17

TNUSRB Police Sub Inspector (SI) Free Notes - 001

5 months ago 27 min read
1.

வரலாறு என்ற சொல்லான “இஸ்டோரியா” எந்த மொழியில்‌ இருந்து பெறப்பட்டது?

  • ஆங்கிலம்‌
  • கிரேக்கம்‌
  • இலத்தீன்‌
  • பிரெஞ்ச்‌
Ans:- B
2.

வாக்கியம்‌ 1) நமது தேசியக்‌ கொடியில்‌ உள்ள 28 ஆரங்கால்கள்‌ சாரநாத்‌ கல்‌ தூணிலிருந்து பெறப்பட்டது ஆகும்‌.
வாக்கியம்‌ 2) சாரநாத்‌ கற்றூணை நிறுவியவர்‌ அசோகர்‌ ஆவார்‌.
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

  • 1 மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- B
3.

”The Search for the India’s Lost Emperor” - என்ற அசோகர்‌ குறித்த தொகுப்புகள்‌ அடங்கிய நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌ ?

  • சார்லஸ்‌ மேசன்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
  • சார்லஸ்‌ ஆலன்‌
  • ஜான்‌ மார்ஷல்‌
Ans:- C
4.

பரிணாம நிலையில்‌ நெருப்பின்‌ பயனை அறிந்திருந்த மனிதன்‌ யார்‌?

  • ஹோமோ சேப்பியன்ஸ்‌
  • நியாண்டர்தால்‌
  • ஹோமோ எரக்டஸ்‌
  • ஹோமோ ஹேபிலிஸ்‌
Ans:- C
5.

அசோகர்‌ பற்றிய வரலாற்று ஆவணங்களை தொகுத்து வெளியிட்டவர்‌ யார்‌ ?

  • சார்லஸ்‌ மேசன்‌
  • அலெக்சாண்டர்‌ கன்னிகாம்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
  • சார்லஸ்‌ ஆலன்
Ans:- D
6.

பொருத்துக ;
I.விழுப்புரம்‌ - 1)கீழ்வலை
II. மதுரை - 2) உசிலம்பட்டி
III. கோவை -3) குமுதிபதி, மாவடைப்பு
IV. நீலகிரி - 4) பொறிவரை, கரிக்கையூர்‌

  • 1234
  • 4321
  • 1243
  • 3214
Ans:- A
7.

இந்திய தொல்லியல்‌ துறையின்‌ தலைமையகம்‌ எங்கு அமைந்துள்ளது ?

  • கொல்கத்தா
  • மும்பை
  • புதுடெல்லி
  • ஹைதராபாத்‌
Ans:- C
8.

ஹரப்பா நகரத்தின்‌ இடிபாடுகளை முதன்‌ முதலில்‌ தனது நூலில்‌ விவரித்தவர்‌ யார்‌ ?

  • சார்லஸ்‌ ஆலன்‌
  • சார்லஸ்‌ மேசன்‌
  • அலெக்சாண்டர்‌ கன்னிகாம்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
Ans:- B
9.

ஹரப்பா நாகரிகம்‌ எப்போது சரிய தொடங்கியது ?

  • கிமு 1700
  • கிமு1800
  • கிமு1900.
  • கிமு2100
Ans:- C
10.

இந்திய தொல்லியல்‌ துறை 1861- ஆம்‌ ஆண்டு யாருடைய உதவியுடன்‌ நிறுவப்பட்டது ?

  • ஜான்‌ மார்ஷல்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
  • அலெக்ஸாண்டர்‌ கன்னிகாம்‌
  • சார்லஸ்‌ ஆலன்‌
Ans:- C
11.

சிந்துவெளி நாகரிகத்திற்கு முன்னோடியாக இருந்த இடம்‌ எது?

  • பலுசிஸ்தான்‌
  • பாகிஸ்தான்‌
  • ஹரப்பா
  • மெஹெர்கர்‌
Ans:- D
12.

வாக்கியம்‌ 1) சிந்துவெளி நாகரிகத்தில்‌ பழமையான நாகரீகம்‌ ஹரப்பா நாகரிகம்‌ ஆகும்‌.
வாக்கியம்‌ 2) ஹரப்பா நாகரிகத்தின்‌ காலப்பகுதி இடைக்கற்காலத்தை சார்ந்தது.
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

  • 1 மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- A
13.

தவறான இணையை கண்டறிக.

  • ஹோமோ சேபியன்ஸ்‌ - ஆப்ரிக்கா
  • ஹோமோ ஹெபிலிஸ்‌ -தென்‌ ஆப்பிரிக்கா
  • பீகிங்‌ மனிதன்‌ - சீனா
  • குரோமக்னான்ஸ்‌ - லண்டன்‌
Ans:- D
14.

திரிரத்தினங்கள்‌ என்ற கருத்தை கூறியவர்‌ யார்‌ ?

  • புத்தர்‌
  • அசோகர்‌
  • மகாவீரர்‌
  • ரிஷப தேவர்‌
Ans:- C
15.

மனிதர்களால்‌ முதன்‌ முதலில்‌ கண்டுபிடிக்கப்பட்ட மற்றும்‌ உபயோகப்படுத்தப்பட்ட உலோகம்‌ எது?

