6th Standard General Tamil Important Question Free Online Notes - 004
"6th Standard General Tamil Important Question Free Online Notes - 004 TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய குறிப்புகள்"
6th Standard General Tamil Important Question Free Online Notes - 004
TNPSC மற்றும் TNUSRB தேர்வுகளுக்கான 6 ஆம் வகுப்பு பொது தமிழ் முக்கிய கேள்விகள் இலவச ஆன்லைன் குறிப்புகள் - 004
வ.உ.சிதம்பரனார் எந்த ஆண்டு ‘சுதேசி நாவாய் சங்கம்’ என்னும் கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார்?
- 1894
- 1924
- 1906
- 1872
‘தமிழ்மொழியின் உபநிடதம்’ எனும் சிறப்புக்குரிய நூல்?
- தாயுமானவர் பாடல்கள்
- மணிமேகலை
- நாலடியார்
- முதுமொழிக்காஞ்சி
தண்டருள் - என்னும் சொல்லின் பொருள்
- சான்றோர் கூறும் சொல்
- குளிர்ந்த கருணை
- மேலான பொருளே
- குற்றமில்லாச் சொல்
மணிமேகலையின் கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் யார்?
- ஆதிரை
- தீவதிலகை
- சுதமதி
- காயசண்டிகை
‘கால் முளைத்த கதைகள்’ என்ற நூலின் ஆசிரியர் யார்?
- தி.ஜானகிராமன்
- ஜெயகாந்தன்
- இந்திரா பார்த்தசாரதி
- எஸ்.இராமகிருஷ்ணன்
“நாராய், நாராய், செங்கால் நாராய்” எனும் பாடலை எழுதியவர்?
- சத்திமுத்தப்புலவர்
- பெருவாயின் முள்ளியார்
- உமறுப்புலவர்
- பொய்கையாழ்வார்
உலகிலேயே நெடுந்தொலைவு பயணம் செய்யும் பறவையினம் எது?
- கிரேட் ஒயிட் பெலிக்கன்
- ஆர்டிக் ஆலா
- ரோஸ் ஸ்டார்லிங்
- கிரேட்டர் பிளமிங்கோ
‘வாயுறை வாழ்த்து’ என சிறப்பிக்கப்படும் நூல்?
- திருக்குறள்
- நாலடியார்
- தொல்காப்பியம்
- ஆசாரக்கோவை
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழர் யார்?
- பி.வி. சிந்து
- சாக்ஷி மாலிக்
- தீபிகாகுமாரி
- மாரியப்பன்
எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கப்படுவது?
- நூலகர்கள்
- இயக்குநர்கள்
- எழுத்தாளர்கள்
- பாடகர்கள்
‘திராவிட நாட்டின் வானம்பாடி’ என பாராட்டப் பெற்றவர்?
- முடியரசன்
- வண்ணதாசன்
- ஈரோடு தமிழன்பன்
- வாணிதாசன்
பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
- காவியப்பாவை
- உபபாண்டவம்
- பூங்கொடி
- வீரகாவியம்
‘கொள்வதும் மிகை கொளாது, கொடுப்பதும் குறையாது’ என்னும் பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?
- பட்டினப்பாலை
- ஆசாரக்கோவை
- நற்றினை
- மதுரைக்காஞ்சி
‘தமிழென் கிளவியும் அடினோ ரற்றே’ எனும் பாடல் வரிகள் இடம்பெறும் நூல்?
- சிலப்பதிகாரம்
- தேவாரம்
- திருவாசகம்
- தொல்காப்பியம்
கூழைக்கடா, கடற்கொள்ளைப் பறவை என அழைக்கப்படுவது
- Flumar Bird
- Tropic Bird
- Frigate Bird
- Sheawater Bird
“வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல, மற்றவர் மனதில் நீ வாழும் வரை” என்றவர்
- சரோஜினி நாயுடு
- காந்தியடிகள்
- கைலாஷ் சத்யார்த்தி
- அன்னை தெரசா
கலீல் கிப்ரான் எழுதிய நூலினை “தீர்க்கதரிசி“ என்னும் பெயரில் மொழிபெயர்த்தவர்
- முடியரசன்
- புதுமைபித்தன்
- புவியரசு
- வாணிதாசன்
‘தாவரங்களின் உரையாடல்‘ என்ற சிறுகதைத் தொகுப்பை எழுதியவர்
- ச. தமிழ்செல்வன்
- அசோகமித்ரன்
- எஸ்.இராமகிருஷ்ணன்
- தி.ஜானகிராமன்
நடித்தல் - என்பதன் பெயர்ச்சொல் என்ன?
