17

Tnpsc General Tamil Online Notes - 026

"TNPSC General Tamil Online Notes - 26 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 17 min read
Tnpsc General Tamil Online Notes - 026

Tnpsc General Tamil Online Notes - 026

TNPSC General Tamil Online Notes - 26 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

வாயில் இலக்கியம் என்று அழைக்கப்படும் நூல் எது?

  • தூது
  • தமிழோவியம்
  • குறிஞ்சிப் பாட்டு
  • தோன்தமிழ்
Ans:- A
2.

சனி நீரோடு என்பது யாருடைய வாக்கு

  • கபிலர்
  • பாரதியார்
  • சீத்தலை சாத்தனார்
  • ஒளவையார்
Ans:- D
3.

இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டவர்

  • கால்டூவெல்
  • ஹோக்கன்
  • ச.அகத்தியலிங்கம்
  • குமரிலபட்டர்
Ans:- C
4.

இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் யார்?

  • கரிகாலன்
  • பென்னிகுவிக்
  • சர் ஆர்தர் காட்டன்
  • சோழர்
Ans:- C
5.

தேம்பாவணியின் பாட்டுடைத் தலைவன் யார்?

  • தாவீது
  • சூசை.மாமுனிவர்
  • கண்ணதாசன்
  • இயேசுபெருமான்
Ans:- B
6.

சீனாவில் சிவன் கோவில் யாருடைய ஆணையின் கீழ் கட்டப்பட்டது?

  • சுல்தான்
  • குப்லாய்கான்
  • எல்லீஸ்
  • ஹோக்கன்
Ans:- B
7.

காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! என்ற பாடல் வரியின் ஆசிரியர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • தமிழன்பன்
  • திருவள்ளுவர்
Ans:- C
8.

பக்திச்சுவை நனி சொட்டச்சொட்ட பாடிய கவி வலவ என சேக்கிழார் பெருமானைப் புகழ்ந்துரைத்தவர் யார்?

  • சுப்புரத்தினதாசன்
  • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
  • மகாகவி பாரதிதாசன்
  • விடை தெரியவில்லை
Ans:- B
9.

“தித்திக்கும் தென்அமுதாய் தென் அமுதின் மேலான” என்ற பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

  • தமிழ்விடுதூது
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • புறநானூறு
Ans:- A
10.

தண்டமிழ் ஆசான் சாத்தன் நன்னூற்புலவன் என்று சாத்தனாரைப் பாராட்டியவர் யார்?

  • இளங்கோவடிகள்
  • பாரதிதாசன்
  • தாராபாரதி
  • இராமலிங்கம்
Ans:- A
11.

“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” என்ற பாடலின் ஆசிரியர் யார்?

  • இளங்கோவடிகள்
  • சுரதா
  • பாரதியார்
  • கம்பர்
Ans:- A
12.

தமிழர் சமுதாயம் என்பது யாருடைய கவிதை நூல்?

  • அழவள்ளியப்பா
  • வாணிதாசன்
  • தமிழ்ஒளி
  • கந்தர்வன்
Ans:- C
13.

காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை விவரிக்கும் நூல் எது?

  • பெரியபுராணம்
  • பதிற்றுப்பத்து
  • நற்றிணை
  • கார்நாற்பது
Ans:- A
14.

புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர் யார்?

  • ஆற்றூர் ரவிவர்மா
  • வால்ட் விட்மன்
  • எர்னஸ்ட் காசிரர்
  • கவிஞர் மல்லார்மே
Ans:- B
15.

நன்னூலில் உள்ள அதிகாரங்கள் ......... மற்றும் ஒவ்வொரு அதிகாரத்திலுள்ள பகுதிகள்.........

  • 5, 10
  • 2, 5
  • 3, 10
  • 2, 10
Ans:- B
16.

சிந்தாமணி காப்பியத்தின் தலைவன்

  • கோவலன்
  • சீவகன்
  • குசேலர்
  • இராமன்
Ans:- B
17.

ஆண்டாள் என்னும் பொருளை தரும் சொல்

  • கழை
  • கரை
  • களை
  • கலை
Ans:- D
18.

“தடக்கை” என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

  • உரிச்சொற்றொடர்
  • இரட்டை கிளவி
  • உருவகம்
  • உவமை
Ans:- A
19.

