17

Tnpsc General Tamil Online Model Test - 025

"TNPSC General Tamil Online Model Test - 25 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 41 min read

Tnpsc General Tamil Online Model Test - 025

TNPSC General Tamil Online Model Test - 25 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1

"தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும்" எனும் பாடலை பாடியவர்?

2

"இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின்" என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

3

மாணிக்கம் என்னும் இயற்பெயர் கொண்டவர்?

4

தோன்றுவது முதல் உதிர்வது வரை பூவின் நிலைகள் மொத்தம் எத்தனை?

5

ஏறத்தாழ எத்தனை ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் சத்தி முத்துப்புலவர்?

6

தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்று பெயரிட்டுள்ளவர்?

7

முப்புள்ளி பற்றிய கூற்றுகளில் சரியானவற்றைத் தேர்ந்தெடு.
a) தனித்து இயங்காது
b) தனக்கு முன் ஒரு நெடில் எழுத்தையும் தனக்குப்பின் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றுச்சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
c) நுட்பமான ஒலிப்பு முறை அற்றது.
d) முதல் எழுத்துகளாகிய உயிரையும், மெய்யையும் சார்ந்து இயங்குவதால் ஆய்த எழுத்து சார்பெழுத்து ஆகும்.

8

புதிய ஆத்திச்சூடியை இயற்றியவர்?

9

அரேபியாவில் குடியுரிமை பெற்ற சோபியா ரோபோவுக்கு புதுமைகளின் வெற்றியாளர் என்னும் பட்டத்தை வழங்கியுள்ள அமைப்பு எது?

10

அகநானூற்றைத் தொகுத்தவர்?

11

கீழ்க்கண்டவற்றுள் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய நூல்கள்?

12

நான்மணிக்கடிகை எந்த சமயச்சார்புடைய நூல்?

13

பன்னிரெண்டாம் திருமுறையை பாடியவர்?

14

மருணீக்கியார் எனும் இயற்பெயர் கொண்டவர்?

15

வரகுணப்பாண்டியனின் அவைக்களப்புலவர்?

16

புதுமைக்கவி என்று அழைக்கப்படுபவர்?

17

14 வயது முதல் 19 வயது வரை உள்ள பெண்ணின் பருவம்?

18

முறை எனப்படுவது எது?

19

தமிழ் உபநிடதம் என்றழைக்கப்படுபவை எது/எவை ?

20

உலகில் சாகா வரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே!" என்று கூறியவர்?

21

கீழ்க்கண்டவற்றுள் இடைச்சொற்களின் வகைகள் யாவை?

22

சுற்றுச்சுவர் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்வது?

23

சிறை என்பதன் பொருள்?

24

"பொதுவர்கள் பொலிவுறப் போர் அடித்திடும்
அதிர் குரல் கேட்டு உழை அஞ்சி ஓடுமே" எனும் பாடலைப் பாடியவர்?

25

நாயக்கர்காலச் சிற்பக் கலைநுட்பத்தின் உச்சநிலைப்படைப்பு?

26

"இராவணகாவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப்பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல்" என்று கூறியவர்?

27

கோர்வை என்ற சொல்லின் வேர்ச்சொல்?

28

சதிர் என்ற சொல்லின் பொருள் யாது?

29

நாச்சியார் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

30

அப்பாவின் சிநேகிதர் என்ற சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூலின் ஆசிரியர்?

31

தமிழ்க்கதையுலகம் நவீனமயமானதில் யாருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது?

32
Tnpsc General Tamil Online Model Test - 025-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 004

13ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சங்கீத இரத்னகாரம் என்னும் நூலில் குறிப்பிடப்படாத இசைக்கருவி எது?

33

கூர் + சிறை சேர்த்தெழுதுக.

34

சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப்பொறுத்துக் குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்?

35

திருக்குறள் கதைகளை எழுதியவர்?

36

புத்துலகத் தொலைநோக்காளர் என்று அழைக்கப்படுபவர்?

37

நாட்டின் நரம்புகளாக திகழ்பவை எவை?

38

ரிவோல்ட் என்ற ஆங்கில இதழை வெளியிட்டவர்?

39

"முண்டி மோதும் துணிவே இன்பம்
உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி" என்று பாடியவர்?

40

போப் அவர்கள் எங்கு வாழ்ந்தபோது தமிழ் இலக்கிய இலக்கணங்களை தெளிவுற ஆராய்ந்தார்?

41

"பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவி
பேணி வளர்த்திடும் ஈசன்" பாடியவர்?

42

சீறா என்பது சீறத் என்னும் எம்மொழிச்சொல்லின் திரிபு ஆகும்?

43

சின்னச்சீறா என்ற நூலைப்படைத்தவர்?

44

145 புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு?

45

இரங்கலும் இரங்கல் நிமித்தமும் எனும் உரிப்பொருள் கொண்ட திணை?

46

"இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து." இக்குறட்பாவில் பயின்று அணி?

47

விசித்திர சித்தன் என்று அழைக்கப்படும் பல்லவ மன்னன்?

48

கோலத்து நாடு என்று குறிப்பிடப்படும் நாடு எது?

49

நாங்கூழ் என்பதன் பொருள் யாது?

50

யாருடைய இசை ஐவகை நிலங்களையும் காட்சிப்படுத்தும் மெட்டுகளைக்கொண்டது?

51

பதினொரு செம்மொழித் தகுதிக் கோட்பாடுகளை மொழி வல்லுனர்களோடு சேர்ந்து வரையறுத்த அறிவியல் தமிழறிஞர்?

52

உயர்தனிச்செம்மொழி எனும் ஆங்கில நூல் யாரால் எழுதி வெளியிடப்பட்டது?

53

ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பரிதிமாற்கலைஞரின் நூல் எது?