  • இரும்பு
  • தங்கம்‌
  • வெள்ளி
  • செம்பு
Ans:- D
16.

வாக்கியம்‌ 1) “நகரங்களில்‌ சிறந்தது காஞ்சி” என்று கூறியவர்‌ திருநாவுக்கரசர்‌
வாக்கியம்‌ 2) “கல்வியில்‌ கரையில்லாத காஞ்சி” என புகழ்ந்தவர்‌ காளிதாசர்‌ ஆவார்‌
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

  • 1 மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- D
17.

பண்டைய தமிழகத்தில்‌ ரோமானிய நாணயங்கள்‌ தயாரிக்கும்‌ தொழிற்சாலை எங்கு இருந்தது?

  • மதுரை
  • கோயம்புத்தூர்
  • காஞ்சிபுரம்‌
  • மாமல்லபுரம்‌
Ans:- A
18.

ரிக்வேத காலத்தில்‌ “சப்த சிந்து ஏழு ஆறுகள்‌ ஓடும்‌ நிலப்பகுதி” என்று எந்த மாநிலம்‌ அழைக்கப்பட்டது ?

  • ஹரியானா
  • மகாராஷ்டிரா
  • பஞ்சாப்‌
  • குஜராத்‌
Ans:- C
19.

தீபகற்ப இந்தியாவில்‌ இருந்து ரோம்‌ நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்‌ எது ?

  • தங்கம்‌
  • குதிரை
  • எஃகு
  • மிளகு
Ans:- C
20.

சாக்கியமுனி என்று அழைக்கப்பட்டவர்‌ யார்‌ ?

  • மகாவீரர்‌
  • புத்தர்‌
  • அசோகர்‌
  • கனிஷ்கர்‌
Ans:- B
21.

மகாவீரர்‌ எங்கே பிறந்தார்‌ ?

  • கபிலவஸ்து லும்னி தோட்டம்‌ நேபாளம்‌
  • வைஷாலி அருகே உள்ள குந்த கிராமம்‌
  • பீகார்‌ பவபுரி
  • மகாராஷ்டிரா
Ans:- B
22.

பொருத்துக :
I.சேர நாடு - 1) சோறுடைத்து
II. சோழ நாடு - 2) வேழமுடைத்து
III. பாண்டியநாடு - 3) முத்துடைத்து
IV. தொண்டைநாடூ -4) சான்றோருடைத்து

  • 2134
  • 1234
  • 1243
  • 2143
Ans:- A
23.

அசோகர்‌ “ஒரு பிரகாசமான நட்சத்திரம்‌ போல இன்றுவரை ஒளிர்கிறார்‌” என புகழ்ந்த அறிஞர்‌ யார்‌ ?

  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
  • இபின்‌ பதூதா
  • நிகோலஸ்‌ கேண்டி
  • HG வெல்ஸ்‌.
Ans:- D
24.

புத்தகயா சாஞ்சி போன்ற ஏழு இந்திய புனித தலங்களில்‌ காஞ்சியும்‌ ஒன்று என கூறியவர்‌ யார்‌ ?

  • மெகஸ்தனிஸ்‌
  • யுவான்‌ சுவாங்‌
  • பாஹியான்‌
  • இபின்‌ பதூதா
Ans:- B
25.

அசோகர்‌ எந்த ஆண்டு கலிங்கத்தின்‌ மீது போர்‌ தொடுத்தார்‌ ?

  • கிமு 241
  • கிமு 251
  • கிமு 261
  • கிமு 271
Ans:- C
26.

ஹரப்பா இருந்ததற்கான முதல்‌ வரலாற்று ஆதாரம்‌ யாருடைய குறிப்புகள்‌ ?

  • சார்லஸ்‌ ஆலன்‌
  • சார்லஸ்‌ மேசன்‌
  • ஜான்‌ மார்சல்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
Ans:- B
27.

நம்‌ நாட்டின்‌ தேசியக்‌ குறிக்கோள்‌ வாய்மையே வெல்லும்‌ லிருந்து எடுக்கப்பட்டது

  • பிராமணர்‌
  • ஆரண்யகா
  • வேதம்‌
  • உபநிடதம்‌
Ans:- D
28.

பொருத்துக ;
I.கீழடி - 1) சிவகங்கை
II.ஆதிச்சநல்லூர்‌ -2) தூத்துக்குடி
III.பொருந்தல்‌ -3) திண்டுக்கல்‌
IV.கொடுமணல்‌ -4) ஈரோடு

  • 2341
  • 1234
  • 1234
  • 3241
Ans:- C
29.

கிமு ஆறாம்‌ நூற்றாண்டை நட்சத்திரங்களின்‌ மழை என்று பொருத்தமாக வர்ணித்தவர்‌ யார்‌ ?

  • லாரன்ஸ்‌
  • வில்லியம்‌ ஜோன்ஸ்‌
  • வில்‌ டூராண்ட்‌
  • சார்லஸ்‌ ஆலன்‌
Ans:- C
30.

தேவனாம்பிரியர்‌ என்று அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

  • கனிஷ்கர்‌
  • புத்தர்‌
  • அசோகர்‌
  • மகாவீரர்‌
Ans:- C
31.

