6th Standard General Tamil Important Question Free Online Notes - 002
"6th Standard General Tamil Important Question Free Online Notes - 002 TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய குறிப்புகள்"
6th Standard General Tamil Important Question Free Online Notes - 002
TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் குறிப்புகள் - 002
அவ்வையாரின் நூல்களில் பொருந்தாதது எது?
- கொன்றை வேந்தன்
- நல்வழி
- அறிவியல் ஆத்திச்சூடி
- ஆத்திச்சூடி
மூதுரையில் எத்தனை பாடல்கள் உள்ளன ?
- 30
- 31
- 32
- 33
மாணவர்கள் நூல்களை கற்க வேண்டும்?
- நன்றாக
- சிறப்பாக
- மேலோட்டமாக
- மாசற
நெறி பொருள் தருக?
- வரி
- வழி
- மழை
- நரி
மக்கள் கவிஞர் என்னும் சிறப்புப் பெயரால் பாராட்டப்படுபவர் யார்?
- பெருஞ்சித்திரனார்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- இராமலிங்க அடிகளார்
- இரா இளங்குமரனார்
நாம் சொல்படி நடக்க வேண்டும்?
- இளையோர்
- ஆசிரியர்
- பெற்றோர்
- மூத்தோர்
கல்விக்கண் திறந்தவர் என்று காமராசரை மனதார பாடியவர் யார் ?
- பேரறிஞர் அண்ணா
- ஈவேரா பெரியார்
- விரமாமுனிவர்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்படுவது ?
- ஏப்ரல் 22
- ஜூலை 15
- செப்டம்பர் 20
- ஆகஸ்ட் 10
காமராசரின் சிறப்புப் பெயர்களில் பொருந்தாதது எது?
- கர்மவிரர்
- கருப்பு காந்தி
- தலைவர்களை உருவாக்குபவர்
- படித்த மேதை
நடுவண் அரசு எந்த ஆண்டு காமராஜருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது ?
- 1956
- 1976
- 1978
- 1988
பள்ளிக்கூடம் செல்லாததற்கு ஆடுமேய்க்கும் சிறுவர்கள் கூறிய காரணம் ?
- வறுமை காரணமாக
- பள்ளிக்கூடம் ஊரில் இல்லை
- பேருந்து வசதி இல்லை
- வழி தெரியவில்லை
ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எது ?
- கொல்கத்தா
- தஞ்சை சரஸ்வதி மஹால்
- சீனா
- ஜப்பான்
இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
- தூ அரங்கன்
- சர்தார் காட்டன்
- இரா அரங்கநாதன்
- இரா இளங்குமரனார்
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் தமிழ் மொழி நூல்கள் இடம் பெற்றிருக்கும் ?
- முதல் தளம்
- இரண்டாம் தளம்
- மூன்றாம் தளம்
- நான்காம் தளம்
நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களில் பொருந்தாதவர் யார் ?
- அறிஞர் அண்ணா
- ஜவகர்லால் நேரு
- அம்பேத்கார்
- காமராசர்
சிறந்த நூல்களுக்கு எந்த விருது வழங்கப்படுகிறது ?
- பத்ம பூஷன்
- பத்ம விபூசண்
- இரா அரங்கநாதன் விருது
- இலக்கிய விருது

ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார் ?
- கூடலூர் கிழார்
- பெருவாயின் முள்ளியார்
- உக்கிரப் பெருவழுதி
- பன்னாடு தந்த மாறன் வழுதி
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய ஆசாரக்கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது ?
- 70
- 90
- 100
- 150
பிறர் நமக்கு செய்யும் தீங்கை பொறுத்துக் கொள்வது ________ ஆகும்.
- பொறை
- அடக்கம்
- அமைதி
- வம்பு
பார் பொருள் தருக?
- வானம்
- காற்று
- இசை
- உலகம்
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பாடல் வரிகள் எந்த நூலில் இடம் பெற்றிருக்கும் ?
- நற்றிணை
- நன்னூல்
- தொல்காப்பியம்
- சிலப்பதிகாரம்
திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுவது?
- தை முதல் நாள்
- தை இரண்டாம் நாள்
- தை மூன்றாம் நாள்
- தை நான்காம் நாள்
திருவள்ளுவர் ஆண்டு ?
- கிமு 30
- கிமு 31
- கிமு 32
- கிமு 33
குஜராத் , ராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடைத் திருநாள்________ என்ற பெயரில் கொண்டாடப்படும்.
- லோரி
- மகர சங்கராந்தி
- உத்தராயன்
- போகி
விழா காலங்களில் விட்டின் வாயிலில் மாலையால் கட்டுவர்
- தோரணம்
- அலங்கார வளைவு
- கொடி
- செடி
பச்சை பசேலென்ற வயல் காண இன்பம் தரும் அதே போல பட்டூப்போன மரத்தை காண _________ தரும்.
- இன்பம்
- சோர்வு
- அயர்வு
- துன்பம்
மாமல்லன் என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப் படுபவர் யார்?
