpsc General Tamil Online Notes - 020
Tnpsc General Tamil Online Notes - 020 Tnpsc General Tamil Online Notes - 020 TNPSC General Tamil Online N…
எட்டுத்தொகை நூல்கள்
எட்டுத்தொகை நூல்கள் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை ஒன்று.எட்டுத்தொகை, பத்துப்…
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்
அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் …
சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் சங்க இலக்கியம் 473 புலவர்களால் 2381 பாடல்களையும் கொண்டுள்ள…
2
Post a Comment
Search
Menu
Theme
Share