இந்தியாவில்‌ செதுக்கப்பட்ட மிக உயரமான சரவணபெலகோலாவில்‌ உள்ள கோமதீஸ்வரர்‌ சிலை எந்த மாநிலத்தில்‌ அமைந்துள்ளது ?

  • பஞ்சாப்‌
  • மும்பை
  • கர்நாடகா
  • பீகார்‌
Ans:- C
32.

மெளரிய பேரரசை பற்றி நாம்‌ தெரிந்து கொள்ள உதவும்‌ நூலான இண்டிகாவை எழுதியவர்‌ யார்‌ ?

  • மெகஸ்தனிஸ்‌
  • யுவான்‌ சுவாங்‌
  • மொரக்கோ
  • பாஹியான்‌
Ans:- A
33.

வாக்கியம்‌ 1) கெளதம புத்தரால்‌ பெளத்த மதம்‌ தோற்றுவிக்கப்பட்டது
வாக்கியம்‌ 2) பெளத்த மதம்‌ திகம்பரம்‌, சுவேதம்பரம்‌ என இரு பிரிவுகளாக பிரிந்தது
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

  • 1மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- A
34.

இந்தியாவில்‌ முதன்முதலாக பேரரசை உருவாக்கியவர்கள்‌ யார்‌ ?

  • குப்தவம்சம்‌
  • நந்த வம்சம்‌
  • மெளரிய வம்சம்‌
  • விஜயநகர வம்சம்‌
Ans:- B
35.

சாஞ்சி ஸ்தூபி எங்கு அமைந்துள்ளது ?

  • மகாராஷ்டிரா
  • மத்திய பிரதேசம்‌
  • உத்திரப்பிரதேசம்‌
  • கொல்கத்தா
Ans:- B
36.

யுவான்‌ சுவான்‌ எழுதிய நூலின்‌ பெயர்‌ என்ன ?

  • மெயின்‌ கேம்ப்‌
  • இந்தியா 20 20
  • இண்டிகா
  • சீயூ.கே.
Ans:- D
37.

பெளத்த மதத்தை நிறுவியவர்‌ யார்‌ ?

  • மகாவீரர்‌
  • அசோகர்‌
  • புத்தர்‌
  • அஜாத சத்ரு
Ans:- C
38.

முன்னூற்றுகும்‌ மேற்பட்ட தமிழ்‌ பிராமி எழுத்துக்களை கொண்ட மண்பாண்டங்கள்‌ எங்கு கிடைத்துள்ளது ?

  • அரிக்கமேடு
  • ஆதிச்சநல்லூர்‌
  • பொருந்தல்‌
  • கொடுமணல்‌
Ans:- D
39.

ஆரியர்களின்‌ முதன்மையான தொழில்‌ எது?

  • வேட்டையாடுதல்‌
  • தேனெடுத்தல்‌
  • வேளாண்மை செய்தல்‌
  • கால்நடை மேய்தல்‌
Ans:- D
40.
TNUSRB Police Sub Inspector (SI) Free Notes - 001-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

சாதவாகனர்கள்‌ வம்சத்தை நிறுவியவர்‌ யார்‌ ?

  • சியுகே
  • சிமுகா
  • புஷ்யமித்திரர்‌
  • ஹலோ
Ans:- B
41.

பாலி என்பது ஒரு வரி ஆகும்‌, அது எத்தனை பங்கு விகிதத்தில்‌ வசூலிக்கப்பட்டது ?

  • ¼
  • ½
Ans:- A
42.

பாண்டிய அரசர்களில்‌ மிகவும்‌ புகழ்பெற்ற போர்‌ வீரராக போற்றப்படுபவர்‌ யார்‌?

  • சேரன்‌ செங்குட்டூவன்‌
  • திருமலை நாயக்கர்‌
  • பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌
  • மாறன்‌ வழுதி
Ans:- C
43.

தமிழ்‌ மொழியானது இலத்தீன்‌ மொழியின்‌ அளவிற்கு பழமையானது என்னும்‌ கருத்தை கொண்டு உள்ளவர்‌ யார்‌?

  • ஹீராஸ்‌ பாரதியார்‌
  • மாக்ஸ்‌ முல்லர்‌
  • ஜார்ஜ்‌ எல்‌ ஹார்ட்‌
  • வில்லியம்‌ டூராண்ட்‌
Ans:- C
44.

மெளரிய பேரரசின்‌ கடைசி அரசர்‌ யார்‌ ?

  • புஷ்ப மித்திர சுங்கரால்‌
  • காரவேலன்‌
  • பிரகத்திரா
  • சதகர்னி
Ans:- C
45.

இரண்டாம்‌ சந்திரகுப்தர்‌ ஆட்சிக்‌ காலத்தில்‌ இந்தியா வந்த சீன பயணி யார்‌ ?

  • யுவான்‌ சுவான்‌
  • பாகியான்‌
  • சீயூகே
  • நிகோலஸ்‌ கேண்டி
Ans:- B
46.

கவிராஜா என்ற பட்டப்பெயர்‌ கொண்டு அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

  • சந்திரகுப்தர்‌
  • கனிஷ்கர்‌
  • இரண்டாம்‌ சந்திரகுப்தர்‌
  • சமுத்திரகுப்தர்‌
Ans:- D
47.