- பொருட்பெயர்
- தொழிற்பெயர்
- பண்புப்பெயர்
- சினைப்பெயர்
தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் என்னும் இதழ்களை நடத்தியவர்
- பாரதிதாசனார்
- பாரதியார்
- பெருஞ்சித்திரனார்
- தேவநேயப் பாவாணர்
திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக தொடங்கும் நூல்
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- திருக்குறள்
- நாலடியார்
“தென்திசைக் குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர் ஆயின்’‘ என்ற வரிகள் யாருடையது?
- உமருப்புலவர்
- குறிஞ்சி கபிலர்
- சத்திமுத்தப்புலவர்
- ஆறுமுக நாவலர்
பறவைகளைப் பற்றிய அறிவியல் பிரிவுக்கு பெயர்.
- ENTOMOLOGY
- ICHTYOLOGY
- HERPETOLOGY
- ORNITHOLOGY
''The Oldman and the Sea" என்ற புதினத்தின் ஆசிரியர்.
- சார்லஸ் டிக்கென்ஸ்
- ஆண்டன் செகாவ்
- கூகிவா தியாங்கோ
- எர்னெஸ்ட் ஹெமிங்வே
“ரோபோ” (Robot) என்னும் சொல்லை முதன் முதலில் பயன்படுத்தியவர்
- JOSEF CAPEK
- KAREL CAPEK
- GEORGE DEVOL
- JOHN.T.PARSONS
‘கொய்யாக்கனி’ என்ற நூலின் ஆசிரியர்
- நாஞ்சில் நாடன்
- இந்திரா பார்த்தசாரதி
- தி.ஜானகிராமன்
- பெருஞ்சித்திரனார்
‘சீரிளமை’ என்ற சொல்லை பிரிக்க கிடைக்கும் சொல்................
- சீரி + இளமை
- சீற் + இளமை
- சீர் + இளமை
- சீர்மை + இளமை
மெய் எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு.................
- 1 மாத்திரை
- 2 மாத்திரை
- 1 1/2 மாத்திரை
- 1/2 மாத்திரை
தமிழின் முதல் காப்பியம்....................
- நாலடியார்
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின் மன்னனின் கற்றோன் சிறப்புடையன் என்றவர்
- முன்னுறை அரையனார்
- ஔவையார்
- விளம்பி நாகனார்
- பதுமனார்
‘மக்கள் கவிஞர்‘ என அழைக்கப்படுபவர்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- உடுமலை நாராயணகவி
- மருதகாசி
- மாயூரம் வேதநாயகம்பிள்ளை

நடுவண் அரசு காமராசருக்கு ‘பாரதரத்னா’ விருது வழங்கிய ஆண்டு
- 1957
- 1976
- 1963
- 1975
இந்திய நூலக அறிவியலின் தந்தை என அழைக்கப்படுபவர்
- திரு.வி.க
- இரா.அரங்கநாதன்
- மணவை முஸ்தபா
- தேவநேய பாவாணர்
“ஆற்றுஉணா வேண்டுவது இல்” எனக் குறிப்பிடும் நூல்
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- புறநானூறு
- பழமொழி நானூறு
‘நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு‘ எனப் பொருள்படும் நூல்
- முதுமொழிக்காஞ்சி
- திருமந்திரம்
- நன்னூல்
- ஆசாரக்கோவை
‘Light of Asia’ என்னும் நூலின் ஆசிரியர்
- Haruki Murakami
- Benyamin
- Edwin Arnold
- Tan Twan Eng
‘கருவேலங்காடு’ எவ்வகை பெயர்ச்சொல்?
