17

6th Standard General Tamil Important Question Free Online Test - 004

"TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6th Standard General Tamil free online test 004 | 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் தேர்வு"

4 months ago 40 min read
6th Standard General Tamil Important Question Free Online Test - 004

6th Standard General Tamil Important Question Free Online Test - 004

TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் தேர்வு - 004

1

வ.உ.சிதம்பரனார் எந்த ஆண்டு ‘சுதேசி நாவாய் சங்கம்’ என்னும் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்?

2

‘தமிழ்மொழியின் உபநிடதம்’ எனும் சிறப்புக்குரிய நூல்?

3

தண்டருள் - என்னும் சொல்லின் பொருள்

4

மணிமேகலையின் கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் யார்?

5

‘கால் முளைத்த கதைகள்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?

6

“நாராய், நாராய், செங்கால் நாராய்” எனும் பாடலை எழுதியவர்?

7

உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் எது?

8

‘வாயுறை வாழ்த்து’ என சிறப்பிக்கப்படும் நூல்?

9

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழர் யார்?

10

எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கப்படுவது?

11

‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என பாராட்டப் பெற்றவர்?

12

பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க

13

‘கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறையாது’ என்னும் பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?

14

‘தமிழென் கிளவியும் அடினோ ரற்றே’ எனும் பாடல் வரிகள் இடம்பெறும் நூல்?

15

கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என அழைக்கப்படுவது

16

“வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்றவர்

17

கலீல் கிப்ரான் எழுதிய நூலினை “தீர்க்கதரிசி“ என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர்

18

‘தாவரங்களின் உரையாடல்‘ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர்

19

நடித்தல் - என்பதன் பெயர்ச்சொல் என்ன?

20

தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் என்னும் இதழ்களை நடத்தியவர்

21

திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக தொடங்கும் நூல்

22

“தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்’‘ என்ற வரிகள் யாருடையது?

23

பறவைகளைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு பெயர்.

24

''The Oldman and the Sea" என்ற புதினத்தின் ஆசிரியர்.

25

“ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்

26

‘கொய்யாக்கனி’ என்ற நூலின் ஆசிரியர்

27

‘சீரிளமை’ என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல்................

28

மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு.................

29

தமிழின் முதல் காப்பியம்....................

30

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் என்றவர்

31

‘மக்கள் கவிஞர்‘ என அழைக்கப்படுபவர்

32

நடுவண் அரசு காமராசருக்கு ‘பாரதரத்னா’ விருது வழங்கிய ஆண்டு

33
6th Standard General Tamil Important Question Free Online Test - 004-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 004

இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்

34

“ஆற்றுஉணா வேண்டுவது இல்” எனக் குறிப்பிடும் நூல்

35

‘நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு‘ எனப் பொருள்படும் நூல்

36

‘Light of Asia’ என்னும் நூலின் ஆசிரியர்

37

‘கருவேலங்காடு’ எவ்வகை பெயர்ச்சொல்?

38

கீழ்க்காண்பவனவற்றுள் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.

39

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு.................

40

கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு?

41

‘காக்கைகுருவி எங்கள் சாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்‘ என்றவர்

42

உலக சிட்டுக்குருவிகள் தினம்................

43

‘புள்’ என்பதன் வேறுபெயர்

44

‘அறிவியல் ஆத்திச்சூடி’ எழுதியவர்

45

1997 - ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மீத்திறன் கணினியுடன் (Deep Blue) போட்டியிட்ட உலக சதுரங்க வெற்றியாளர்

46

இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்றுத் தந்தவர்...............

47

‘விரல் நுனி வெளிச்சங்கள்’ என்னும் நூலின் ஆசிரியர்

48

காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்

49

பொருந்தாதை கண்டறிக.

50

அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்

51

“கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்று குறிப்பிடும் நூல்

52

கபிலர் - பெயருக்கான மாத்திரை அளவு என்ன?

53

தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (The fall of Sparrow) என்று பெயரிட்டவர்.

54

தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்.

55

“வானை அளப்போம் கடல் மீனையளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்” என்று பாடியவர்?

56

“உலகிலேயே முதன்முதலாக ‘சோபியா’ என்ற ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு எது?

