6th Standard General Tamil Important Question Free Online Notes - 001
"6th Standard General Tamil Important Question Free Online Notes - 001 TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய குறிப்புகள்"
6th Standard General Tamil Important Question Free Online Notes - 001
TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் குறிப்புகள் - 001
“தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத்
தமிழ் இன்ப தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடலை இயற்றியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- காசி ஆனந்தன்
- விரமாமுனிவர்
தமிழ் எங்கள் அறிவுக்குத் துணை கொடுக்கும் ________ போன்றது?
- தோள்
- வானம்
- பால்
- மனம்
பாரதிதாசனின் இயற்பெயர் என்ன ?
- இராசகோபாலன்
- காத்தவராயன்
- சுப்பு ரத்தினம்
- சுப்பிரமணியன்
"தமிழே உயிரே வணக்கம்
தாய் பிள்ளை உறவம் உனக்கும் எனக்கும்" - என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார்?
- பாரதிதாசன்
- பாரதியார்
- காசி ஆனந்தன்
- ஆலங்குடி சோமு
”மேதினி” பொருள் கூறுக?
- உலகம்
- வானம்
- நிலம்
- காற்று
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் என்ன?
- ராமகிருஷ்ணன்
- சுப்பையா
- துரைமாணிக்கம்
- ராஜகோபாலன்
கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில் பெருஞ்சித்திரனாரின் நூல்களில் தவறானது
எது ?
- கொய்யாக்கனி
- நூறாசிரியம்
- கனிசாறு
- தமிழ் சிட்டு
“வான் தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி
மண் தோன்றி மழை தோன்றி மலைகள் தோன்றி” என்ற இந்த பாடல்வரிகளை இயற்றியவர் யார்?
- பெருஞ்சித்திரனார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
தகவல் தொடர்பு முன்னேற்றத்தால் _________ சுருங்கிவிட்டது
- நிலா
- வானம்
- காற்று
- மேதினி
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் எது?
- சிலப்பதிகாரம்
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- தொல்காப்பியம்
“தமிழ்நாடு” - என்ற சொல் முதலில் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது ?
- தொல்காப்பியம்
- அப்பர் தேவாரம்
- சிலப்பதிகாரம்
- திருக்குறள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள வலஞ்சுழி எழுத்துகளில் பொருந்தாதது எது ?
- அ
- ஞ
- ஒள
- L

"உ" - தமிழ் என்னை காண்க?
- 3
- 5
- 2
- 1
''தொன்மை'' - என்னும் சொல்லின் பொருள் என்ன?
- புதுமை
- பழமை
- பெருமை
- சீர்மை
“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” - என்று பாடியவர் யார் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- காசி ஆனந்தன்
- து அரங்கன்
“மா” என்னும் சொல்லின் பொருள் என்ன ?
- அம்மா
- மாம்பழம்
- மாடம்
- விலங்கு
“நிலம் தீ நீர் வளி விசும்போடு” ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் என்ற
வரிகள் இடம் பெற்ற நூல் எது?
- கம்பராமாயணம்
- தொல்காப்பியம்
- கார் நாற்பது
- பதிற்றுப்பத்து
இலக்கணம் எத்தனை வகைப்படும்?
- 10
- 5
- 3
- 12
“திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கு அலர்தார் சென்னி குளிர் வெண்குடை” போன்று என்ற பாடல் வரிகளை இயற்றியவர் யார் ?
- பாரதிதாசன்
- இளங்கோவடிகள்
- காசி ஆனந்தன்
- தொல்காப்பியர்
திங்கள் பொருள் தருக?
- காலம்
- காற்று
- வானம்
- நிலவு
கதிரவனின் மற்றொரு பெயர்?
- புதன்
- ஞாயிறு
- சந்திரன்
- செவ்வாய்
கழுத்தில் சூடுவது எது ?
- கணையாளி
- மேகலை
- தண்டை
- தார்
இளங்கோவடிகளின் காலம் என்ன?
- கிபி இரண்டாம் நூற்றாண்டு
- கிபி ஆறாம் நூற்றாண்டு
- கிபி பனிரெண்டாம் நூற்றாண்டு
- கிபி பதினேழாம் நூற்றாண்டு
சிலப்பதிகாரத்திற்கு வழங்கப்படும் வேறு பெயர்களில் பொருந்தாதது எது?
- முத்தமிழ் காப்பியம்
- குடிமக்கள் காப்பியம்
- தெய்வநூல்
- இரட்டை காப்பியம்
சித்தம் பொருள் தருக?