எந்த ஆண்டு யுனெஸ்கோவின்‌ உலக பாரம்பரிய சின்னங்கள்‌ அட்டவணையில்‌ மாமல்லபுரம்‌ சேர்க்கப்பட்டது ?

  • 1974
  • 1980
  • 1984
  • 1988
Ans:- C
48.

நாளந்தா பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர்‌ யார்‌ ?

  • தர்மபாலர்‌
  • பக்தியார்‌ கில்ஜி
  • அலெக்சாண்டர்‌ கன்னிங்காம்‌
  • குமார குப்தர்‌
Ans:- D
49.

நந்த வம்சத்தின்‌ கடைசி அரசர்‌ யார்‌ ?

  • மகாபத்ம நந்தர்‌
  • தனநந்தர்‌
  • காலசோகா
  • உதையன்‌
Ans:- B
50.

அறுவை சிகிச்சை செய்முறையை பற்றி விளக்கிய முதல்‌ இந்தியர்‌ யார்‌ ?

  • சுஸ்ருதர்‌
  • சாரக்கர்‌
  • தன்வந்தரி
  • சாமுவேல்‌ ஹானிமன்‌
Ans:- A
51.

வாதாபி சாளுக்கியர்களில்‌ மிகவும்‌ புகழ்‌ பெற்ற அரசர்‌ யார்‌?

  • இரண்டாம்‌ நரசிம்மவர்மன்‌
  • முதலாம்‌ நந்திவர்மன்‌
  • இரண்டாம்‌ புலிகேசி
  • இரண்டாம்‌ நந்திவர்மன்‌
Ans:- C
52.

குஷன பேரரசர்களின்‌ மாபெரும்‌ பேரரசர்‌ யார்‌ ?

  • ஸ்ரீ குப்தர்‌
  • ஷாஜஹான்‌
  • கனிஷ்கர்‌
  • இல்துமிஷ்‌
Ans:- C
53.

பொருத்துக ;
I.முதல்‌ பெளத்த மாநாடு -1) கனிஷ்கர்‌
II.இரண்டாம்‌ பெளத்த மாநாடு -2) அசோகர்‌
III.மூன்றாம்‌ பெளத்த மாநாடு -3) காலசோகா
IV.நான்காம்‌ பெளத்த மாநாடு -4)அஜாத சத்ரு

  • 1234
  • 1243
  • 4321
  • 2341
Ans:- C
54.

எந்த நூல்‌ சேர அரசர்கள்‌ குறித்த செய்திகளை வழங்குகின்றன ?

  • சிலப்பதிகாரம்‌
  • மணிமேகலை
  • பதிற்றுப்பத்து
  • பட்டினப்பாலை
Ans:- C
55.

ரோம்‌ நாட்டை சேர்ந்த மூத்த பிளினி தன்னுடைய எந்த நூலில்‌ இந்தியாவின்‌ முதல்‌ பேரங்காடி என்று முசிறியை குறிப்பிட்டூள்ளார்‌ ?

  • சியுகே
  • இண்டிகா
  • இயற்கை வரலாறு
  • அர்த்த சாஸ்திரம்‌
Ans:- C
56.

பொருத்துக ;
I.சூரிய சித்தாந்தா -1) ஆரியபட்டா
II.மாளவிகாக்னி மித்ரம்‌ -2) அஸ்வகோவர்‌
III.பிரயாகை மெய்க்கீர்த்தி - 3)காளிதாசர்‌
IV.புத்த சரிதம்‌ -4) ஹரிசேனர்‌

  • 1234
  • 2341
  • 1342
  • 1324
Ans:- C
57.

இந்தியாவில்‌ பெளத்தத்தை பின்பற்றிய கடைசி அரசர்‌ யார்‌ ?

  • கனிஷ்கர்‌
  • அசோகர்‌
  • ஹர்ஷர்‌
  • சமுத்திரகுப்தர்‌
Ans:- C
58.

“மாமல்லன்‌” “வாதாபி கொண்டான்‌” என்ற பட்டங்களுடன்‌ அழைக்கப்படுபவர்‌ யார்‌ ?

  • முதலாம்‌ நரசிம்மவர்மன்‌
  • இரண்டாம்‌ நரசிம்மவர்மன்‌
  • சிம்ம விஷ்ணு
  • இரண்டாம்‌ நந்திவர்மன்‌
Ans:- A
59.

ஆற்றின்‌ கரையில்‌ ஹர்ஷவர்த்தனரை இரண்டாம்‌ புலிகேசி தோற்கடித்தார்‌

  • கங்கை
  • நர்மதை
  • கிருஷ்ணா
  • கோதாவரி
Ans:- B
60.

பெளத்த நூல்களின்‌ பெயர்‌ என்ன ?

  • அங்கங்கள்‌
  • நாலடியார்‌
  • திரிபீடகங்கள்‌
  • திருக்குறள்‌
Ans:- C
61.

தமிழகத்தில்‌ பத்தினி வழிபாட்டை அறிமுகம்‌ செய்தவர்‌ யார்‌ ?

  • பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌
  • சேரன்‌ செங்குட்டூவன்‌
  • இளங்கோ அடிகள்‌
  • முடத்திருமாறன்‌
Ans:- B
62.

கைலாசநாதர்‌ ஆலயத்தை கட்டியவர்‌ யார்‌ ?