54

விடுநனி கடிது எனும் பாடல் கம்பராமாயணத்தின் எந்தப்படலத்தில் அமைந்துள்ளது?

55

மா,பலா,வாழை ஆகியன முக்கனிகள் - எவ்வகைத்தொடர்?

56

ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாயப்பற்று மொழிப்பற்றே. மொழிப்பற்று இல்லாதாரிடத்துத் தேசப்பற்றும் இராது." என்று கூறியவர் யார்?

57

"புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்" இத்தொடரில் குறிப்பிடப்படும் மன்னன் யார்?

58

"தலைமுறைகள் பல கழித்தோம் குறைகளைந்தோ மில்லை

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 003


தகத்தகாயத் தமிழைத் தாபிப்போம் வாரீர்" என்று பாடியவர்?

59

படித்துத்தேறினான் எனும் தொடரின் இலக்கணக்குறிப்பு தருக.

60

நன்னுதல் இலக்கணக்குறிப்பு தருக.

61

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை வகுக்க எத்தனை பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டது?

62

அம்பேத்கர் மறைந்த ஆண்டு?

63

"புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வமென்பதுவே" எனும் பாடலை பாடியவர்?

64

வெம்மை + கதிர் = வெங்கதிர் என்பதில் பயின்று வரும் புணர்ச்சிவிதிகள் யாவை?
a) ஈறுபோதல்
b) முன்னின்ற மெய் திரிதல்

Tnpsc General Tamil Online Model Test - 025-1

c) இனையவும்
d) இனமிகல்

65

கீழ்க்கண்டவற்றுள் பாரதி நடத்திய இதழ்/இதழ்கள் யாவை?

66

நெடுநல்வாடையின் பாட்டுடைத்தலைவன் யார்?

67

யாருடைய இலக்கியக்கட்டுரைகள் உயிர்மீட்சி எனும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது?

68

தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது பெற்றவர்?

69

புதுக்கவிதையில் அங்கதத்தை மிகுதியாகப்பயன்படுத்தியவர் யார்?

70

சிறாஅர் - இலக்கணக்குறிப்பு தருக

71

பதின்மூன்று அடி முதல் அதற்கும் மேற்பட்ட அடிகள் வரை உள்ள வெண்பா?

72

திருவருட்பாவிலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?

73

"திங்களை பாம்பு கொண்டற்று" எனும் திருக்குறள் உணர்த்தும் அறிவியல் செய்தி?

74

நிலவு தானாக ஒளிவீசவில்லை எனும் உண்மையை வெளிப்படுத்தும் தமிழ் நூல்?

75

பைசா நகரப் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்டபோது கலீலியோவின் வயது?

76

வில்லிபாரதத்தில் கன்ன பருவம் எத்தனையாவது பருவம்?

77

தமிழ்ப்பெருங்காவலர் என்று அழைக்கப்படுபவர்?

78

1981 ஆம் ஆண்டு உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம்?

79

ஜன்னல் என்பது எம்மொழிச்சொல்?

80

குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது?

81

"முள்ளு முனையிலே மூணு குளம் வெட்டினேன்" எனும் நாட்டுப்புறப்பாடல் எத்தகைய உணர்வுமிக்கது?

82

செய்யுள் உறுப்புகள் எத்தனை வகைப்படும்?

83

பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை யாருடைய படைப்புகள்?

84

காராளர் என்று அழைக்கப்படுபவர் யார்?

85

வலக்கை தருவ து இடக்கைக்கு தெரியக்கூடாது என்ற முதுமொழிக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்?

86

"நனியுண்டு நனியுண்டு காதல் - தமிழ்
நாட்டினர் யாவர்க்கு மேதமிழ் மீதில்" என்று பாடியவர்?

87

மலையைவிட்டு வெண்மேகம் நகர்வது பாம்பு தோலுரிப்பதைப்போன்று உள்ளது என்று கூறும் நூல்?

88

2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்கள் வரைந்த ஓவியங்கள்?

89

என்பணிந்த என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.

90

கூன் பாண்டியன் காலத்தில் மதுரையில் சைவத்தைக்காத்தவர்?

91

கையிற்சிலம்புடன் உட்கார்ந்திருக்கும் உருவச்சிலை அமைந்த கோவில் எது?

92

ஒருவனுக்கு அவன் வருந்தாமலேயே எல்லா நலன்களையும் தருவது எது?

93

உலகின் மிகப்பழமையான குமரிக்கண்டத்தில்தான் தமிழ் தோன்றியதெனக்கூறும் நூல்?

94

அத்தி மரங்கள் சூழ்ந்த ஊர் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

95

தமிழகத்தின் சிறப்பு மரம் எது?

96

மீனாட்சி சுந்தரனார் எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்?

97

கோவூர்க்கிழார் எம்மன்னனின் அரசு அவைக்களப்புலவர்?

98

தாயுமானவருக்கு ஞானநெறிகாட்டியவர் யார்?

99

இராமானுஜம் முதல் தரமான கணித மேதை என்று கூறியவர்?

100

"கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி…." எனும் அடிகள் இடம்பெற்ற நூல்?

Related Post
Tnpsc General Tamil Online Model Test - 006
Tnpsc General Tamil Online Model Test - 006 Tnpsc General Tamil Online Model Test - 06 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Model Test - 013
Tnpsc General Tamil Online Model Test - 013 Tnpsc General Tamil Online Model Test - 013 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 016
Tnpsc General Tamil Online Model Test - 016 Tnpsc General Tamil Online Model Test - 016 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Model Test - 001
Tnpsc General Tamil Online Model Test - 001 Tnpsc General Tamil Online Model Test - 001 TNPSC General Tamil Onl…
Post a Comment
Search
Menu
Theme
Share