“வசன நடை கைவந்த வல்லாளர்” என அழைக்கப்படுபவர்

  • வீரமாமுனிவர்
  • ஆறுமுக நாவலர்
  • ஜி.யு.போப்
  • பரிதிமாற் கலைஞர்
Ans:- B
20.

உலக புத்தக நாள் கொண்டாடப்படும் நாள்?

  • ஜுன் 5
  • மார்ச் 8
  • ஏப்ரல் 23
  • டிசம்பர் 10
Ans:- C
21.

யாப்பின் உறுப்புகள் எத்தனை வகைப்படும்

  • 3
  • 4
  • 5
  • 6
Ans:- D
22.

நீலகேசி ............. பாவால் இயற்றப்பட்டது

  • வெண்பா
  • குறட்பா
  • ஆசிரியப்பா
  • விருத்தப்பா
Ans:- D
23.

“தென்னாட்டுத் திலகர்” எனப்படுபவர்

  • அண்ணா
  • பாரதியார்
  • பகத்சிங்
  • வ.உ.சி
Ans:- D
24.

ஆநிரை மீட்டல் எந்த திணைக்குரியது?

  • வெட்சித்திணை
  • கரந்தைத்திணை
  • வஞ்சித்திணை
  • வாகைத்திணை
Ans:- B
25.

யா மரம் என்பது எந்த நிலத்தில் வளரும்

  • குறிஞ்சி
  • மருதம்
  • பாலை
  • நெய்தல்
Ans:- C
26.

தகளி என்பதன் பொருள் என்ன?

  • அறிவு
  • அகல்விளக்கு
  • கோவில் விளக்கு
  • குத்துவிளக்கு
Ans:- B
27.

வாழ்க - பகுபத உறுப்பிலக்கணம்?

  • பகுதி
  • வினையெச்சம்
  • வியங்கோள் வினைமுற்று விகுதி
  • பலர்பால் வினமுற்று விகுதி
Ans:- C
28.

முனைப்பாடியார் எந்த ஊரைச் சேர்ந்தவர்

  • திருமுனைப்பாடி
  • திருவாதவூர்
  • திருப்பரங்குன்றம்
  • சத்திமுத்தம்
Ans:- A
29.

நடநாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையது தான் என்று பாடியவர் யார்?

  • மு.மேத்தா
  • இரா.மீனாட்சி
  • பசுவைய்யா
  • தரும சிவராமு
Ans:- A
30.

வாயுரை வாழ்த்து என அழைக்கப்படும் நூல் எது?

  • கம்பராமாயணம்
  • பெரியபுராணம்
  • திருக்குறள்
  • சிலப்பதிகாரம்
Ans:- C
31.

“வேளாண் வேதம்” என அழைக்கப்படும் நூல் எது?

  • திருக்குறள்
  • நாலடியார்
  • புறநானூறு
  • அகநானூறு
Ans:- B
32.

தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல் எது?

  • திருவாசகம்
  • திருக்குறள்
  • திருப்பாவை
  • நாலாயிர திவ்ய பிரபந்தம்
Ans:- B
33.

பொருளின் இயல்பை உள்ளது உள்ளபடியே அழகுடன் கூறுவது எவ்வகை அணி?

  • இயல்பு நவிற்சி அணி
  • உயர்வு நவிற்சி அணி
  • சொல்பின்வருநிலையணி
  • செம்மொழி சிலேடை அணி
Ans:- A
34.

ஆடியது மயிலா (அ) குயிலா இவ்வாக்கியத்தில் உள்ள வினா எவ்வகை வினா?

  • அறிவினா
  • அறியாவினா
  • ஐயவினா
  • கொடை வினா
Ans:- C
35.

வருக வருக என்பது?

  • இரட்டைக்கிளவி
  • அடுக்குத்தொடர்
  • விளித்தொடர்
  • உரிச்சொற்றொடர்
Ans:- B
36.
Tnpsc General Tamil Online Notes - 026-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

வீடு முழுக்க வானம் என்ற கவிதை நூல்களை எழுதியவர் யார்?

  • கண்ணதாசன்
  • கலில் ஜிப்ரான்
  • சே.பிருந்தா
  • காயிதே மில்லத்
Ans:- C
37.