57

ஆங்கிலேயே படைக்கு எதிரான வேலுநாச்சியாரின் பெண்கள் படைபிரிவுக்கு தலைமை ஏற்றவர்?

58

‘கண்ணி’ என்பது ................ அடிகளில் பாடப்படும் பாடல் வகை?

59

Also read 6th Standard General Tamil Important Question Free Online Test - 003

மரங்கொத்தி - பெயர்ச்சொல் காண்க.

60

பொருந்தாததை கண்டறிக.

61

‘தென்மொழி’ என்னும் இதழை நடத்தியவர் யார்?

62

“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழின் தொன்மையைக் கூறியவர்

63

“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்” எனக் குறிப்பிடும் நூல்

64

கீழ்க்காண்பவனவற்றுள் ‘நாணல்’ தாவரத்தின் இலைப் பெயர் என்ன?

65

நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும் என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்

66

“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற வரிகள் யாருடையது?

67

சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் ............... மரபைச் சேர்ந்தவர்.

68
6th Standard General Tamil Important Question Free Online Test - 004-1

“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ...............

69

அறிவியல் ஆத்திச்சூடி எழுதியவர் யார்?

70

கீழ்கண்டவற்றுள் “உடனிலை மெய்ம்மயக்கம்” எழுத்துகளைக் கண்டுபிடி.

71

தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவது .....................

72

ஆசாரக்கோவை என்னும் நூலின் ஆசிரியர் யார்?

73

அறுவடைத் திருநாள் ‘லோரி’ என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம் ..................

74

பூங்கொடி என்னும் நூலை எழுதியவர் யார்?

75

“பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என்னும் வரிகள் இடம்பெறுவது

76

‘கவிஞாயிறு’ என்னும் அடைமொழி பெற்றவர் ..................

77

வேலுநாச்சியார் சிவகங்கையை ஆங்கிலேயரியர்களிடமிருந்து மீட்ட வருடம்

78

உபபாண்டவம், கதாவிலாசம் ஆகிய நூல்கள் யாருடையது?

79

புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும் நூல் ...................

80

உலக குழந்தைகள் உரிமைக்காக 103 நாடுகளில், 80,000 கி.மீ. நடைபயணம் சென்று பரப்புரை செய்தவர் .........................

81

அறுவடைத் திருநாள் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் .............. என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

82

‘புதியதொரு விதி செய்வோம்‘ என்னும் நூலின் ஆசிரியர்

83

‘தேசாந்திரி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

84

ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது?

85

கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்

86

‘நல்வழி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?

87

பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.

88

வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று பாராட்டும் நூல்

89

‘கொன்றை வேந்தன்’ என்னும் நூலின் ஆசிரியர்

90

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு, அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி - என்ற பாடல் யாருடையது?

91

“ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே, ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே” யாருடைய கவிதை வரிகள்

92

“இது எங்கள் கிழக்கு” என்னும் நூலின் ஆசிரியர்

93

‘ஆசாரக்கோவை’ என்னும் நூலின் ஆசிரியர்

94

‘கமுகு’ - தாவர இலைப் பெயரைத் தேர்வு செய்க.

95

“இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் குறிப்பிட்டது?

96

கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

97

ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில்..............என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

98

‘பறவை மனிதர்’ என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?

99

“உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள், உலகம் அழகானது” - என்றவர்

100

முதலாம் மகேந்திர வர்ம பல்லவருக்கு அடுத்து ஆட்சியமைத்தவர்

Related Post
TNUSRB Police Sub Inspector (SI) Free Notes - 001
TNUSRB Police Sub Inspector (SI) Free Notes - 001 .drK .q-section,.drK .q-section ul li{color:var(--darkT)}.q-sect…
Tnpsc General Tamil Online Notes - 023
Tnpsc General Tamil Online Notes - 023 Tnpsc General Tamil Online Notes - 023 TNPSC General Tamil Online …
Tnpsc General Tamil Online Notes - 012
Tnpsc General Tamil Online Notes - 012 Tnpsc General Tamil Online Notes - 012 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Notes - 026
Tnpsc General Tamil Online Notes - 026 Tnpsc General Tamil Online Notes - 026 TNPSC General Tamil…
Post a Comment
Search
Menu
Theme
Share