Tnpsc General Tamil Online Notes - 027
"TNPSC General Tamil Online Notes - 27 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"
Tnpsc General Tamil Online Notes - 027
TNPSC General Tamil Online Notes - 27 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
'இந்திய நாடு மொழிகளின் காட்சிச் சாலை' யாகத் திகழ்கிறது என்றவர்.
- அகத்தியலிங்கம்
- கால்டுவெல்
- குமரிலப்பட்டர்
- தொல்காப்பியர்
'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்னும் நூலின் ஆசிரியர்.
- அகத்தியலிங்கம்
- கால்டுவெல்
- குமரிலப்பட்டர்
- தொல்காப்பியர்
'திராவிடம்' என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் யார்?
- அ) அகத்தியலிங்கம்
- ஆ) கால்டுவெல்
- இ) குமரிலப்பட்டர்
- ஈ) தொல்காப்பியர்
திராவிட மொழிகள் மொத்தம்.
- அ) 23
- ஆ) 26
- இ) 28
- ஈ) 30
தமிழ்மொழியின் பழமையான இலக்கண நூல் எது?
- அ) அகத்தியம்
- ஆ) சிலப்பதிகாரம்
- இ) இராமாயணம்
- ஈ) தொல்காப்பியம்
'லீலாதிலகம்' - எம்மொழியின் பழமையான இலக்கண நூல்?
- அ) மலையாளம்
- ஆ) தமிழ்
- இ) கன்னடம்
- ஈ) தெலுங்கு
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாடியவர்______.
- அ) பாரதிதாசன்
- ஆ) நாமக்கல் கவிஞர்
- இ) கவிமணி
- ஈ) பாரதியார்
'சென்ரியு' என்பது தமிழிலக்கியத்தின் வடிவம்.
- அ) கதை
- ஆ) சிறுகதை
- இ) கவிதை
- ஈ) உரைநடை
'நிகரிலாக் காப்பிய பூவனங்கள் உன் நெஞ்சம் நடத்தட்டும் ஊர்வலங்கள்’ என்றவர்.
- அ) ஈரோடு தமிழன்பன்
- ஆ) பாரதிதாசன்
- இ) நாமக்கல் கவிஞர்
- ஈ) கவிமணி
2004 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழன்பன் நூல்.
- அ) வணக்கம் வள்ளுவ
- ஆ) வணக்கம் தமிழா
- இ) வணக்கம் நண்பா
- ஈ) வணக்கம் இந்தியா
'இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்' என்று கூறும் நூல்.
- அ) அகத்தியலிங்கம்
- ஆ) கால்டுவெல்
- இ) பிங்கல நிகண்டு
- ஈ) தமிழன்பன்
உலகத் தாய்மொழி நாள்.
- அ) பிப்ரவரி 20
- ஆ) பிப்ரவரி 21
- இ) பிப்ரவரி 22
- ஈ) பிப்ரவரி 23
‘ஒரு பூவின் மலர்ச்சி, ஒரு குழந்தையின் புன்னகை புரிந்து கொள்ள அகராதி தேவை இல்லை’ என்றவர்?
- அ) அகத்தியலிங்கம்
- ஆ) கால்டுவெல்
- இ) தமிழன்பன்
- ஈ) தொல்காப்பியர்
தமிழ்விடு தூது எந்த இலக்கியத்தைச் சார்ந்தது.
- அ) தொடர்நிலைச் செய்யுள்
- ஆ) புதுக்கவிதை
- இ) சிற்றிலக்கியம்
- ஈ) தனிப்பாடல்
மதுரை சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி பாடுவதாக அமைந்த நூல்?
- அ) தமிழ்விடு தூது
- ஆ) தமிழோவியம்
- இ) திருக்குற்றால குறவஞ்சி
- ஈ) முக்கூடற்பள்ளு
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்தவர்?
- அ) பெருஞ்சேரல் இரும்பொறை
- ஆ) உ.வே.சாமிநாதர்
- இ) அடியார்க்கு நல்லார்
- ஈ) ஆறுமுகநாவலர்
தமிழ்விடு தூது நூலின் ஆசிரியர்______.
- அ) பலபட்டடைச் சொக்கநாதர்
- ஆ) என்னயினாப் புலவர்
- இ) சத்திமுத்தப் புலவர்
- ஈ) எவருமில்லை
தமிழ்விடு தூது நூலின் பாட்டுடைத் தலைவன்.
- அ) மதுரை சொக்கநாதர்
- ஆ) முருகன்
- இ) திருமால்
- ஈ) இந்திரன்
தமிழ்விடு தூது நூலைப் பதிப்பித்த ஆண்டு.