கீழ்கண்டவற்றுள் எம்.ஜி.ஆர் பற்றிய சரியான கூற்று எது?
கூற்று 1 - ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தியவர் எம்.ஜி.ஆர்
கூற்று 2 - எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை ஒட்டி (2008-2011) நடத்தப்பட்டது
கூற்று 3 - கேரளாவைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர்

  • கூற்று 1, 2 சரி
  • கூற்று 3 சரி
  • கூற்று 1, 3 சரி
  • கூற்று 1,2,3 தவறு
Ans:- C
38.

மலைபடுகடாம் நூலின் வேறுபெயர்?

  • சிறுபானாற்றுப்படை
  • பெரும்பானாற்றுப்படை
  • திருமுருகாற்றுப்படை
  • கூத்தராற்றுப்படை
Ans:- D
39.

கரிசல் களத்தையும் அங்குள்ள மக்களையும் மையப்படுத்தி கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர்?

  • கு.அழகிரிசாமி
  • பூ மணி
  • கி.ராஜநாராயணன்
  • புதுமைப்பித்தன்
Ans:- C
40.

6 ம் வேற்றுமை உருபு என்ன

  • இன்
  • அது
  • உகு
  • ஆல்
Ans:- B
41.

ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய நூல்களுள் காலத்தின் சுருக்கமான வரலாறு' என்ற நூல் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது?

  • 20 மொழிகளில்
  • 35 மொழிகளில்
  • 40 மொழிகளில்
  • 45 மொழிகளில்
Ans:- C
42.

“இந்த மாறன் ஒரு நாளும் பொய் கூறமாட்டான்' என்பது எந்த வழுவமைதி சார்ந்தது?

  • திணை வழுவமைதி
  • பால் வழுவமைதி
  • இடவழுவமைதி
  • கால வழுவமைதி
Ans:- C
43.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்றிய எந்த நூல் 'தமிழுக்கு கருவலமாக” அமைந்தது?

  • பாவியக்கொத்து
  • கனிச்சாறு
  • திருக்குறள் மெய்ப்பொருளுரை
  • பள்ளிப் பறவைகள்
Ans:- C
44.

கீழ்க்கண்டவற்றில் மொழி ஞாயிறு தேவநேயப்பாவானர் பற்றிய கூற்றுகளில் தவறானதை கண்டறிக.

  • தமிழ் சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்.
  • தமிழகம் முழுவதும் திருக்குறள் சொற்பொழிவுகளை வழங்கி வந்தவர்.
  • செந்தமிழ் சொற்பிறப்பில் அகர முதலித் திட்ட இயக்குனராக பணியாற்றியவர் .
  • உலகத்தமிழ் கழகத்தை நிறுவி தலைவராக இருந்தவர்
Ans:- B
45.

“பெரிய மீசை” - சிரித்தார் என்ற சொல்லுக்கான தொகையின் வகை எது?

  • பண்புத்தொகை
  • உவமைத்தொகை
  • அன்மொழித்தொகை
  • உம்மைத்தொகை
Ans:- C
46.

“Whirl wind” என்ற சொல்லின் கலைச்சொல்லை கண்டறிக.

  • பெருங்காற்று
  • நிலக்காற்று
  • கடற்காற்று
  • சுழல்காற்று
Ans:- D
47.

கல்வியும், செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாக குறிப்பிட்டவர்?

  • சேக்கிழார்
  • ஒளவையார்
  • கம்பர்
  • தாயுமானவர்
Ans:- C
48.

100 செயல்களை ஒரே நேரத்தில் செய்து காட்டி “சதாவதானி” என்று பாராட்டப் பெற்றவர்

  • சி.வை.தாமோதரனார்
  • செய்குதம்பி பாவலர்
  • பாரதியார்
  • புதுமைப்பித்தன்
Ans:- B
49.

பொருத்துக:
திருமுருகாற்றுப்படை - 1) மாங்குடி மருதனார்
பொருனராற்றுப்படை - 2) நாத்தனார்
பெரும்பாணாற்றுப்படை - 3) முடத்தாமக் கண்ணி
சிறுபாணாற்றுப்படை - 4) நக்கீரர்
மதுரைக் காஞ்சி - 5) கடியலூர் உருத்திரங் கண்ணனார்

  • 34521
  • 43521
  • 43152
  • 34152
Ans:- B
50.

