17

அணுக்கரு உலையின் முதன்மையான பாகங்கள்

7 months ago 0 min read

அணுக்கரு உலையின் முதன்மையான பாகங்கள்-2

Also read அணுக்கரு உலையின் முதன்மையான பாகங்கள்


அணுக்கரு உலையின் முதன்மையான பாகங்கள்-2

பாகங்கள்  பயன்கள்  பொருட்கள் 
எரிபொருள்  அணுக்கரு பிளவிற்கு உட்படும் பொருள் யுரேனியம் 
தணிப்பான் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரான்களைக் குறைந்த ஆற்றல் கொண்ட நியூட்ரான்களாக குறைப்பது  கிராஃபைட், கனநீர்
கட்டுப்படுத்தும் கழி தொடர் வினையை நிலைநிறுத்தி நியூட்ரான் கோளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும்  போரான், காட்மியம் 
குளிர்விப்பான் அணுக்கரு உலையினுள் உருவாகும் வெப்பத்தை நீக்கும் நீர், காற்று,ஹீலியம்
தடுப்புச்சுவர்  அபாயகரமான கதிர்வீச்சு சுற்றுப்புறச் சூழலில் பரவாமல் தடுக்கும்  காரீயம் 
Related Post
Post a Comment
Search
Menu
Theme
Share