17

நற்றிணை

9 months ago 1 min read

இந்நூலைத் தொகுத்தவர் தெரியவில்லை

தொகுப்பித்தவர் "பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி"

இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது

திணை-அகத்திணை, பாவகை - ஆசிரியப்பாவகை.

இந்நூல் 9 அடி முதல் 12 அடிகள் வரையுள்ளது.

175 புலவர்களால் பாடப்பட்டது.
நல் + திணை =நற்றிணை என்று பெயர் பெற்றது.

நற்றிணை என்பதற்கு "நல்ல ஒழுக்கலாறு" என்று பொருள்.

இந்நூலின் வேறு பெயர்கள்

  • நற்றிணை நானூறு 
  • தூதின் வழிகாட்டி
"நல்" என்னும் அடைமொழி பெற்ற நூல் நற்றிணை.

திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் நற்றிணை மட்டுமே.
நற்றிணை-1

பின்னந்தூர் நாராயணசாமி, நற்றிணைக்கு முதலில் உரை எழுதி புதிப்பித்தார்.

நற்றிணைக்கு கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். குறிப்பிடும் கடவுள் திருமால்

நற்றிணையை பாடியோர்

  1. வண்ணப்புற சுந்தரனார்
  2. மலையனார்
  3. தும்பிசேர், கீரனார்
  4. தனிமகளார்
  5. மடல் பாடிய மாதங்கீரனார்

இந்நூலில் 234-ஆம் பாடல் கிடைக்கவில்லை.

பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற வழி காட்டியாக குருகு, கிளி, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பையும் நற்றிணையில் காணலாம்.
Related Post
சங்க இலக்கியம்
சங்க இலக்கியம் சங்க இலக்கியம் 473 புலவர்களால் 2381 பாடல்களையும் கொண்டுள்ள…
2
குறுந்தொகை
குறுந்தொகை இந்நூல் 4 முதல் 8 அடிகள் வரை கொண்டுள்ளது.குறுகிய அடிகளைக் …
எட்டுத்தொகை நூல்கள்
எட்டுத்தொகை நூல்கள் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை ஒன்று.எட்டுத்தொகை, பத்துப்…
நற்றிணை
நற்றிணை இந்நூலைத் தொகுத்தவர் தெரியவில்லைதொகுப்பித்தவர் "பன்னாடு தந…
Post a Comment
Search
Menu
Theme
Share