17

எட்டுத்தொகை நூல்கள்

9 months ago 1 min read


சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை ஒன்று.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இவை இரண்டும் பதினென் மேற்கணக்கு நூல்கள் என்பர்.

எட்டுத்தொகை நூல்களை “எண் பெருந்தொகை” என்றும் கூறுவர்.

தொகை நூல் என்ற வார்த்தையை கையாண்டவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் ஆவார்.

இந்நூலுக்கு இலக்கணம் கூறும் நூல் - பன்னிரு பாட்டியல்.
எட்டுத்தொகை நூல்கள்-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004


எட்டுத்தொகையில் அகம்பற்றிய நூல்கள் : 5

  • நற்றிணை
  • குறுந்தொகை
  • ஐங்குறுநூறு
  • கலித்தொகை
  • அகநானூறு

இந்நூலில் புறம் பற்றிய நூல்கள் -2

  • பதிற்றுப்பத்து
  • புறநானூறு

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003


இந்நூலில் அகமும், புறமும் கலந்த நூல்:1 

  • பரிபாடல்
எட்டுத்தொகை நூல்கள்-1

இந்நூலில் நானூறு பாடல்களின் எண்ணிக்கை கொண்ட நூல்கள் நான்கு.

கலித்தொகை, பரிபாடல் தவிர மற்ற நூல்கள் ஆசிரியப்பாவால் ஆனது.

கலிப்பா வகை - கலித்தொகை

பரிபாட்டு வகை பரிபாடல்

இந்நூலில் காலத்தால் முந்தியது - புறநானூறு

இந்நூலில் காலத்தால் பிந்தியது - பரிபாடல், கலித்தொகை.

இந்நூலில் முதன்முதலாக தொகுக்கப்பட்ட நூல் குறுந்தொகை.
Related Post
நற்றிணை
நற்றிணை இந்நூலைத் தொகுத்தவர் தெரியவில்லைதொகுப்பித்தவர் "பன்னாடு தந…
குறுந்தொகை
குறுந்தொகை இந்நூல் 4 முதல் 8 அடிகள் வரை கொண்டுள்ளது.குறுகிய அடிகளைக் …
சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் சங்க இலக்கியம் 473 புலவர்களால் 2381 பாடல்களையும் கொண்டுள்ள…
2
எட்டுத்தொகை நூல்கள்
எட்டுத்தொகை நூல்கள் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை ஒன்று.எட்டுத்தொகை, பத்துப்…
Post a Comment
Search
Menu
Theme
Share