- உள்ளம்
- உலகம்
- காடு
- காற்று
பாரதியாரின் நூல்களில் பொருந்தாதது எது ?
- கண்ணன் பாட்டு
- குயில் பாட்டு
- பாஞ்சாலி சபதம்
- பாண்டியன் பரிசு
கிணறு என்பதைக் குறிக்கும் வேறு சொல் எது?
- ஏரி
- கேணி
- குளம்
- ஆறு
மாடங்கள் என்பதன் பொருள் மாளிகையின் _
- சாளரம்
- அடுக்குகள்
- கூரை
- வாயில்
”நாராய் நாராய் செங்கால் நாராய்” என்னும் பாடலை இயற்றியவர் யார் ?
- சமுத்திர புலவர்
- சத்திமுத்த புலவர்
- சலீம் அலி
- அப்துல் ரகுமான்
இந்தியாவின் பறவை மனிதர் யார்?
- சமுத்திர புலவர்
- அப்துல் ரகுமான்
- சலீம் அலி
- சத்திமுத்தப் புலவர்
உலக சிட்டுக்குருவி நாள்?
- மார்ச் 20
- மார்ச் 21
- மார்ச் 22
- மார்ச் 23

உலகிலேயே நெடுந்தொலைவு 22000 கிமீ வரை பயணம் செய்யும் பறவை இனம்
எது ?
- ஆர்டிக் ஆலா
- ஆலா ஆர்டிக்
- கூழைக்கடா
- களாவிக் ஆலா
சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி எது ?
- தமிழ்நாடு
- இந்தியா
- துருவப் பகுதி
- இமயமலை
எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?
- 2
- 4
- 6
- 8
சார்பெழுத்துக்கள் எத்தனை வகைப்படும் ?
- 2
- 4
- 8
- 10
அறிவியல் ஆத்திச்சூடி நூல் ஆசிரியர் யார்?
- பாரதியார்
- அவ்வையார்
- நெல்லை & முத்து
- மாணிக்கவாசகர்
ஒளடதம் என்பதன் பொருள் என்ன?
- மருந்து
- மூலிகை
- சாராயம்
- வெந்நீர்
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் யார்?
- பாரதிதாசன்
- பாரதியார்
- நெல்லை சு.முத்து
- காசி ஆனந்தன்
உலகிலேயே முதன் முதலாக எந்த நாடு ரோபோவுக்கு குடியுரிமை வழங்கியுள்ளது ?
- அமெரிக்கா
- ரஷ்யா
- சவுதி அரேபியா
- சீனா
நுட்பமாக சிந்தித்து அறிவது ஏது ?
- நூலறிவு
- நுண்ணறிவு
- பட்டறிவு
- சிற்றறிவு
தானே இயங்கும் எந்திரம்
- கணினி
- அலைபேசி
- தொலைக்காட்சி
- தானியங்கி
தேசிய அறிவியல் நாள் எப்போது கொண்டாடப்படுகிறது ?
- ஜனவரி 22
- பிப்ரவரி 28
- மார்ச் 25
- செப்டம்பர் 16
நாம் சிந்திக்கவும் சிந்தித்ததை வெளிப்படுத்த உதவுவது எது ?
- மொழி
- இலக்கணம்
- இலக்கியம்
- கலம்பகம்
ஒருவருக்கு சிறந்த அணி __________.
- வன்சொல்
- இன்சொல்
- காதணி
- மாலை
உலக சதுரங்க வீரர் வெற்றி கண்ட மீத்திறன் கணினியின் பெயர் என்ன ?
- சோபியா
- டீப் ப்ளூ
- புளு ஆஷ்
- இவற்றுள் எதுவுமில்லை
அக்னி சிறகுகள் என்ற நூலை எழுதியவர் யார் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- அப்துல் கலாம்
- நெல்லை சு முத்து
மக்களுக்கு மகிழ்ச்சி தருவது எது ?
- தூக்கமின்மை
- அறிவுடைய மக்கள்
- சிறிய செயல்
- வன்சொல்
சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் யார் ?
- இளங்கோவடிகள்
- சீத்தலை சாத்தனார்
- திருத்தக்க தேவர்
- வீரமாமுனிவர்
பாஞ்சாலி சபதம் நூல் ஆசிரியர் யார்?
- வாணிதாசன்
- பாரதிதாசன்
- பாரதியார்
- கண்ணதாசன்
மாசற பொருள் தருக?
- குற்றமுள்ள
- குற்றம் இல்லாமல்
- குற்றமற்ற மன்னன்
- ஒப்பீட்டு ஆராய்தல்
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!