  • முதலாம்‌ நரசிம்மவர்மன்‌
  • இரண்டாம்‌ நந்திவர்மன்‌
  • ராஜராஜ சோழன்‌
  • ராஜசிம்மன்‌ என்ற பல்லவ மன்னன்‌
Ans:- D
63.

கீழ்கண்டவர்களில்‌ கெளதம புத்தரின்‌ சமகாலத்தை சார்ந்தவர்‌ யார்‌ ?

  • பிந்துசாரர்‌
  • மகாவீரர்‌
  • பத்மநாப நந்தா
  • அஜாதசத்ரு
Ans:- D
64.

சந்திரகுப்தர்‌ ஆல்‌ நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத்தூண்‌ எந்த இடத்தில்‌ உள்ளது?

  • பிகாரி
  • அக்னிவாசார்‌
  • மெக்ராலி
  • பஞ்சாப்‌
Ans:- C
65.

கீழ்கண்டவற்றுள்‌ இரண்டாம்‌ புலிகேசியின்‌ வெற்றிகளை விவரிக்கும்‌ கல்வெட்டு எது ?

  • சாரநாத்‌
  • சாஞ்சி
  • மெக்ராலி
  • அய்கோல்‌
Ans:- D
66.

சிந்து வெளி நாகரிக கப்பல்‌ கட்டும்‌ தளம்‌ செப்பனிடம்‌ தளம்‌ எங்கு கண்டுபிடிக்கப்பட்டூள்ளது ?

  • லோத்தல்‌
  • நர்மதை
  • சமர்மதி
  • சரயு
Ans:- A
67.

பாடலிபுத்திரத்தில்‌ புதிய தலைநகருக்கான அடித்தளமிட்டவர்‌ யார்‌ ?

  • அஜாத சத்துரு
  • கனிஷ்கர்‌
  • குப்தர்‌
  • உதயன்‌
Ans:- D
68.

ஜீனாகத்‌ கிர்னார்‌ கல்வெட்டு யாருடன்‌ தொடர்புடையது ?

  • ருத்ரமான்‌
  • அசோகர்‌
  • கனிஷ்கர்‌
  • புத்தர்‌
Ans:- A
69.

கீழ்கண்டவற்றையில்‌ தவறான இணையை காண்க ?

  • ஹிதிகும்பா கல்வெட்டு - கார வேலன்‌
  • 2 மற்றும்‌ 13 பேராணை கல்வெட்டு - புத்தர்‌
  • மாங்குளம்‌ அழகர்‌ மலை கல்வெட்டு - மதுரை
  • புகலூர்‌ கல்வெட்டு - கரூர்‌
Ans:- B
70.

குப்தர்களின்‌ நாணய அமைப்பு முறையை அறிமுகப்படுத்தியவர்‌ யார்‌ ?

  • சமுத்திரகுப்தர்‌
  • சந்திரகுப்தர்‌
  • இரண்டாம்‌ சந்திரகுப்தர்‌
  • முதலாம்‌ சந்திரகுப்தர்‌
Ans:- A
71.

ராமேஸ்வரத்தில்‌ கிருஷ்ணேஸ்வரா கோவிலை கட்டியவர்‌ யார்‌ ?

  • முதலாம்‌ நரசிம்மவர்மன்‌
  • இரண்டாம்‌ நரசிம்மவர்மன்‌
  • முதலாம்‌ மகேந்திரவர்மன்‌
  • மூன்றாம்‌ கிருஷ்ணர்‌
Ans:- D
72.

1856 - ஆம்‌ ஆண்டு லாகூரில்‌____________இருந்து பகுதிக்கு ரயில்‌ பாதை அமைக்கப்பட்டது

  • மும்பை
  • லக்னோ
  • புனே
  • கராச்சி
Ans:- D
73.

மகாவீரரின்‌ தலைமை சீடர்‌ யார்‌ ?

  • கிருஷ்ணசாமி
  • கெளதம சுவாமி
  • உதயன்‌
  • சாகர்கனி
Ans:- B
74.

கீழ்க்கண்ட கூற்றுகளில்‌ தவறான இணை எது ?

  • சிந்துவெளி மக்கள்‌ இரும்பின்‌ பயனை அறிந்திருக்கவில்லை
  • சிந்துவெளி மக்கள்‌ உடை பருத்தியால்‌ ஆனது
  • சிந்துவெளி மக்களிடம்‌ படை இருந்ததற்கான ஆதாரம்‌ உள்ளது
  • சிந்துவெளி மக்கள்‌ ஆபரணம்‌ செய்ய சிவப்பு நிறம்‌ மணி கற்களை பயன்படுத்தினார்‌
Ans:- C
75.

வாக்கியம்‌ 1) சதர்சனா ஏரியின்‌ பணிகள்‌ சந்திரகுப்தர்‌ காலத்தில்‌ தொடங்கப்பட்டது

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003


வாக்கியம்‌ 2) சதர்சனா ஏரியின்‌ பணிகள்‌ அசோகர்‌ காலத்தில்‌ நிறைவு பெற்றது
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியான வாக்கியம்‌ எது ?

  • 1 மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- C
76.