- காரணப்பெயர்
- இடுகுறிப்பெயர்
- இடுகுறி சிறப்புப்பெயர்
- காரண சிறப்புப்பெயர்
கீழ்க்காண்பவனவற்றுள் தொழிற்பெயரைத் தேர்ந்தெடுக்க.
- காற்று
- செம்மை
- படித்தல்
- கரும்பலகை
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்து சென்ற தீவு.................
- மணிபல்லவத் தீவு
- இலங்கைத் தீவு
- இலட்சத் தீவு
- மாலத் தீவு
கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட ஆண்டு?
- 1996
- 1998
- 2002
- 2000
‘காக்கைகுருவி எங்கள் சாதி, நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்‘ என்றவர்
- காக்கை பாடினியார்
- பாரதிதாசன்
- பாரதியார்
- மருதகாசி
உலக சிட்டுக்குருவிகள் தினம்................
- மார்ச் - 20
- பிப்ரவரி - 21
- மார்ச் - 8
- பிப்ரவரி - 28
‘புள்’ என்பதன் வேறுபெயர்
- பறவை
- கோயில்
- விலங்கு
- வானம்
‘அறிவியல் ஆத்திச்சூடி’ எழுதியவர்
- ஜி.என்.ராமச்சந்திரன்
- சுப்பிரமணியன் சந்திரசேகர்
- நெல்லை.சு.முத்து
- வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
1997 - ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சதுரங்க போட்டியில் மீத்திறன் கணினியுடன் (Deep Blue) போட்டியிட்ட உலக சதுரங்க வெற்றியாளர்
- கேரி கேஸ்புரோவ்
- லூயி சார்லஸ்
- மேக்னஸ் கால்சன்
- அடால்ப் ஆண்டர்சன்
இந்தியாவிற்கு அறிவியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்றுத் தந்தவர்...............
- ஹர்கோபிந் ஹொரனா
- வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்
- சுப்பிரமணியம் சந்திரசேகர்
- சர்.சி.வி. ராமன்
‘விரல் நுனி வெளிச்சங்கள்’ என்னும் நூலின் ஆசிரியர்
- தி.ஜானகிராமன்
- சாலை இளந்திரையன்
- திரு.வி.க
- தாராபாரதி
காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்
- சென்னை
- கோவை
- மதுரை
- தஞ்சாவூர்
பொருந்தாதை கண்டறிக.
- இது எங்கள் கிழக்கு - தாராபாரதி
- சந்திரிகையின் கதை - பாரதிதாசன்
- தேன்மழை - சுரதா
- கதாவிலாசம் - எஸ்.இராமகிருஷ்ணன்
அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர்
- ரொனால்டு ராஸ்
- சுப்பிரமணியன் சந்திரசேகர்
- கைலாஷ் சத்யார்த்தி
- அமர்த்தியா சென்
“கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய நரம்பின் முடிமுதிர் பரதவர்” என்று குறிப்பிடும் நூல்
- பதிற்றுப்பத்து
- தொல்காப்பியம்
- நற்றினை
- கார் நாற்பது
கபிலர் - பெயருக்கான மாத்திரை அளவு என்ன?
- 4 1/2
- 4
- 3
- 3 1/2
தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்கு ‘சிட்டுக்குருவியின் வீழ்ச்சி’ (The fall of Sparrow) என்று பெயரிட்டவர்.
- கைலாஷ் சத்யார்த்தி
- டாக்டர். சலீம் அலி
- சுப்ரமணியன் சந்திரசேகர்
- வெங்கட்ராமன் சுப்பிரமணியன்
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர்.
- நெல்லை சு. முத்து
- மயில்சாமி அண்ணாதுரை
- சதிஷ் தவான்
- கைலாசவடிவு சிவன்
“வானை அளப்போம் கடல் மீனையளப்போம், சந்திர மண்டலத்தியல் கண்டுதெளிவோம்” என்று பாடியவர்?
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- உடுமலை நாராயணகவி
- பாரதிதாசன்
- பாரதியார்
“உலகிலேயே முதன்முதலாக ‘சோபியா’ என்ற ஒரு ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு எது?
