- 16 Days
- 24 Days
- 26 Days
- 54 Days
- 22.5 நாட்கள்
- 10.5 நாட்கள்
- 15.5 நாட்கள்
- 12.5 நாட்கள்
7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள்?
- 28 நாட்கள்
- 12 நாட்கள்
- 14 நாட்கள்
- 20 நாட்கள்
A மற்றும் B ஒரு குறிப்பிட்ட வேலையை செய்வதன் மூலம் ரூ. 600 பெறுகின்றனர். A என்பவர் மட்டும் அவ்வேலையை 6 நாட்களில் முடிக்கிறார். B மட்டும் அதே வேலையினை 8 நாட்களில் முடிக்கிறார். C என்பவரின் உதவியுடன் A, B ஆகிய இருவரும் 3 நாட்களில் அவ்வேலையினை செய்து முடிக்கின்றனர் எனில், மூவரின் பங்கினைக் காண்க.
- ரூ. 300, ரூ. 125, ரூ. 75
- ரூ. 300, ரூ. 225, ரூ. 75
- ரூ. 200, ரூ. 225, ரூ. 75
- ரூ. 300, ரூ. 225, ரூ. 15
ஒரு விமானமானது ஓர் சதுரத்தின் நான்கு பக்கங்களில் முறையே மணிக்கு 200, 400, 600, 800 என்ற கி.மீ வீதத்தில் பறக்கிறது எனில், அப்பகுதியில் அவ்விமானத்தின் சராசரி வேகத்தினை கணக்கிடுக.
- 284 கி.மீ / மணி
- 384 கி.மீ / மணி
- 184 கி.மீ / மணி
- 484 கி.மீ / மணி
45 ஆண்கள் ஒரு வேலையை முடிக்க 16 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். 6 நாட்களுக்குப் பிறகு அவர்கள் வேலையை தொடங்குகின்றனர், அவர்களுடன் 30 ஆண்கள் சேர்ந்து கொள்கின்றனர், இப்பொழுது அவர்கள் அவ்வேலையை செய்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்?
- 3 நாட்கள்
- 4நாட்கள்
- 10 நாட்கள்
- 6 நாட்கள்
ஒருவர் ஒரு குறிப்பிட்ட வேலையினை 5 நாட்களில் முடிக்கின்றார். பின் அவரது மகனின் உதவியுடன் 3 நாட்களில் அதே வேலையை முடிக்கின்றார். ஆகவே, அவரது மகன் மட்டும் அவ்வேலையை முடிக்க ஆகும் காலத்தினைக் காண்க.
- 12.5 நாட்கள்
- 22.5 நாட்கள்
- 7.5 நாட்கள்
- 10.5 நாட்கள்