மக்களின்‌ முக்கிய உணவாக அரிசி இருந்தது என்பதை மெய்ப்பிக்கும்‌ அகழாய்வு தமிழ்நாட்டில்‌ எங்கு இருந்தது ?

  • பொருந்தல்‌
  • கீழடி
  • கொடுமணல்‌
  • அரிட்டாபட்டி
Ans:- A
77.

எல்லோரோ கைலாசநாதர்‌ கோவில்‌ எங்கு அமைந்துள்ளது ?

  • மத்திய பிரதேசம்‌
  • மகாராஷ்டிரா
  • உத்தர பிரதேசம்‌
  • ராஜஸ்தான்‌
Ans:- B
78.

காவேரி ஆற்றின்‌ குறுக்கே கல்லணையை கட்டியவர்‌ யார்‌ 2

  • ராஜ ராஜ சோழன்‌
  • ராஜேந்திர சோழன்‌
  • கரிகால சோழன்‌
  • பாண்டியன்‌ நெடுஞ்செழியன்‌
Ans:- C
79.

கீழ்க்கண்டவற்றில்‌ தவறான இணை எது ?

  • புத்த மதத்தின்‌ இரு பிரிவுகள்‌ ஹீனயானம்‌, மகாயானம்‌
  • தேராவதம்‌ என்று அழைக்கப்படும்‌ பிரிவு மகாயானம்‌
  • புத்தரின்‌ உருவங்களை வழங்கியவர்கள்‌ மகாயானம்‌ பிரிவை சார்ந்தவர்கள்‌
  • புத்தரின்‌ சிலைகள்‌ மற்றும்‌ உருவப்‌ படங்களையும்‌ வணங்காமல்‌ கொள்கைகளை மட்டும்‌ பின்பற்றியவர்கள்‌ ஹீனயானம்‌ பிரிவை சார்ந்தவர்கள்‌
Ans:- A
80.

கீழ்கண்ட கூற்றுகளில்‌ தவறான இணை எது ?

  • சேர நாடு - கோவை, நீலகிரி, கரூர்‌, கன்னியாகுமாரி, கேரளா
  • சோழநாடு - தஞ்சை, திருவாரூர்‌, நாகை, திருச்சி, புதுக்கோட்டை
  • பாண்டியநாடு - மதுரை, ராமநாதபுரம்‌, சிவகங்கை
  • தொண்டைநாடு - தேனி, சிவகங்கை, தஞ்சாவூர்‌, நாகப்பட்டினம்‌
Ans:- D
81.

”தமிழுக்கும்‌ அமுதென்று பேர்‌ - அந்தத்‌
தமிழ்‌ இன்பத்‌ தமிழ்‌எங்கள்‌ உயிருக்கு நேர்‌” - என்ற பாடலை இயற்றியவர்‌ யார்‌?

  • பாரதியார்‌
  • பாரதிதாசன்‌
  • விரமாமுனிவர்‌
  • காசி ஆனந்தன்‌
Ans:- B
82.

மேதினி பொருள்‌ தருக ;

  • வானம்‌
  • பூமி
  • உலகம்‌
  • காற்று
Ans:- C
83.

கீழே கொடுக்கப்பட்டுள்ள நூல்களில்‌ பெருஞ்சித்திரனாரின்‌ நூல்களில்‌ தவறானது எது ?

  • கனி சாறு
  • கொய்யாக்கனி
  • தமிழ்ச்சிட்டு
  • நூறாசிரியம்‌
Ans:- C
84.

“நிலம்‌, தீ, நீர்‌, வளி, வீசும்போடு ஐந்தும்‌ கலந்த மயக்கம்‌ உலகம்‌ ஆதலின்‌” என்ற வரிகள்‌ இடம்பெற்றல்ல நூல்‌ எது ?

  • கம்பராமாயணம்‌
  • பெரிய புராணம்‌
  • புறநானூறு
  • தொல்காப்பியம்‌
Ans:- D
85.

தமிழில்‌ நமக்கு கிடைத்துள்ள மிகப்‌ பழமையான இலக்கண நூல்‌ எது?

  • சிலப்பதிகாரம்‌
  • கம்பராமாயணம்‌
  • பெரிய புராணம்‌
  • தொல்காப்பியம்‌
Ans:- D
86.

“தமிழ்நாடு” என்ற சொல்‌ முதன்‌ முதலில்‌ எந்த நூலில்‌ இடம்‌ பெற்றுள்ளது ?

  • தொல்காப்பியம்‌
  • புறநானூறு
  • திருக்குறள்‌
  • சிலப்பதிகாரம்‌
Ans:- D
87.

௨ -க்கு பொருத்தமான தமிழ்‌ எண்ணை காண்க

  • 1
  • 2
  • 3
  • 4
Ans:- B
88.
TNUSRB Police Sub Inspector (SI) Free Notes - 001-1

தமிழ் மொழி போல்‌ இனிதாவது எங்கும்‌ காணோம்‌” என்று பாடியவர்‌ யார்‌ ?

  • பாரதிதாசன்‌
  • பாரதியார்‌
  • வாணிதாசன்‌
  • கண்ணதாசன்‌
Ans:- B
89.

இலக்கணம்‌ எத்தனை வகைப்படும்‌ ?

  • 2
  • 3
  • 5
  • 8
Ans:- C
90.

