17

Tnpsc General Tamil Online Notes - 021

"TNPSC General Tamil Online Notes - 21 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 18 min read
Tnpsc General Tamil Online Notes - 021

Tnpsc General Tamil Online Notes - 021

TNPSC General Tamil Online Notes - 21 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

பொருத்துக.
a) வாணிதாசன் - 1) ஆனந்தத்தேன்
b) சச்சிதானந்தன் - 2) குழந்தை இலக்கியம்
c) பாரதி தாசன் - 3) கனிச்சாறு
d) பெருஞ்சித்திரனார் - 4) விழுதும் வேரும்

  • 2 1 4 3
  • 1 2 3 4
  • 4 1 2 3
  • 4 3 2 1
Ans:- A
2.

சித்த மருத்துவர் என்று அழைக்கப்படுபவர் யார்?

  • அயோத்திதாசப்பண்டிதர்
  • வள்ளலார்
  • பெருஞ்சித்திரனார்
  • திரு.வி.க
Ans:- B
3.

கற்போரின் அறியாமையை அகற்றும் நூல் எது?

  • ஏலாதி
  • திரிகடுகம்
  • நாலடியார்
  • மூதுரை
Ans:- A
4.

நட்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல்லை எடுத்து எழுதுக.

  • தமர்
  • உரவோர்
  • இடும்பை
  • இகல்
Ans:- D
5.

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தச்சொல்லை கண்டறிக.

  • வேங்கை
  • உழுவை
  • புலி
  • மடங்கல்
Ans:- D
6.

பிற மொழிச்சொற்கள் கலவாத தொடரை எடுத்தெழுதுக.

  • சினிமா தியேட்டர் அருகாமையில் உள்ளது.
  • திருநெல் வேலி சமஸ்தானம் பெரியது.
  • விழாவிற்கு முக்கியஸ்தர்கள் வந்துள்ளனர்.
  • வானூர்தி ஒரு அறிவியல் ஆக்கம்.
Ans:- D
7.

எம்மருங்கும் என்னும் சொல்லை பிரித்தெழுதுக

  • எ + மருங்கும்
  • எம்மை + மருங்கும்
  • எம் + மருங்கும்
  • எல்லா + மருங்கும்
Ans:- A
8.

புது நெறி கண்ட புலவர் என்று வள்ளலாரை போற்றியவர் யார்?

  • பாரதி தாசன்
  • பாரதியார்
  • திரு.வி.க
  • பெருஞ்சித்திரனார்
Ans:- B
9.

சதகம் என்பது எத்தனை பாடல்களைக்கொண்ட நூலைக் குறிக்கும்?

  • பத்து
  • நூறு
  • ஆயிரம்
  • பத்தாயிரம்
Ans:- B
10.

மருத்துப்பை பிரித்து எழுதுக.

  • மருந்து + பை
  • மருத்து + பை
  • மருத்து + உப்பை
  • மரு + துப்பை
Ans:- A
11.

Whats App என்ற ஆங்கிலச் சொல்லிற்கு இணையான தமிழ்ச்சொல்லை கண்டறிக.

  • கட்செவி அஞ்சல்
  • என்ன செயலி
  • பெருஞ்செய்தி
  • கட்புலன் அஞ்சல்
Ans:- A
12.

வழூஉச் சொற்களை நீக்கி எழுதுக.

  • வலது பக்கம் சுவரில் எழுதாதே
  • வலப்பக்கச்சுவரில் எழுதாதே
  • வலப்பக்கச்சுவற்றில் எழுதாதே
  • வலது பக்கம் சுவரில் எழுதாதே
Ans:- A
13.

மரபுப்பிழையை நீக்கி எழுதுக.

  • பசு அழைக்கும்
  • பசு கதறும்
  • பசு கத்தும்
  • பசு குழறும்
Ans:- B
14.

சந்திப்பிழையை நீக்கி எழுதுக.

  • நேற்று நடந்த சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர்.
  • நேற்று நடந்தச் சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர்
  • நேற்று நடந்த சிறப்பான நிகழ்வுகளைக்கண்டுப் பலரும் வியந்தனர்.
  • நேற்று நடந்தச் சிறப்பான நிகழ்வுகளைக்கண்டு பலரும் வியந்தனர்
Ans:- A
15.

ஆரல் - ஆறல் ஒலி வேறுபாடு அறிக.

  • மீன் - தணிதல்
  • நண்டு - ஆறுதல்
  • முத்து - ஆறு
  • கொக்கு - குளம்
Ans:- A
16.

