அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்
7 months ago
2 min read


அடை மொழி | குறிக்கப்படும் நூல் |
---|---|
தெய்வ நூல் | திருக்குறள் |
முப்பால் | திருக்குறள் |
உத்தரவேதம் | திருக்குறள் |
பொய்யாமொழி | திருக்குறள் |
வாயுறை வாழ்த்து | திருக்குறள் |
தமிழ்மறை | திருக்குறள் |
உலகப் பொதுமறை | திருக்குறள் |
சங்க இலக்கியம் | பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் |
பதினெண் மேல் கணக்கு | பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் |
சேரர் வரலாற்றுப் பெட்டகம் | பதிற்றுப்பத்து |
அகப்பாட்டு | அகநானூறு |
நெடுந்தொகை | அகநானூறு |
புறப்பாட்டு | புறநானூறு |
புறம்பு நானூறு | புறநானூறு |
புலவராற்றுப்படை | திருமுருகாற்றுப்படை |
நாலு | நாலடியார் |
நாலடி நானூறு | நாலடியார் |
குடிமக்கள் காப்பியம் | சிலப்பதிகாரம் |
முத்தமிழ் காப்பியம் | சிலப்பதிகாரம் |
உறையிட்ட பாட்டுடைச் செய்யுள் | சிலப்பதிகாரம் |
மூவேந்தர் காப்பியம் | சிலப்பதிகாரம் |
நாடக காப்பியம் | சிலப்பதிகாரம் |
வரலாற்று காப்பியம் | சிலப்பதிகாரம் |
தேசியக் காப்பியம் | சிலப்பதிகாரம் |
இரட்டைக் காப்பியம் | சிலப்பதிகாரம் + மணிமேகலை |
மணநூல் | சீவகசிந்தாமணி |
காம நூல் | சீவகசிந்தாமணி |
கொங்குவேள் மாக்கதை | பெருங்கதை |
கம்பசித்திரம் | கம்ப இராமாயணம் |
கம்ப நாடகம் | கம்ப இராமாயணம் |
இராம காதை | கம்ப இராமாயணம் |
திருமந்திரமாலை | திருமந்திரம் |
தமிழ் மூவாயிரம் | திருமந்திரம் |
தமிழர் வேதம் | திருமந்திரம் |
குட்டி தொல்காப்பியம் | தொன்னூல் விளக்கம் |
சைவ வேதம் | திருவாசகம் |
திராவிட வேதம் | திருவாய்மொழி |
தமிழ் உபநிடதம் | தாயுமானவர் திருப்பாடல் திரட்டு |
முதல் உலா | திருக்கையிலாய ஞான உலா |
குறவஞ்சிப்பாட்டு | திருக்குற்றாலக்குறவஞ்சி |
குறத்திப்பாட்டு | திருக்குற்றாலக்குறவஞ்சி |
உழத்திப்பாட்டு | முக்கூடற்பள்ளு |
பிள்ளைப்பாட்டு | பிள்ளைத்தமிழ் |
முதல் பரணி | கலிங்கத்துப்பரணி |
முதல் நாவல் | பிரதாப முதலியார் சரித்திரம் |
முதல் சிறுகதை | மங்கையர்க்கரசியின் காதல் |
முதல் அந்தாதி | அற்புதத் திருவந்தாதி |
முதல் கலம்பகம் | நந்திக் கலம்பகம் |
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!