வாக்கியம்‌ 1) உலக சிட்டுக்குருவிகள்‌ தினம்‌ மார்ச்‌ 20-ஆம்‌ தேதி அனுசரிக்கப்படுகிறது
வாக்கியம்‌ 2) இந்தியாவின்‌ பறவை மனிதர்‌ என்று சத்திமுத்த புலவர்‌ அழைக்கப்படுகிறார்‌
மேற்கண்ட வாக்கியங்களில்‌ சரியானது எது ?

  • 1 மட்டும்‌ சரி
  • 2 மட்டும்‌ சரி
  • இரண்டும்‌ சரி
  • இரண்டும்‌ தவறு
Ans:- A
91.

Choose the correct synonyms for the italicized words (Question Number 91-100)


Nice fun indeed

  • Infact
  • doubtedly
  • fine
  • bad
Ans:- A
92.

The poor woman is in a panic

  • Fear
  • grid
  • crash
  • struggle
Ans:- A
93.

What is the secret you are whispering

  • Rumour
  • murmur
  • louder
  • silence
Ans:- B
94.

Vijay started to paint happily

  • Depressed
  • joyfully
  • unhappily
  • sadly
Ans:- B
95.

Writing is a unique hobby

  • Common
  • beneficial
  • uncommon
  • seprate
Ans:- C
96.

He will make a capital workman

  • Wealth
  • Excellent
  • Profitable
  • head
Ans:- A
97.

Karthik was feeling very exhausted

  • Joy
  • wounded
  • tired
  • rejoiced
Ans:- C
98.

The sisters started a business separately

  • Apart
  • alone
  • united
  • combined
Ans:- B
99.

I was really scared

  • Bold
  • frightened
  • timid
  • glance
Ans:- B
100.

She gathered the information from the internet

  • Disburse
  • collect
  • known
  • surf
Ans:- B
101.

அரசர்‌ : இங்கிலாந்து :: ஜனாதிபதி : ?

  • ரஷ்யா
  • இந்தியா
  • வாட்டிகன்‌
  • அரபிய நாடு
Ans:- B
102.

காடு : சரணாலயம்‌ :: கடல்‌ : ?

  • நீர்‌
  • உப்பங்கழி
  • நீர்வாழ்‌ உயிரி பூங்கா
  • துறைமுகம்‌
Ans:- C
103.

ஜனவரி : நவம்பர்‌ :: ஞாயிறு : ?

  • செவ்வாய்‌
  • திங்கள்‌
  • வெள்ளி
  • சனி
Ans:- C
104.

கத்திரிக்கோல்‌ என்பது துணியுடன்‌ தொடர்புடையது எனில்‌ கோடாரி எதனுடன்‌ தொடர்புடையது?

  • இரும்பு
  • காகிதம்‌
  • விறகு
  • மண்வெட்டி
Ans:- C
105.

கடல்‌ : நீர்‌ :: பனிதிரள்‌: ?

  • பனிக்கட்டி
  • மலை
  • குகை
  • குளிர்சாதன பெட்டி
Ans:- A
106.

ஒட்டாவா : கனடா :: கான்பெர்ரா : ?

  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • சூடான்‌
  • வங்காளதேசம்‌
Ans:- A
107.

ஆப்பிள்‌ : மரம்‌ :: திராட்சை : ?

  • கொடி
  • செடி
  • பழம்‌
  • இனிப்பு
Ans:- A
108.

ரூபாய்‌ : இந்தியா :: யென்‌ : ?

  • சீனா
  • ஜப்பான்‌
  • சவுதி அரேபியா
  • துருக்கி
Ans:- B
109.

மெழுகுவர்த்தி : மெழுகு :: காகிதம்‌ : ?

  • மரம்‌
  • காகிதகூழ்‌
  • மூங்கில்‌
  • ரப்பர்‌
Ans:- B
110.

புலி : இந்தியா :: கங்காரு : ?

  • பாகிஸ்தான்‌
  • மியான்மர்‌
  • ஆஸ்திரேலியா
  • பூட்டான்‌
Ans:- C
111.

மாலைக்கண்‌ நோய்‌: வைட்டமின்‌ A :: ரிக்டஸ்‌: ?

  • வைட்டமின்‌ B
  • வைட்டமின்‌ C
  • வைட்டமின்‌ D
  • வைட்டமின்‌ E
Ans:- C
112.

மலையாளம்‌ கேரளா உடன்‌ தொடர்புடையது எனில்‌ உருது எதனுடன்‌ தொடர்புடையது?

  • மத்திய பிரதேசம்‌
  • ஹரியானா
  • பஞ்சாப்‌
  • ஜம்மு காஷ்மீர்‌
Ans:- D
113.

பீகார்‌ என்பது பாட்னாவுடன்‌ தொடர்புடையது எனில்‌ மணிப்பூர்‌ எதனுடன்‌ தொடர்புடையது ?

  • இந்தூர்‌
  • இட்டாநகர்‌
  • ஐஸ்வால்‌
  • இம்பால்‌
Ans:- D
114.

வினிகர்‌ என்பது அசிட்டிக்‌ அமிலத்துடன்‌ தொடர்புடையது எனில்‌ திராட்சை எதனுடன்‌ தொடர்புடையது ?

