6th Standard General Tamil Important Question Free Online Notes - 003
"6th Standard General Tamil Important Question Free Online Notes - 003 TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய குறிப்புகள்"
6th Standard General Tamil Important Question Free Online Notes - 003
TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் குறிப்புகள் - 003
கலைக்கூடமாக காட்சி தருவது எது ?
- சிற்பக்கூடம்
- ஓவியக் கூடம்
- பள்ளிக்கூடம்
- சிறைக்கூடம்
காந்தியடிகள் முதன் முதலில் எந்த ஆண்டு சென்னைக்கு வந்தார் ?
- 1915
- 1916
- 1918
- 1919
காந்தி அருங்காட்சியகம் எங்கு அமைந்துள்ளது ?
- சென்னை
- மதுரை
- தஞ்சாவூர்
- காஞ்சிபுரம்
தமிழ் கையேடு ஆசிரியர் யார் ?
- வீரமாமுனிவர்
- சேக்கிழார்
- ஜி யு போப்
- கால்டுவெல்
காந்தியடிகளின் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய இடம் எது ?
- மதுரை
- சென்னை
- புதுக்கோட்டை
- இராமநாதபுரம்
காந்தியடிகள் யார் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார் ?
- பெரியார்
- பேரறிஞர் அண்ணா
- உ.வே.சா
- முத்துராமலிங்க தேவர்
தமிழ்நாட்டு கவிஞர் அல்லது தமிழ்நாட்டின் சொத்து என்று அழைக்கப்படுபவர்
யார் ?
- பாரதிதாசன்
- பாரதியார்
- வாணிதாசன்
- ராமலிங்க அடிகளார்
வேலு நாச்சியார் சிவகங்கை மீட்ட ஆண்டு எது ?
- 1764
- 1780
- 1784
- 1888
ஜான்சி ராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் யார்?
- ராணி மங்கம்மாள்
- அம்புஜம்மாள்
- வேலு நாச்சியார்
- குயிலி
சொல் எத்தனை வகைப்படும் ?
- 2
- 4
- 6
- 8
குமரன் இலக்கண குறிப்பு தருக ?
- உரிச்சொல் தொடர்
- வினைச்சொல் தொடர்
- வினைமுற்று தொடர்
- பெயர்ச்சொல் தொடர்
கூர் என்னும் சொல்லின் பொருள் என்ன ?
- மிகுதி
- குறைவு
- உண்மையான
- கூர்மையான
பராபரக்கன்னி என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
- தேசிக விநாயகம் பிள்ளை
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
- தாயுமானவர்
- சுரதா
தமிழ் மொழியின் உபநிடதம் என போற்றப்படும் பாடல்கள் யாருடையது ?
- கவிஞர் கண்ணதாசன்
- கவிஞர் வாணிதாசன்
- தாயுமானவர் பாடல்கள்
- தேசிக விநாயகம் பிள்ளை
கன்னி என்பது _ அடிகளில் _ பாடப்படும் பாடல் ஆகும்
- 2
- 4
- 6
- 8
சோம்பல் என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் எது ?
- அறிவு
- துன்பம்
- சுறுசுறுப்பு
- மோகம்
வாழ்வில் உயர கடினமாக _________ வேண்டும்.
- சிரிக்க
- நடக்க
- மேன்மை
- உழைக்க
பரிசு பெறும் போது நம் மனநிலை _________ ஆக இருக்க வேண்டும்.
- கவலை
- துன்பம்
- மகிழ்ச்சி
- சோர்வு
தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்து விடுவோம் என்று கூறியவர் யார் ?
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- பாரதியார்
- ராமலிங்க அடிகள்
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு எது ?
- இலங்கை தீவு
- லட்சத்தீவு
- மாலத்தீவு
- மணிபல்லவா தீவு
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவிட்ட பெண் யார் ?
- ஆதிரை
- தீவத்திலகை
- சாய சண்டிகை
- சித்திரை

கோ என்பதன் பொருள் என்ன ?
- ஆடு
- பன்றி
- முகம்
- பசு
தேசந்தாரி நூல் ஆசிரியர் யார் ?