யா என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் என்ன?

  • கட்டு
  • சுட்டு
  • விடை
  • துற
Ans:- A
17.

செத்தான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை கண்டறிக.

  • செத்து
  • சா
  • சாதல்
  • இற
Ans:- B
18.

முதனிலை திரிந்த தொழிற்பெயரை கண்டறிக.

  • சுடு
  • பாடு
  • சூடு
  • செல்
Ans:- C
19.

அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க.

  • மணம், பொடி, பூசல், புதுமை
  • புதுமை, பூசல், பொடி, மணம்
  • பூசல், பொடி, மனம், புதுமை
  • பொடி, புதுமை, பூசல், மணம்
Ans:- B
20.

கொள் என்பதன் வினையெச்சம்.

  • கொள்தல்
  • கொண்டு
  • கொள்கை
  • கொண்ட
Ans:- B
21.

பொருந்தாதைக்கண்டறிக

  • வீழ் - வீழ்ந்தான் - தொழிற்பெயர்
  • வீழ் - வீழ்ந்து - தொழிற்பெயர்
  • வீழ் - வீழ்ந்தான் - தொழிற்பெயர்
  • வீழ் - வீழ்ச்சி - தொழிற்பெயர்
Ans:- D
22.

சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.

  • இராமன் வளைத்து வில்லை பெற்றான் புகழ்
  • வில்லை வளைத்து இராமன் பெற்றான் புகழ்
  • பெற்றான் புகழ் வில்லை வளைத்து இராமன்
  • இராமன் வில்லை வளைத்து புகழ் பெற்றான்
Ans:- D
23.

வருகை என்பது பெயர்ச்சொல்லின் எவ்வகை?

  • இடுகுறிப் பெயர்
  • காரணப்பெயர்
  • தொழிற்பெயர்
  • இடுகுறி பொது பெயர்
Ans:- C
24.

மல்லல் குருத்து என்பதன் இலக்கண குறிப்பு தருக.

  • குணப்பெயர்
  • தொழிற்பெயர்
  • முதனிலை திரிந்த தொழிற்பெயர்
  • உரிச்சொற்றாடர்
Ans:- D
25.

உறாஅமை இலக்கணக்குறிப்பு தருக.

  • சொல்லிசையளபெடை
  • செய்யுளிசையளபெடை
  • இன்னிசையளபெடை
  • நான்காம் வேற்றுமைத்தொகை
Ans:- B
26.

அமெரிக்காவில் படிக்காத மக்களில்லை என்ற விடைக்கேற்ற வினாவை தேர்ந்தெடு.

  • அமெரிக்காவில் யார் படிப்பர்?
  • அமெரிக்காவில் மக்கள் படிப்பார்களா?
  • அமெரிக்காவில் படிக்காத மக்கள் உண்டா?
  • எங்கு படிக்காத மக்கள் இல்லை?
Ans:- C
27.

யார் அறிவார் நல்லாள் பிறக்கும் குடி" - என்று கூறும் நூல் எது?

  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • மூதுரை
  • முதுமொழிக்காஞ்சி
Ans:- B
28.

" உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே" - என்று கூறியவர்

  • மதுரை இளநாகனார்
  • இடைக்குன்றூர்க்கிழார்
  • ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்
  • கணியன் பூங்குன்றனார்
Ans:- C
29.

அக நானூற்றில் 4, 14, 24,..என்ற ஒழுங்கு முறையில் பாடப்பட்ட திணை எது?

  • மருதம்
  • நெய்தல்
  • முல்லை
  • குறிஞ்சி
Ans:- C
30.

ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி எந்த சமயம் சார்ந்த நூல்?

  • சமணம்
  • பௌத்தம்
  • வைணவம்
  • சைவம்
Ans:- B
31.
Tnpsc General Tamil Online Notes - 021-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர்?

  • 64
  • 72
  • 63
  • 12
Ans:- D
32.

தேம்பாவணியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை?

  • 3615
  • 3363
  • 3776
  • 4286
Ans:- A
33.

இஸ்லாமிய கம்பர் எனப்புகழப்படுபவர் யார்?

  • எச். ஏ. கிருட்டிணப்பிள்ளை
  • உமறுப்புலவர்
  • வீரமாமுனிவர்
  • கடிகை முத்துப்புலவர்
Ans:- B
34.