யார் காலத்து சிற்பங்கள் விழியோட்டம் புருவ நெளிவு நக அமைப்பு பெற்றுள்ளது.

  • பல்லவர்
  • பாண்டியர்
  • நாயக்கர்
  • பெளத்த
Ans:- C
51.

கொல்களிறு - இலக்கணக்குறிப்பு

  • பண்புத்தொகை
  • வினைத்தொகை
  • வேற்றுமைத்தொகை
  • உவமைத்தொகை
Ans:- B
52.

இராவண காவியம் காலத்தின் விளைவு ஆராய்ச்சியன் அறிகுறி என்று கூறியவர் யார்?

  • பெரியார்
  • மு.வ.
  • அண்ணா
  • எவருமில்லை
Ans:- C
53.

பைங்கிளி இலக்கணக் குறிப்பு தருக?

  • பெயரெச்சம்
  • பண்புத்தொகை
  • வினைத்தொகை
  • உரிச்சொற்றொடர்
Ans:- B
54.

நாச்சியார் திருமொழியில் உள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை

  • 100
  • 150
  • 700
  • 143
Ans:- D
55.

அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை” என்று கூறியவர் யார்?

  • தி.ஜானகிராமன்
  • மு.வ.
  • தஞ்சை பிரகாஷ்
  • கவிராயர்
Ans:- A
56.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

மணநூல் என்று அழைக்கப்படும் நூல் எது?

  • சீவகசிந்தாமணி
  • சிலப்பதிகாரம்
  • இராமாயணம்
  • முத்தொள்ளாயிரம்
Ans:- A
57.

மிசை - என்பதன் எதிர்சொல் என்ன?

  • கீழே
  • மேலே
  • இசை
  • வசை
Ans:- A
58.

உயிரளபெடை எத்தனை வகைப்படும்?

  • 12
  • 10
  • 3
  • 5
Ans:- C
59.

உண்பது நாழி உடுப்பவை இரண்டே

  • நற்றிணை
  • புறநானூறு
  • குறுந்தொகை
  • அகநானூறு
Ans:- B
60.

ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?

  • கன்னிமாரா
  • சரஸ்வதி மஹால் நூலகம்
  • அண்ணா நூற்றாண்டு நூலகம்
  • எதுவுமில்லை
Ans:- C
61.

இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் யார்?

  • மைக்கேல் ஆலட்ரிச்
  • பாரன்
  • ஹாங்க்மாக்னஸ்கி
  • எதுவுமில்லை
Ans:- A
62.

தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துக்கள் வழக்கிலிருந்ததை நாம் எதன் மூலம் அறிகிறோம்?

  • ஆதிச்சணல்லூர்
  • அரச்சலூர் கல்வெட்டு
  • சின்னாலூர் செப்பேடு
  • அய்கோல் கல்வெட்டு
Ans:- B
63.

ஐ- மாத்திரை அளவு என்ன?

  • 1 மாத்திரை
  • 2 மாத்திரை
  • 1.5 மாத்திரை
  • 0.5 மாத்திரை
Ans:- B
64.

தன்மானம் இல்லாத கோழைகளுடன் சேரக்கூடாது என்ற கவிஞர் யார்?

  • பாவேந்தர்
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
  • சுரதா
  • பாரதியார்
Ans:- B
65.

பொதுவாக தமிழ் இலக்கணம் எதற்குரியவை?

  • இயற்றமிழ்
  • இசைத்தமிழ்
  • நாடகத்தமிழ்
  • இவையனைத்தும்
Ans:- A
66.
Tnpsc General Tamil Online Notes - 026-1

வேட்கை - என்னும் சொல்லின் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு

  • 1
  • 1/2
  • 2
  • 1 1/2
Ans:- A
67.

மூச்சுப்பயிற்சியே உடலைப்பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர்?

  • தொல்காப்பியர்
  • திருவாசகர்
  • திருமூலர்
  • திருவள்ளுவர்
Ans:- C
68.

புரோகிதருக்காக அமாவாசை காத்திருப்பதில்லை என்று 'மழையும் புயலும் நூலில் எழுதியவர்?