- எஸ்.ராமகிருஷ்ணன்
- ராமமூர்த்தி
- வாணிதாசன்
- ராமலிங்க அடிகளார்
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும் ?
- 2
- 4
- 6
- 8
இலை இலக்கண குறிப்பு தருக ?
- பெயர்ச்சொல்
- பண்பு பெயர்
- சினை பெயர்
- தொழில் பெயர்
நடத்தல் இலக்கண குறிப்பு தருக ?
- பெயர்ச்சொல்
- தொழில் பெயர்
- பண்பு பெயர்
- சினை பெயர்
இடுகுறிப்பெயர் வட்டமிடுக ?
- மண்
- பறவை
- மரங்கொத்தி
- மீன்கொத்தி
காரண பெயரை வட்டமிடுக ?
- மரம்
- வளையல்
- சுவர்
- யானை
இடுகுறி சிறப்பு பெயரை வட்டமிடுக ?
- வயல்
- வாழை
- மீன் கொத்தி
- பறவை
ஏழைகளுக்கு உதவி செய்வதே _ ஆகும்.
- பகை
- ஈகை
- வறுமை
- தாய்மை
பிற உயிர்களின் __________ கண்ட வருந்துவதே அறிவின் பயனாகும்.
- மகிழ்வை
- செல்வத்தை
- துன்பத்தை
- தாய்மை
ஆசிய ஜோதி என்னும் நூல் ஆசிரியர் யார் ?
- ராமலிங்க அடிகளார்
- தேசிய விநாயகம் பிள்ளை
- தாயுமானவர்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மாரி என்னும் சொல்லின் பொருள் என்ன ?
- மழை
- வயல்
- கழனி
- உலகம்
லைட் ஆப் ஆசியா என்னும் நூலின் ஆசிரியர் யார் ?
- தேசிக விநாயகம் பிள்ளை
- வில்லியம் ஜோன்ஸ்
- எட்வின் அர்னால்டு
- எலிஸ் பாரதியார்
தேசிக விநாயகனார் எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர் ?
- 20
- 25
- 30
- 36
புத்தரின் வாழ்க்கை வரலாறு பற்றி கூறும் நூல் எது ?
- ஆசிய ஜோதி
- நவஜோதி
- தீபஜோதி
- ஜீவன் ஜோதி
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று கூறியவர் யார் ?
- வள்ளலார்
- தேசிய விநாயகனார்
- கல்யாணசுந்தரம்
- பெருஞ்சித்திரனார்
வள்ளலாரால் ஏற்படுத்தப்பட்ட சத்திய தருமசாலை எங்கு அமைந்துள்ளது ?
- மருதூர்
- கடலூர்
- வடலூர்
- சிதம்பரம்
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல மற்றவர் மனதில் நீ வாழும் வரை என்ற வாசகத்திற்கு உரிமையானவர் யார் ?
- அன்னை தெரசா
- கைலாஷ் சத்யார்த்தி
- ராமலிங்க அடிகளார்
- தேசிக விநாயகனார்
கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம் எது ?
- குழந்தைகளை பாதுகாப்போம்
- குழந்தைகளை நேசிப்போம்
- குழந்தைகள் உதவி மையம்
- குழந்தைகளை வளர்ப்போம்
அன்னை தெரசாவுக்கு எதற்காக நோபல் பரிசு கிடைத்தது ?
- பொருளாதார
- மருத்துவம்
- இயற்பியல்
- அமைதி
பசிப்பிணியை போக்கியவர் என்று அழைக்கப்படுபவர் யார் ?
- நபிகள் நாயகம்
- வள்ளலார்
- அன்னை தெரசா
- கைலாச சத்தியாத்தி
அணி என்பதற்கு என்ன பொருள்?
- அழகு
- அலகு
- அறிவு
- அறை
ஒருவர் செய்யக்கூடாதது எது ?
- நல்வினை
- தீவினை
- பிறவினை
- தன்வினை
தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று அழைக்கப்படுபவர் யார்?