கலிங்கத்துப்பரணியை தென்தமிழ் தெய்வப்பரணி என்று பாராட்டியவர் யார்

  • ஒட்டக்கூத்தர்
  • பலப்பட்டடை சொக்கநாத புலவர்
  • கம்பர்
  • புகழேந்திப்புலவர்
Ans:- A
35.

" அரியாசனம் உனக்கே யானால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே" - எனக்கூறும் நூல் எது?

  • முத்தொள்ளாயிரம்
  • தமிழ் விடு தூது
  • தமிழம்மை பிள்ளைத்தமிழ்
  • கிள்ளை விடு தூது
Ans:- B
36.

கலம்பகத்தின் உறுப்புகள் எத்தனை?

  • 12
  • 18
  • 14
  • 6
Ans:- B
37.

உழவர் வாழ்வை சித்தரிக்கும் இலக்கியம் எது?

  • குறவஞ்சி
  • பள்ளு
  • காவடிச்சிந்து
  • முத்தொள்ளாயிரம்
Ans:- B
38.

திருவேங்கடத்தந்தாதியின் ஆசிரியர் யார்?

  • அழகிய சொக்க நாதர்
  • வேத நாயக சாஸ்திரியார்
  • சொக்க நாதப்பிள்ளை
  • பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
Ans:- D
39.

"ஓடும்; சுழி சுத்தம் உண்டாகும்; துன்னலரைச் சாடும்; பரிவாய்த்தலை சாய்க்கும் " - இயற்றியவர் யார்?

  • அழகிய சொக்க நாதர்
  • இராமச்சந்திரக்கவிராயர்
  • காளமேகப்புலவர்
  • என்னாயினப்புலவர்
Ans:- C
40.

மாணிக்கவாசகர் பிறந்த ஊர்?

  • திருவாமூர்
  • திருநாவலூர்
  • திருவாதவூர்
  • திங்களூர்
Ans:- C
41.

அன்பும் சிவனும் இரண்டு என்பார் அறிவிலார்" - என்று கூறியவர்?

  • திருமூலர்
  • அப்பர்
  • சுந்தரர்
  • அருணகிரி நாதர்
Ans:- A
42.

ஆண்டாள் வாழ்ந்த காலம்?

  • 9- ஆம் நூற்றாண்டு
  • 12- ஆம் நூற்றாண்டு
  • 7- ஆம் நூற்றாண்டு
  • 8- ஆம் நூற்றாண்டு
Ans:- A
43.

இரட்சணிய மனோகரம் என்ற நூலை இயற்றியவர் யார்?

  • எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
  • வீரமா முனிவர்
  • உமறுப்புலவர்
  • கடிகை முத்துப்புலவர்
Ans:- A
44.

"தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று பாடியவர்?

  • பாரதி தாசன்
  • வாணி தாசன்
  • நாமக்கல் கவிஞர்
  • பாரதியார்
Ans:- A
45.

கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை பிறந்த ஊர்?

  • தேரழுந்தூர்
  • தேரூர்
  • கன்னியாக்குமரி
  • சிறுகூடற்பட்டி
Ans:- B
46.

பாரதி தாசன் பரம்பரைக்கவிஞர் யார்?

  • வாணி தாசன்
  • முடியரசன்
  • கண்ண தாசன்
  • சுரதா
Ans:- A
47.

இயேசு காவியத்தை எழுதியவர்?

  • வாணி தாசன்
  • முடியரசன்
  • கண்ண தாசன்
  • உடுமலை நாராயண கவி
Ans:- C
48.

சுரதாவின் இயற்பெயர்?

  • அரங்க திருக்காமு
  • துரை ராஜ்
  • ராஜ கோபால்
  • உடுமலை நாராயண கவி
Ans:- C
49.

பொதுவுடைமைக்கருத்துகளை திரைப்பட பாடலில் புகுத்தியவர்?

  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • முடியரசன்
  • கண்ண தாசன்
  • உடுமலை நாராயண கவி
Ans:- A
50.

காட்டு வாத்து என்ற கவிதைத்தொகுப்பினை இயற்றியவர்?

  • பிச்ச மூர்த்தி
  • சிசு செல்லப்பா
  • தருமு சிவராமு
  • பசுவய்யா
Ans:- A
51.

விடி வெள்ளி என்னும் புனைப்பெயர் கொண்டவர் யார்?

  • ஈரோடு தமிழன்பன்
  • அப்துல் ரகுமான்
  • கல்யாண்ஜி
  • ஞானக்கூத்தன்
Ans:- A
52.

கனவுப்பூக்கள் என்ற காப்பிய நூலை எழுதியவர்?