- தென் கொரியா
- ஜப்பான்
- சீனா
- சவுதி அரேபியா
ஆங்கிலேயே படைக்கு எதிரான வேலுநாச்சியாரின் பெண்கள் படைபிரிவுக்கு தலைமை ஏற்றவர்?
- உடையாள்
- கணிகை
- குயிலி
- லெட்சுமி
‘கண்ணி’ என்பது ................ அடிகளில் பாடப்படும் பாடல் வகை?
- இரண்டு
- ஆறு
- நான்கு
- எட்டு
மரங்கொத்தி - பெயர்ச்சொல் காண்க.
- காரண சிறப்புப்பெயர்
- காரணப் பொதுப்பெயர்
- இடுகுறிப் பொதுப்பெயர்
- இடுகுறி சிறப்புப்பெயர்
பொருந்தாததை கண்டறிக.
- நாலடியார்
- திருக்குறள்
- நெடுநல்வாடை
- ஆசாரக்கோவை
‘தென்மொழி’ என்னும் இதழை நடத்தியவர் யார்?
- பாரதியார்
- பெருஞ்சித்திரனார்
- திரு.வி.க
- பாரதிதாசன்
“என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினளாம் எங்கள் தாய்” என்று தமிழின் தொன்மையைக் கூறியவர்
- உ.வே.சா
- பாரதியார்
- திரு.வி.க
- பாரதிதாசன்
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்” எனக் குறிப்பிடும் நூல்
- நன்னூல்
- தொல்காப்பியம்
- சிலப்பதிகாரம்
- தேவாரம்
கீழ்க்காண்பவனவற்றுள் ‘நாணல்’ தாவரத்தின் இலைப் பெயர் என்ன?
- மடல்
- கூந்தல்
- தாள்
- தோகை
நீண்ட நீண்ட காலம்-நீ, நீடு வாழ வேண்டும் என்ற பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை இயற்றியவர்
- கவிஞர் அறிவுமதி
- கவிஞர் நா. முத்துக்குமார்
- கவிஞர் தாமரை
- கவிஞர் வைரமுத்து

“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட பனையளவு காட்டும்” என்ற வரிகள் யாருடையது?
- கபிலர்
- புகழேந்திப் புலவர்
- முன்னுறை அரையனார்
- மோசிகீரனார்
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றிய இளங்கோவடிகள் ............... மரபைச் சேர்ந்தவர்.
- சேர
- வேளிர்
- பாண்டிய
- சோழ
“தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று பாடியவர் ...............
- பாரதியார்
- பாரதிதாசனார்
- வாணிதாசன்
- வண்ணதாசன்
அறிவியல் ஆத்திச்சூடி எழுதியவர் யார்?
- மணவை முஸ்தபா
- வா.செ.குழந்தைசாமி
- நெல்லை.சு.முத்து
- ஆயிஷா நடராஜன்
கீழ்கண்டவற்றுள் “உடனிலை மெய்ம்மயக்கம்” எழுத்துகளைக் கண்டுபிடி.
- ற், ன்
- இவற்றில் எதுவுமில்லை
- ர், ழ்
- க், ச், த், ப்
தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுவது .....................
- ஜனவரி 12
- மார்ச் 22
- ஏப்ரல் 22
- பிப்ரவரி 28
ஆசாரக்கோவை என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- மதுரை கூடலூர் கிழார்
- பூதஞ்சேந்தனார்
- புகழேந்தி புலவர்
- பெருவாயின் முள்ளியார்
அறுவடைத் திருநாள் ‘லோரி’ என்ற பெயரில் கொண்டாடப்படும் மாநிலம் ..................
- கர்நாடகா
- பஞ்சாப்
- ஆந்திரா
- இராஜஸ்தான்
பூங்கொடி என்னும் நூலை எழுதியவர் யார்?
- முடியரசன்
- வாணிதாசன்
- வண்ணதாசன்
- சுரதா
“பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என்னும் வரிகள் இடம்பெறுவது
- குறுந்தொகை
- புறநானூறு
- அகநானூறு
- நற்றிணை
‘கவிஞாயிறு’ என்னும் அடைமொழி பெற்றவர் ..................