  • அழகிரிசாமி
  • அராமசாமி
  • ஈ.வெ.ரா
  • வ.ராமசாமி
Ans:- D
69.

'சீரிளமை' என்ற சொல்லை பிரித்து எழுதுக

  • சீர் + இளமை
  • சீர்மை + இளமை
  • சிரிய + இளமை
  • சிறிய + இளமை
Ans:- B
70.

தேனினும் இனியநற் செந்தமிழ் மொழியே தென்னாடு விளங்குறத் திகழுந்தேன் மொழியே - பாடலின் ஆசிரியர் யா?

  • கவிமணி
  • பாரதியார்
  • கா.நமச்சிவாயர்
  • சுரதா
Ans:- C
71.

Monolingual - தமிழ்சொல் தருக.

  • உரையாடல்
  • ஒருமொழி
  • மெய்யெழுத்து
  • கலந்துரையாடல்
Ans:- B
72.

'மருந்தே ஆயினும் விருந்தோடு உண்' - கூறியவர் யார்?

  • ஒளவையார்
  • சுஜாதா
  • கண்ணதாசன்
  • இரா.இளங்குமரனணார்
Ans:- A
73.

கண்ணே, மணியே எனக் குழந்தையே கொஞ்சுவது போலே தமிழை அமுதென்றும் நிலவென்றும் மணமென்றும் பாலென்றும் வானென்றும் தோன்றும் வாளென்றும் போற்றுபவர் யார்?

  • பாரதியார்
  • பாரதிதாசன்
  • கவிமணி
  • நாமக்கல் கவிஞர்
Ans:- B
74.

பொருத்துக.
i. சிந்துக்குத் தந்தை - 1) திருவள்ளுவர்
ii. செந்தமிழ் அந்தனர் - 2) பாரதியார்
Iii. தமிழகத்தின் வொர்ட்ஸ்வொர்த் - 3) இரா.இளங்குமரனார்
iv. பெருநாவலர் - 4) வாணிதாசன்

  • 3214
  • 2341
  • 2314
  • 2431
Ans:- B
75.

கார் அறுத்தான் என்பது.

  • இடவாகுபெயர்
  • காலவாகுபெயர்
  • சினையாகுப்பெயர்
  • பண்பாகுபெயர்
Ans:- B
76.

உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே, மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிடே என்று எடுத்தியம்பியவர் யார்?

  • தேவநேயப்பாவாணர்
  • பன்மொழிப்புலவர் க. அப்பாதுரையார்
  • கி.ராஜநாராயணன்
  • இரா.இளங்குமரனார்
Ans:- B
77.

தண்ணீர் தண்ணீர் என்ற நூலின் ஆசிரியர் யார்?

  • வைரமுத்து
  • கோமல் சுமாமிநாதன்
  • வெ.இறையன்பு
  • கந்தர்வன்
Ans:- B
78.

ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய தேவைப்படும் தண்ணீரின் அளவு

  • 2500
  • 900
  • 822
  • 1780
Ans:- A
79.

வில்வான் - இலக்கணக்குறிப்பு

  • தொழில்பெயர்
  • உவமைத்தொகை
  • உம்மைத்தொகை
  • எண்ணும்மை
Ans:- C
80.

தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது என்று கூறியவர் யார்?

  • கேப்டன் தாசன்
  • பெரியார்
  • சர்ச்சில்
  • எதுவுமில்லை
Ans:- C
81.

சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

  • 1925
  • 1926
  • 1927
  • 1920
Ans:- A
82.

கீழ்கண்டவற்றில் பெரியார் நடத்திய இதழ்கள் எது?

  • ரிவோல்ட்
  • இந்தியா
  • தேன்தமிழ்
  • விஜயா
Ans:- A
83.

"தூர்" -என்பது யாருடைய கவிதை நூல்

  • கல்யாண்ஜி
  • தமிழ்ஒளி
  • நா.முத்துக்குமார்
  • குமரகுருபரர்
Ans:- C
84.

நான்காவது உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு எங்கு நடைபெற்றது?

  • 1974-இலங்கை
  • 1995-இந்தியா
  • 1981-மதுரை
  • 1970-பாரிசு
Ans:- A
85.

ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் கண்டு எழுதுக : METAPHOR

  • உருவக அணி
  • வகைகள்
  • உவமை அணி
  • மனிதன்
Ans:- A
86.