  • ஆலந்தூர் மோகனரங்கன்
  • சாலை இளந்திரையன்
  • தேவதேவன்
  • கலாப்ரியா
Ans:- A
53.

" புத்தக வாசிப்பை கடமையாக்கவும் கூடாது. கட்டாயமாக்கவும் கூடாது." என்று கூறியவர் யார்?

  • காந்தியடிகள்
  • அறிஞர் அண்ணா
  • அப்துல் கலாம்
  • நேரு
Ans:- D
54.

நாட்குறிப்புக்கு ஆனந்தரங்கம்பிள்ளை பயன்படுத்திய சொற்றொடர் எது?

  • தின எழுத்து
  • தகவல் குறிப்பு
  • சொஸ்தலிகிதம்
  • அலுவல் குறிப்பு
Ans:- C
55.

ஆனந்த ரங்கக்கோவை எழுதியவர்?

  • அரிமதி தென்னகன்
  • தியாகராச தேசிகர்
  • சீனிவாசக்கவி
  • கஸ்தூரி ரங்கக்கவி
Ans:- B
56.

நாடகம் ஏத்தும் நாடகக் கணிகை" என்று கூறும் நூல்?

  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • கம்பராமாயணம்
  • குண நூல்
Ans:- A
57.

தமிழ்ச்சிறுகதையின் முன்னோடி என்று அழைக்கப்படுபவர் யார்?

  • வீரமாமுனிவர்
  • வ.வே.சு.ஐயர்
  • புதுமைப்பித்தன்
  • ஜெயகாந்தன்
Ans:- A
58.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

நளாயினி என்ற சிறுகதையை எழுதியவர்?

  • அறிஞர் அண்ணா
  • கலைஞர் மு. கருணாநிதி
  • கல்கி
  • கு.ப.ரா
Ans:- B
59.

கலைகளின் சரணாலயம் என அழைக்கப்படும் கோயில்?

  • மீனாட்சியம்மன் கோயில்
  • தஞ்சை பெரிய கோயில்
  • தாராசுவரம் கோயில்
  • மாமல்லபுரம் கடற்கரை கோயில்
Ans:- C
60.

ஓவியக்கலைஞர் குழு எவ்வாறு அழைக்கப்பட்டது?

  • ஓவியர் குழாம்
  • ஓவியர் குழுமம்
  • ஓவிய மாக்கள்
  • ஓவிய மக்கள்
Ans:- C
61.

மேடைப்பேச்சுக்கு உயிர்நாடியாக விளங்குவது எது?

  • உணர்ச்சி
  • சொல் நயம்
  • கருத்து
  • முடிவுரை
Ans:- C
62.

இயக்கப்படத்தை பலரும் காணும் வண்ணம் வடிவமைத்தவர்?

  • எட்வார்ட் மைபிரிட்டிசு
  • கியாட்
  • வில்லியம் பிரிஸ்கிரீன்
  • பிரான்சிஸ் சென்கின்சு
Ans:- D
63.

வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி" - என்று கூறியவர்?

  • பரிதிமாற்கலைஞர்
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • தேவ நேயப்பாவாணர்
  • கெல்லட்
Ans:- B
64.

மக்கள் இலக்கியம் என்றழைக்கப்படுபவை எவை ?

  • சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
  • திருக்குறள்
  • சங்க இலக்கியங்கள்
  • தொல்காப்பியம்
Ans:- C
65.

தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை எனபோற்றப்படுபவர்

  • திரு.வி.க
  • மு.வரதராசனார்
  • பரிதி மாற்கலைஞர்
  • மறைமலையடிகள்
Ans:- D
66.

உலகின் முதல் மாந்தன் தமிழன்; தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் என்று கூறியவர்?

  • பரிதிமாற்கலைஞர்
  • பாவலரேறு பெருஞ்சித்திரனார்
  • தேவ நேயப்பாவாணர்
  • கெல்லட்
Ans:- C
67.

பெரியாரின் பெண் விடுதலைச்சிந்தனைகள் எத்தனை வகைப்படும்?

  • இரண்டு
  • மூன்று
  • நான்கு
  • ஐந்து
Ans:- A
68.
Tnpsc General Tamil Online Notes - 021-1

சாதியும் நிறமும் அரசியலுக்குமில்லை; ஆன்மீகத்திற்கும் இல்லை" என்று கூறியவர் யார்?

  • முத்துராமலிங்க தேவர்
  • முத்துராமலிங்க தேவர்
  • பெரியார்
  • காமராசர்
Ans:- A
69.

தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த" என்று கரும்பைப்பிழிவதற்கு எந்திரம் இருந்ததை கூறும் நூல் எது?

  • திருவாசகம்
  • பதிற்றுப்பத்து
  • புறநானூறு
  • பெருங்கதை
Ans:- B
70.

குடிலின் முன் " கதர் அணிந்தவர்கள் உள்ளே வரவும்" என்று எழுதி வைத்தவர் யார்?

  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
  • அம்புஜத்தம்மாள்
  • அஞ்சலையம்மாள்
  • அசலாம்பிகை அம்மையார்
Ans:- A
71.

தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள முந்நீர் வழக்கம் எதைக்குறிக்கிறது?

  • கடற்பயணம்
  • மீன் பிடித்தல்
  • கப்பல் கட்டுதல்
  • உப்பு காய்ச்சுதல்
Ans:- A
72.

மருத நில கோட்டையின் தோற்றம் நடுக்கடலில் செல்லும் கப்பல் போல் உள்ளது என்று கூறும் நூல் எது?

  • பட்டினப்பாலை
  • மணிமேகலை
  • புறநானூறு
  • முல்லைப்பாட்டு
Ans:- C
73.

உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" என்று கூறும் நூல் எது?

  • பட்டினப்பாலை
  • மணிமேகலை
  • புறநானூறு
  • தொல்காப்பியம்
Ans:- C
74.

நீர்க்கோவையை நீக்குவது எது?

  • மஞ்சள்
  • தேங்காய்
  • கீழா நெல்லி
  • துளசி
Ans:- B
75.

ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் எவரும்
ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும்" என்று கூறியவர்?

  • தாயுமானவர்
  • வள்ளலார்
  • திரு.வி.க
  • மு.வ
Ans:- B
76.

வடமொழியில் முகுந்த மாலை என்னும் நூல் இயற்றியவர்?

  • பெரியாழ்வார்
  • குலசேகராழ்வார்
  • நம்மாழ்வார்
  • ஆண்டாள்
Ans:- B
77.

நேற்றிரவு நல்ல மழை பெய்தது. அதனால் ஏரி குளங்கள் நிரம்பின. - எவ்வகை வாக்கியம்?

  • கலவைத்தொடர்
  • உணர்ச்சித்தொடர்
  • பிறவினைத்தொடர்
  • செயப்பாட்டுவினைத்தொடர்
Ans:- A
78.

" பசுத்தோல் போர்த்திய புலிபோல" என்ற உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத்தேர்வு செய்க.

  • வேட்டையாடுதல்
  • பசு புலியாதல்
  • நயவஞ்சகம்
  • வேண்டாவேலை
Ans:- C
79.

நாற்சீர் கொண்ட அடியில் முதற்சீரிலும் நான்காம் சீரிலும் முதல் எழுத்து ஒத்து வருவது?

  • கூழை மோனை
  • மேற்கதுவாய் மோனை
  • முற்று மோனை
  • ஒரூஉ மோனை
Ans:- D
80.

"ஆர்கலி உலகத்து மக்களுக்கு எல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை" என்று கூறும் நூல்?

  • முதுமொழிக்காஞ்சி
  • திரிகடுகம்
  • பழமொழி நானூறு
  • இனியவை நாற்பது
Ans:- A
81.

முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சும் உண்பர் நனி நாகரிகர்" என்று கூறும் நூல்?

  • குறுந்தொகை
  • நற்றிணை
  • ஐங்குறுநூறு
  • புறநானூறு
Ans:- B
82.

கீழ்க்கண்டவற்றுள் உவம உருபுகள் யாவை?

  • புரைய
  • ஒப்ப
  • உறழ
  • இவை அனைத்தும்
Ans:- D
83.

திருக்குறள் இது வரை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது

  • 109
  • 102
  • 105
  • 107
Ans:- D
84.

குறிஞ்சித்திணையின் பறை எது?

  • மணமுழா
  • துடி
  • தொண்டகம்
  • ஏறுகோட்பறை
Ans:- C
85.

எற்று நீர் கங்கை நாவாய்க்கு இறை" இத்தொடரில் இறை என்று குறிப்பிடப்படுபவர் யார்?

  • இராமன்
  • இலக்குவன்
  • குகன்
  • பரதன்
Ans:- C
86.

இந்தியாவின் தேசிய பங்கு வீதம் என்ற நூலை எழுதியவர் யார்?

  • இராமானுஜம்
  • அம்பேத்கர்
  • பெரியார்
  • இராஜாஜி
Ans:- B
87.

அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்கு என்றும் சான்றோர்
சான்றோர் பாலர் ஆப" என்ற புற நாநூற்று பாடலை இயற்றியவர்?

  • மிளைகிழான் நல்வேட்டனார்
  • கண்ணகனார்
  • சோழன் நல்லுருத்திரன்
  • கபிலர்
Ans:- B
88.

அளவில் சனம் செலவொழியா வழிக்கரையில் அருளுடையார்
உளமனைய தண்ணளித்தாய் உறுவேனில் பரிவகற்றி" என்ற அடிகள் இடம்பெற்றுள்ள நூல்?

  • பெரிய புராணம்
  • சீறாப்புராணம்
  • கம்பராமாயணம்
  • நளவெண்பா
Ans:- A
89.

அன்பை பெருக்கிஎனது ஆருயிரைக்காக்க வந்த
இன்பப்பெருக்கே இறையே பராபரமே" என்று பாடியவர் யார்?

  • மாணிக்க வாசகர்
  • தாயுமானவர்
  • வள்ளலார்
  • திருநாவுக்கரசர்
Ans:- B
90.

தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே" என்ற அடியில் உகிர் என்பதன் பொருள் யாது?

  • நகம்
  • விரல்
  • தலை
  • வால்
Ans:- A
91.

உன்னுள் இருக்கும் ஆண்டவனின் அரசு என்னும் நூலினை எழுதியவர்?

  • டால்ஸ்டாய்
  • பெட்ரண்ட் ரஸ்ஸல்
  • காளிதாசர்
  • காரல் மார்க்ஸ்
Ans:- A
92.

காந்தியடிகள் எந்த நாடகத்தை பார்த்து பெற்றோரிடம் அன்பு செலுத்த விரும்பினார்?

  • அரிச்சந்திரன்
  • பக்தப்பிரகலாதன்
  • சிரவணபிதுர்பத்தி
  • லவகுசா
Ans:- C
93.

நாளிகேரம் என்பது எதைக்குறிக்கிறது?

  • பனை
  • பாக்கு
  • மூங்கில்
  • தென்னை
Ans:- D
94.

உலகோர் அனைவரும் குறிக்கோளுடைய மனிதராக இருந்தால், உலகமே ஒரு நல்ல உருவாகும்" என்று கூறியவர் யார்?

  • அம்பேத்கர்
  • காந்தியடிகள்
  • பெரியார்
  • நேரு
Ans:- B
95.

தன் நாட்டை கைப்பற்ற வந்த மாற்றரசனோடு எதிர்த்து போரிடல்?

  • வெட்சி
  • உழிஞை
  • நொச்சி
  • காஞ்சி
Ans:- D
96.

எந்த பா வகையின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு?

  • வெண்பா
  • ஆசிரியப்பா
  • கலிப்பா
  • வஞ்சிப்பா
Ans:- B
97.

அறிவெனப்படுவது பேதையார் சொல் நோன்றல்" என்பதில் நோன்றல் என்பதன் யாது?

  • மறத்தல்
  • பொறுத்தல்
  • கேளாமை
  • மதித்தல்
Ans:- B
98.

"பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்" இடம் பெற்ற நூல்?

  • நாலாயிரத்திவ்ய பிரபந்தம்
  • தேவாரம்
  • நந்திக்கலம்பகம்
  • கலித்தொகை
Ans:- A
99.

குறிஞ்சி திணைக்குரிய சிறுபொழுது?

  • மாலை
  • எற்பாடு
  • வைகறை
  • யாமம்
Ans:- D
100.

தமிழர் நிலத்தின் தன்மையின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தினர்?

  • களர்நிலம்
  • உவர்நிலம்
  • உவர்நிலம்
  • கரிசல் மண்
Ans:- A
Take a Test
Related Post
பதிற்றுப்பத்து
பதிற்றுப்பத்து இந்நூல் 8 முதல் 57 அடிகள் வரை கொண்டுள்ளது. பாடாண் திணை …
நற்றிணை
நற்றிணை இந்நூலைத் தொகுத்தவர் தெரியவில்லைதொகுப்பித்தவர் "பன்னாடு தந…
ஐங்குறுநூறு
ஐங்குறுநூறு இந்நூலை தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்.தொகு…
குறுந்தொகை
குறுந்தொகை இந்நூல் 4 முதல் 8 அடிகள் வரை கொண்டுள்ளது.குறுகிய அடிகளைக் …
Post a Comment
Search
Menu
Theme
Share