  • கந்தக அமிலம்‌
  • டானிக்‌ அமிலம்‌
  • மாலிக்‌ அமிலம்‌
  • டார்‌ டாரிக்‌ அமிலம்‌
Ans:- D
115.

ஆக்சிஜன்‌ : எரிதல்‌ :: கார்பன்‌ டை ஆக்சைடு : ?

  • நுரைத்தல்‌
  • வெடித்தல்‌
  • ஆவியாதல்‌
  • அனைத்தல்‌
Ans:- D
116.

டெக்ரான்‌: ஈரான்‌ :: டோக்கியோ : ?

  • சீனா
  • மலேசியா
  • ஜப்பான்‌
  • ரஷ்யா
Ans:- C
117.

காலி இடத்தை நிரப்பும்‌ சரியான வார்த்தையை விடைகளில்‌ இருந்து தேர்ந்தெடுக்கவும்‌.
மருத்துவர்‌ : வெள்ளை :: கருப்பு : _______

  • ஆசிரியர்‌
  • நோயாளி
  • வக்கீல்‌
  • ஆடை
Ans:- C
118.

கோடிட்ட இடத்தில்‌ நிரப்பபட வேண்டியது எது?
வானம்‌ : விமானம்‌ :: நீர்‌ : ?

  • மீன்‌
  • கப்பல்‌
  • சைக்கிள்‌
  • முதலை
Ans:- B
119.

பொருத்தம்‌ அற்ற ஜோடி வார்த்தையை கண்டுபிடிக்கவும்‌ ?

  • ஆச்சரியம்‌ : சந்தோசம்‌
  • ஆத்திரம்‌ : கோபம்‌
  • சாந்தம்‌ : நிம்மதி
  • தூக்கம்‌ : பாசம்‌
Ans:- D
120.

சவுதி அரேபியா : ரியால்‌ :: மொரிசியஸ்‌ : ?

  • டாலர்‌
  • யூரோ
  • ரூபாய்‌
  • யென்‌
Ans:- C
121.

9 : 16 :: 49 : ?

  • 63
  • 46
  • 64
  • 36
Ans:- C
122.

3 : 243 :: 5 : ?

  • 465
  • 645
  • 3125
  • 546
Ans:- C
123.

24: 60:: 210 : ?

  • 504
  • 334
  • 336
  • 316
Ans:- C
124.

42 : 31 :: ?

  • 97 : 86
  • 79 : 86
  • 53 : 46
  • 64 : 79
Ans:- A
125.

2500 : 2450 :: 3600 : ?

  • 3500
  • 3460
  • 3560
  • 3540
Ans:- D
126.

15 : 1125 :: 32 : ?

  • 782
  • 287
  • 278
  • 872
Ans:- C
127.

36 : 11 :: 64 : ?

  • 51
  • 14
  • 41
  • 15
Ans:- D
128.

130 : 5 :: 1010 : ?

  • 100
  • 1
  • 10
  • 1000
Ans:- C
129.

ZEBRA : ZDBOA :: TIGER : ?

  • THRBG
  • HTGBR
  • THBGR
  • THGBR
Ans:- D
130.

ROAD : VTGK :: BOX : ?

  • STD
  • FET
  • FTD
  • DFT
Ans:- C
131.

ABC : ZYX :: CBA : ?

  • XYZ
  • BCA
  • XZY
  • YZX
Ans:- A
132.

BD : CI :: DP : ?

  • EZ
  • EY
  • DF
  • EX
Ans:- B
133.

R : ARE :: U ?

  • DUE
  • SUE
  • YOU
  • MOU
Ans:- C
134.

BLACK: CMBDL :: MONEY : ?

  • MJHJU
  • UQUBM
  • TJHJV
  • NPOFZ
Ans:- D
135.

NOPQ : MLKJ :: TLKC : ?

  • GDSH
  • SIFV
  • DLCH
  • MDFU
Ans:- B
136.

HEART : THREA :: AKASH : ?

  • FSDUN
  • RLEWO
  • NSOWR
  • HASKA
Ans:- D
137.

DE : 10 :: HI :: ?

  • 56
  • 36
  • 46
  • 26
Ans:- B
138.

M O : 13 11 :: H J : ?

  • 19 17
  • 18 16
  • 8 10
  • 16 18
Ans:- B
139.

நைட்ரஜன்‌ : N :: ஹைட்ரஜன்‌ : ?

  • He
  • Hg
  • Ag
  • H
Ans:- D
140.

DH : GL :: PQ : ?

  • RS
  • SU
  • TW
  • SE
Ans:- B
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 007
Tnpsc General Tamil Online Notes - 007 Tnpsc General Tamil Online Notes - 007 TNPSC General Tamil Online…
Tnpsc General Tamil Online Notes - 002
Tnpsc General Tamil Online Notes - 002 Tnpsc General Tamil Online Notes - 002 TNPSC General Tamil On…
Tnpsc General Tamil Online Notes - 023
Tnpsc General Tamil Online Notes - 023 Tnpsc General Tamil Online Notes - 023 TNPSC General Tamil Online …
Tnpsc General Tamil Online Notes - 026
Tnpsc General Tamil Online Notes - 026 Tnpsc General Tamil Online Notes - 026 TNPSC General Tamil…
Post a Comment
Search
Menu
Theme
Share