E=mc^2 - என்ற கோட்பாட்டை முன்மொழிந்தவர் யார்?

  • நியூட்டன்
  • ஹாக்கி
  • ஐன்ஸ்டீன்
  • பாஸ்கல்
Ans:- C
87.

“தேவாரம்” எனப்படுவது சைவ திருமுறைகளில் முதல் எத்தனைத் திருமுறைகளை உள்ளடக்கியது?

  • 3
  • 5
  • 7
  • 9
Ans:- C
88.

8 - என்பதன் தமிழ் எழுத்து யாது?

Ans:- C
89.

மறுமையை நோக்கி கொடுக்காதவன்' என பரணர் சிறப்பிக்கப்படும் வள்ளல் யார்?

  • பாரி
  • ஆய்
  • அதியமான்
  • பேகன்
Ans:- D
90.

முல்லை நிலத்தின் சிறுபொழுது யாது?

  • யாமம்
  • ஏற்பாடு
  • மாலை
  • காலை
Ans:- C
91.

எந்த நிலத்து மக்கள் பாணர்களை வரவேற்று “குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர்” என சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகிறது?

  • முல்லை
  • நெய்தல்
  • குறிஞ்சி
  • மருதம்
Ans:- B
92.

குலசேகர ஆழ்வார், உய்ய வந்த பெருமாளை எவ்வாறு உருவகித்து பாடியுள்ளார்?

  • குழந்தை
  • அன்னை
  • தமிழ்
  • நோயாளி
Ans:- B
93.

பொதிகை மலையை ஆண்ட குறுநில மன்னன் யார்?

  • ஓரி
  • ஆய்
  • பாரி
  • பேகன்
Ans:- B
94.

மாங்குடி மருதனாரை ஆதரித்த மன்னன் யார்?

  • நெடுஞ்செழியன்
  • கரிகாலன்
  • அதியமான்
  • குமணன்
Ans:- A
95.

பிசிராந்தையார் எந்த நாட்டு புலவர்?

  • சேரநாடு
  • பாண்டிய நாடு
  • சோழநாடு
  • பல்லவ நாடு
Ans:- B
96.

மணநூல், காமநூல், முக்திநூல்- என்று மறுபெயர்களுடைய நூல் எது?

  • திருவாசகம்
  • சிலப்பதிகாரம்
  • மணிமேகலை
  • சீவகசிந்தாமணி
Ans:- D
97.

ஜி.யு.போப்- இலியட், ஒடிசியுடன் ஒப்பிட்ட தமிழ் நூல் எது?

  • சிலப்பதிகாரம்
  • சீவக சிந்தாமணி
  • மணிமேகலை
  • குறிஞ்சிப்பாட்டு
Ans:- A
98.

“வளையாபதி” நூல் ஒரு.......

  • வைணவ நூல்
  • பெளத்த நூல்
  • சைவ நூல்
  • சமண நூல்
Ans:- D
99.

'தமிழை பக்திமொழி' என குறிப்பிட்டவர் யார்?

  • தனி நாயக அடிகள்
  • தேவநேய பாவாணர்
  • திரு.வி.க
  • பாரதியார்
Ans:- A
100.

நற்றிணை நூலுக்கு முதலில் உரை எழுதியவர் யார்?

  • ஜி.யு.போப்
  • தேவநேய பாவாணர்
  • பின்னத்து நாராயணசாமி ஐயர்
  • நற்றிணை மூவடியார்
Ans:- C
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 001
Tnpsc General Tamil Online Notes - 001 .is-dark .q-section,.is-dark .q-section ul li{color:var(--darkT)}.q-…
Tnpsc General Tamil Online Notes - 009
Tnpsc General Tamil Online Notes - 009 Tnpsc General Tamil Online Notes - 009 TNPSC General Tamil Onlin…
Tnpsc General Tamil Online Notes - 018
Tnpsc General Tamil Online Notes - 018 Tnpsc General Tamil Online Notes - 018 TNPSC General Tamil Online No…
Tnpsc General Tamil Online Notes - 021
Tnpsc General Tamil Online Notes - 021 Tnpsc General Tamil Online Notes - 021 TNPSC General Tamil Online N…
Post a Comment
Search
Menu
Theme
Share