- இராணி மங்கம்மாள்
- வேலுநாச்சியார்
- அம்புஜம்மாள்
- மூவலூர் ராமாமிர்தம்
தமிழ் எழுத்துக்களில் __________ பெரும்பாலானவை
- வலஞ்சுழி எழுத்துக்கள்
- இடஞ்சுழி எழுத்துக்கள்
- ஒற்றை எழுத்துக்கள்
- வட்ட எழுத்துக்கள்
சொல்லாததும் இல்லை இல்லாததும் இல்லை என என்ற சிறப்பினை உடைய நூல் ?
- பைபிள்
- திருக்குறள்
- பழமொழி நானூறு
- ஏலாதி

மன்னனும் மாசார கற்றோனும் சீர்தூக்கின் என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது ?
- நல்வழி
- கொற்றை வேந்தன்
- ஆத்திச்சூடி
- மூதுரை
பெயர்ச்சொல் வினைச்சொல் ஆகியவற்றின் தன்மையை மிகுதிப்படுத்த வருவது எது ?
- பெயர்ச்சொல்
- வினைச்சொல்
- இடைச்சொல்
- உரிச்சொல்
நன்றி அறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு என்று கூறும் நூல் எது ?
- இனியவை நாற்பது
- பழமொழி நானூறு
- அசாரக்கோவை
- நாலடியார்
தாராபாரதி எழுதாத நூல் எது ?
- புதிய விடியல்கள்
- இது எங்கள் கிழக்கு
- விரல் நுனி வெளிச்சங்கள்
- கடற்கரையினிலே
முடியரசன் எழுதாத நூல் எது ?
- பூங்கொடி
- புதியதோர் வீதி செய்வோம்
- வீரகாவியம்
- தேன்மழை
சுறா மீன் தாக்கியதில் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி பற்றி கூறும் நூல் எது ?
- பதிற்றுப்பத்து
- பரிபாடல்
- குறுந்தொகை
- நற்றிணை
தமிழ் என்ற சொல் முதலில் எழுத்தாளபட்ட இலக்கியம் எது ?
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- அப்பர் தேவாரம்
- பரிபாடல்
தவறான இணையை காண்க
- அ காரண பெயர்கள் - நாற்காலி கரும்பலகை
- ஆ இடுகுறி சிறப்பு பெயர்கள் - மா கருவேலங்காடு
- இ காரண சிறப்பு பெயர்கள் - வளையல் மரங்கொத்தி
வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் என்று பாடியவர் யார் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- வாணிதாசன்
கமுகு இலையின் பெயர் என்ன ?
- தழை
- தாள்
- இலை
- கூந்தல்
பொருத்துக.
l. இலக்கிய மாநாடு - 1) சென்னை
ll. தமிழ்நாட்டின் சொத்து - 2) பாரதியார்
lll. குற்றாலம் - 3) அருவி
Iv. தமிழ் கையேடு - 4) ஜி யு போப்
- 1 2 3 4
- 4 2 1 3
- 3 2 1 4
- 2 1 3 4
இனிமை + உயிர் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் எது ?
- இன்உயிர்
- இனியஉயிர்
- இன்னுயிர்
- இனிமைஉயிர்
தம் - உயிர் என்பதனை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் _
- தம்மியிர்
- தம்முயிர்
- தமியிர்
- தம்உயிர்
பொருத்துக.
l.முத்து சுடர் போல - 1) மாடங்கள்
ll. தூய நிறத்தில் - 2) தென்றல்
lll. சித்தம் மகிழ்ந்திட - 3) நிலஒளி
- 1 2 3
- 3 1 2
- 2 1 3
- 3 2 1
சிலம்பு + அதிகாரம் என்பதை சேர்த்து எழுத கிடைக்கும் சொல் ________.
- சிலம்பதிகாரம்
- சிலப்பதிகாரம்
- சிலம்புதிகாரம்
- சிறப்பு அதிகாரம்
பொருத்துக.
I வள்ளலார் - 1) குழந்தைகள் உரிமைக்கு பாடுபட்டவர்
Il கைலாஷ் சத்யார்த்தி - 2) பசிப்பிணி போக்கியவர்
lll. அன்னை தெரசா - 3) நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
- 2 1 3
- 3 1 2
- 1 2 3
- 3 2 1
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!