- அ) 1930
- ஆ) 1931
- இ) 1932
- ஈ) 1933
தமிழ்விடு தூது நூலில் உள்ள கண்ணிகள்.
- அ) 268
- ஆ) 269
- இ) 270
- ஈ) 271

பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம்.
- அ) சீவகசிந்தாமணி
- ஆ) சிலப்பதிகாரம்
- இ) மணிமேகலை
- ஈ) வளையாபதி
மணிமேகலையின் காதைகள்?
- அ) 30
- ஆ) 35
- இ) 77
- ஈ) 71
காவடிச்சிந்தின் தந்தை என அழைக்கப்பட்டவர்.
- அ) சென்னிகுளம் அண்ணாமலையார்
- ஆ) பாரதியார்
- இ) பாரதிதாசன்
- ஈ) காளமேகப்புலவர்
அண்ணாமலையார்___________நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
- அ) 17ஆம்
- ஆ) 18ஆம்
- இ) 19ஆம்
- ஈ) 20ஆம்
திருப்புகழை அருளியவர்.
- அ) அருணகிரியார்
- ஆ) குமரகுருபரர்
- இ) அண்ணாமலையார்
- ஈ) தாயுமானவர்
அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த சிறந்த சந்த இலக்கியம்.
- அ) காவடிச்சிந்து
- ஆ) கோமதி அந்தாதி
- இ) நீதிநெறிவிளக்கம்
- ஈ) திருமந்திரம்
தமிழில் முதன்முதலில் வண்ணச்சிந்து பாடியவர்.
- அ) அருணகிரியார்
- ஆ) அண்ணாமலையர்
- இ) பாரதியார்
- ஈ) ஔவையார்
அண்ணாமலையார்__________அவையில் அரசவைப் புலவராக இருந்தார்.
- அ) இருதயாலய மருதப்பத் தேவருடைய
- ஆ) இருதயாலய வேலப்பத்தேவருடைய
- இ) அரிமர்த்தன பாண்டியருடைய
- ஈ) முதலாம் குலோத்துங்க சோழருடைய
அண்ணாமலையார் ஊற்று மலைக்குச் சென்றபோது வயது.
- அ) 18
- ஆ) 19
- இ) 20
- ஈ) 21
த்வஜஸ்தம்பம் என்பதன் பொருள்.
- அ) மதில் மேலிருக்கும் கொடி
- ஆ) கொடி மரம்
- இ) மரக்கன்று
- ஈ) கப்பலில் பறக்கும் கொடி
'நான் வந்தேன்' இதில் வரும் பயனிலை.
- அ) பெயர்ப் பயனிலை
- ஆ) வினைப் பயனிலை
- இ) உரிப் பயனிலை
- ஈ) வினா பயனிலை
'சொன்னவள் கலா' இதில் வரும் பயனிலை.
- அ) வினைப் பயனிலை
- ஆ) வினாப் பயனிலை
- இ) இடைப் பயனிலை
- ஈ) பெயர்ப் பயனிலை
'அவன் திருந்தினான்' எவ்வகைத் தொடர்?
- அ) செவினைத் தொடர்
- ஆ) வினாத்தொடர்
- இ) தன்வினைத் தொடர்
- ஈ) பிறவினைத் தொடர்
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும்.
- அ) ஆறு
- ஆ) ஏழு
- இ) எட்டு
- ஈ) ஒன்பது
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
- அ) அகழி
- ஆ) ஆறு
- இ) இலஞ்சி
- ஈ) புலரி
கல்லணையின் கட்டுமான உத்தியைக் கொண்டு கட்டப்பட்ட அணை.
- அ) தௌலீஸ்வரம்
- ஆ) மேட்டூர்
- இ) சாதனுர்
- ஈ) கல்பாக்கம்
உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள்.
- அ) ஜுன் 5
- ஆ) மார்ச் 20
- இ) அக்டோபர் 5
- ஈ) பிப்ரவரி 2
'நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன' என்று கூறியவர்.
- அ) மிளைகிழான் நல்வேட்டனார்
- ஆ) கணிமேதாவியார்
- இ) மாங்குடி மருதனார்
- ஈ) நல்லந்துவனார்
'கிராண்ட் அணைக்கட்' என்று அழைக்கப்படுவது.
- அ) பக்ரா நங்கல்
- ஆ) ஹிராகுட்
- இ) சர்தார் சரோவர்
- ஈ) கல்லணை
மாமழை போற்றுதும் என்று போற்றியவர்.
- அ) இளங்கோவடிகள்
- ஆ) கம்பர்
- இ) வள்ளலார்
- ஈ) பாரதியார்
பாரதியார் வழித்தோன்றல் - பாரதிதாசனின் மாணவர்?