- நரசிம்மவர்மன்
- சமுத்திரகுப்தர்
- சந்திரகுப்தர்
- இரண்டாம் புலிகேசி
தமிழகத்தின் மிகப்பெரிய சிற்பக்கலைக் கூடமாக திகழும் ஊர் எது?
- புதுக்கோட்டை
- காஞ்சிபுரம்
- மதுரை
- மாமல்லபுரம்
மயங்கொலிகள் எத்தனை வகைப்படும் ?
- 6
- 8
- 4
- 3
நிலையான செல்வம் எது ?
- பணம்
- தங்கம்
- வைரம்
- ஊக்கம்
கழனி பொருள் தருக?
- கப்பல்
- கடல்
- போர்
- வயல்
திராவிட நாட்டின் வானம்பாடி என்ற பாராட்டைப் பெற்றவர் யார்?
- வாணிதாசன்
- பெருஞ்சித்திரனார்
- பாரதிதாசன்
- முடியரசன்
முடியரசன் இயற்றிய நூல்களில் பொருந்தாதது எது?
- பூங்கொடி
- வீர காவியம்
- காவியப்பாவை
- பூத்தொடுத்தல்
"கங்கை நதி புறத்து கோதுமை பண்டம்
காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்" - என்ற பாடலை இயற்றியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- வாணிதாசன்
- முடியரசன்

போர்களத்தில் வெளிப்படும் குணம் ?
- அச்சம்
- துன்பம்
- மகிழ்ச்சி
- வீரம்
நெய்தல் திணையின் பூ எது?
- குறிஞ்சி பூ
- தாழம் பூ
- வில்யாரீ பூ
- மகர்தர் பூ
பாலொடு வந்து கூழொடு பெயரும் என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது ?
- நற்றிணை
- நன்னூல்
- அகநானூறு
- குறுந்தொகை
ஏற்றுமதி இறக்குமதி பற்றி கூறும் நூல் எது ?
- தொல்காப்பியம்
- சிறுபஞ்சமூலம்
- பட்டினப்பாலை
- மலைபடுகடாம்
வீட்டு பயன்பாட்டிற்காக பொருள் வாங்குபவர் யார் ?
- தொழிலாளி
- முதலீட்டாளர்
- நெசவாளர்
- நுகர்வோர்
பழையன கழிதலும் __ புகுதலும்
- பழையன
- புதியன
- புதுமை
- புதிய
தவறான சொல்லில் வட்டமிடுக?
- நண்டு
- வண்டி
- வென்ராண்
- கண்டான்
மாணவர் பிறர்____________ நடக்கக் கூடாது.
- போற்றும்படி
- தூற்றும் படி
- பார்க்கும்படி
- வியக்கும் படி
கதிர் முற்றியதும் _________ செய்வர்.
- உரமிடுதல்
- களை எடுத்தல்
- நடவு
- அறுவடை
பாவலேறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுபவர் யார் ?
- வாணிதாசன்
- நா முத்துசாமி
- பெருஞ்சித்திரனார்
- கி ராஜநாராயணன்
விருந்தினரின் முகம் எப்போதும் வாடும் ?
- நம் விடு மாறினால்
- நம் முகவரி மாறினால்
- நாம் நன்கு வரவேற்றால்
- நம் முகம் மாறினாள்
கனிச்சாறு நூலின் ஆசிரியர் யார்?
- பெருவாயின் முள்ளியார்
- பெருஞ்சித்திரனார்
- மாங்குடி மருதனார்
- வீரமாமுனிவர்
கொற்றை வேந்தன் என்ற நூலின் ஆசிரியர் யார்?
- கி ராஜநாராயணன்
- ஆலங்குடி சோமு
- ஆண்டாள்
- அவ்வையார்
தமிழ் நிலம் என்ற இதழின் ஆசிரியர் யார்?
- கி ராஜநாராயணன்
- சுரதா
- ஆலங்குடி சோமு
- பெருஞ்சித்திரனார்
தாராபாரதியின் இயற்பெயர் என்ன ?
- துரை மாணிக்கம்
- ராதாகிருஷ்ணன்
- ராமகிருஷ்ணன்
- இராசா கோபாலன்
புதிய விடியல்கள் இது எங்கள் கிழக்கு விரல் நுனி வெளிச்சங்கள் முதலிய நூல்களை இயற்றியவர் யார் ?
- பெருஞ்சித்திரனார்
- ராதாகிருஷ்ணன்
- வாணிதாசன்
- சுரதா
கவி ஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர் யார் ?
- கண்ணதாசன்
- வாணிதாசன்
- தாராபாரதி
- தேவநேய பாவணர்
தேசம் உடுத்திய நூலாடை என கவிஞர் குறிப்பிடும் நூல் எது ?
- திருவாசகம்
- திருப்பாவை
- கம்பராமாயணம்
- திருக்குறள்
காளிதாசனின் தேனிசை பாடல்கள் எதிரொலிக்கும் இடம் எது ?
- காவேரிக்கரை
- வைகைக்கரை
- கங்கைக்கரை
- யமுனைக்கரை
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!