- அ) கவிஞர் தமிழ்ஒளி
- ஆ) சுரதா
- இ) மேத்தா
- ஈ) கண்ணதாசன்
'மிசை' - என்பதன் எதிர்ச்சொல் என்ன?
- அ) கீழே
- ஆ) மேலே
- இ) இசை
- ஈ) வசை
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
- அ) மாணிக்கவாசகர் திருவாசகம்
- ஆ) திருமூலர் - திருமந்திரம்
- இ) சுந்தரர் தேவாரம்
- ஈ) சேக்கிழார் – திருவிளையாடற்புராணம்

'திருத்தொண்டர் திருவந்தாதி' பாடியவர்?
- அ) அபிராமி பட்டர்
- ஆ) சுந்தரர்
- இ) நம்பியாண்டார் நம்பி
- ஈ) சேக்கிழார்
பெரிய புராணத்தில் 'திருநாடு' எனக் குறிப்பிடப்படுவது?
- அ) சோழ நாடு
- ஆ) சேர நாடு
- இ) பாண்டிய நாடு
- ஈ) பல்லவர் நாடு
திருத்தொண்டத் தொகை பாடியவர்.
- அ) சுந்தரர்
- ஆ) கம்பர்
- இ) சுரதா
- ஈ) மேத்தா
சேக்கிழார் வாழ்ந்த காலம்.
- அ) கி.பி. 12ம் நூற்றாண்டு
- ஆ) கி.பி. 13ம் நூற்றாண்டு
- இ) கி.பி. 14ம் நூற்றாண்டு
- ஈ) கி.பி. 15ம் நூற்றாண்டு
பண்டையத் தமிழர்களின் வரலாறு அடங்கிய பண்பாட்டுக்கருவூலம்?
- அ) நற்றிணை
- ஆ) ஐங்குறுநூறு
- இ) கலித்தொகை
- ஈ) புறநானூறு
திமிலுடன் கூடிய காளையொன்றை ஒருவர் அடக்க முயல்வது போன்ற ஓவியம் ________ல் உள்ளது.
- அ) கோத்தகிரி
- ஆ) கரிகையூர்
- இ) ஆதிச்சநல்லூர்
- ஈ) கல்லூத்து மேட்டுப்பட்டி
காளைச் சண்டையை தேசிய விளையாட்டாகக் கொண்ட நாடு.
- அ) ஸ்பெயின்
- ஆ) தமிழ்நாடு
- இ) இலங்கை
- ஈ) அமெரிக்கா
ஜி.யு.போப் அவர்களுக்கு தமிழ் மீது பற்று உண்டாவதற்குக் காரணமாக இருந்த நூல் எது?
- அகநானூறு
- புறநானூறு
- ஐங்குநுறூறு
- பரிபாடல்
‘சான்றோர் பாலர் ஆப
சாலார் சாலார் பாலர் ஆகுபவே’ இவ்வடிகள்
- நற்றிணை
- குறுந்தொகை
- புறநானூறு
- அகநானூறு
பொருத்துக:
அரி - 1. பனையோலைப்பெட்டி
செறு - 2. புதுவருவாய்
யாணர் - 3. வயல்
வட்டி - 4. நெற்கதிர்
- 4 3 2 1
- 1 2 4 3
- 3 4 1 2
- 4 2 3 1
கம்பராமாயணம் ------------------------ நூல்
- முதல்நூல்
- (B)நாடகநூல்
- வழிநூல்
- மொழிபெயர்ப்புநூல்
“குலனுடைமையின் கற்புச் சிறந்தன்று” இடம் பெற்றுள்ள நூல் எது?
- நாலடியார்
- ஏலாதி
- திரிகடுகம்
- முதுமொழிக்காஞ்சி
‘கல்லார் அறிவிலாதார்’ என்று கூறும் நூல்
- நாலடியார்
- திருக்குறள்
- இன்னாநாற்பது
- ஏலாதி
------------------- என்ப உளவோ கருவியாற் அறிந்து செயின்
- அருவினை
- நல்வினை
- தீவினை
- தன்வினை
ஏலாதி ------------------------ வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
- எழுபத்தொரு
- எண்பத்தொரு
- ஐம்பத்தொரு
- முப்பத்தொரு
“கண்வனப்புக் கண்ணோட்டம், கால்வனப்புச் செல்லாமை” இடம்பெற்றுள்ள நூல்
- திரிகடுகம்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- சிறுபஞ்சமூலம்
குருதிக் கொடை தருபவர்களுக்கு, அக்குருதி மீண்டும் ------------------- நாட்களுக்குள் உடலில் சுரந்துவிடும்
- 30 நாட்கள்
- 25 நாட்கள்
- 3 மாதங்கள்
- 21 நாட்கள்
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!