- தேவநேய பாவாணர்
- பெருஞ்சித்திரனார்
- முடியரசன்
- தாராபாரதி
வேலுநாச்சியார் சிவகங்கையை ஆங்கிலேயரியர்களிடமிருந்து மீட்ட வருடம்
- 1780
- 1760
- 1970
- 1790
உபபாண்டவம், கதாவிலாசம் ஆகிய நூல்கள் யாருடையது?
- எஸ்.இராமகிருஷ்ணன்
- தி.ஜானகிராமன்
- சா.கந்தசாமி
- பாலகுமாரன்
புத்தரின் வாழ்க்கை வரலாற்றைக் குறிப்பிடும் நூல் ...................
- வெள்ளைப் பறவை
- நீலகேசி
- நளபாகம்
- ஆசிய ஜோதி
உலக குழந்தைகள் உரிமைக்காக 103 நாடுகளில், 80,000 கி.மீ. நடைபயணம் சென்று பரப்புரை செய்தவர் .........................
- ஹர் கோவிந்த் ஹரோனா
- அன்னைத் தெரசா
- கைலாஷ் சத்யார்த்தி
- சுப்ரமணியன் சந்திரசேகர்
அறுவடைத் திருநாள் குஜராத், இராஜஸ்தான் மாநிலங்களில் .............. என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.
- உத்தராயன்
- பொங்கல்
- மகரசங்கராந்தி
- லோரி
‘புதியதொரு விதி செய்வோம்‘ என்னும் நூலின் ஆசிரியர்
- கண்ணதாசன்
- வாணிதாசன்
- கவிக்கோ அப்துல்ரகுமான்
- முடியரசன்
‘தேசாந்திரி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- தேவநேய பாவாணர்
- ச.தமிழ்செல்வன்
- பரிதிமாற் கலைஞர்
- எஸ். இராமகிருஷ்ணன்
ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது?
- மாஸ்கோ - இரஷ்யா
- தியன்ஜின் - சீனா
- லாகூர் - பாகிஸ்தான்
- கொல்கத்தா - இந்தியா
கைலாஷ் சத்யார்த்தி தொடங்கிய இயக்கம்
- குழந்தைகள் உதவி மையம்
- குழந்தைகளை நேசிப்போம்
- குழந்தைகளை வளர்ப்போம்
- குழந்தைகளைப் பாதுகாப்போம்
‘நல்வழி’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- கம்பர்
- ஔவையார்
- கபிலர்
- புகழேந்தி புலவர்
பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க.
- திரிகடுகம்
- குறுந்தொகை
- திருக்குறள்
- ஆசாரக்கோவை
வணிகரை “நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று பாராட்டும் நூல்
- மணிமேகலை
- பட்டினப்பாலை
- சிலப்பதிகாரம்
- சிறுபஞ்சமூலம்
‘கொன்றை வேந்தன்’ என்னும் நூலின் ஆசிரியர்
- நல்லந்துவனார்
- ஔவையார்
- கபிலர்
- மோசிகீரனார்
தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு, அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி - என்ற பாடல் யாருடையது?
- வண்ணதாசன்
- தேசிக விநாயகனார்
- ரவிசுப்பிரமணியன்
- நாமக்கல் கவிஞர்
“ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே, ஏன் படித்தோம் என்பதையும் மறந்துவிடாதே” யாருடைய கவிதை வரிகள்
- மருதகாசி
- கண்ணதாசன்
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
- உடுமலை நாராயணகவி
“இது எங்கள் கிழக்கு” என்னும் நூலின் ஆசிரியர்
- சுரதா
- இந்திரா பார்த்தசாரதி
- பெருஞ்சித்திரனார்
- தாராபாரதி
‘ஆசாரக்கோவை’ என்னும் நூலின் ஆசிரியர்
- பெருவாயின் முள்ளியார்
- மாறன் பொறையனார்
- முன்றுறை அரையனார்
- திருத்தக்கத்தேவர்
‘கமுகு’ - தாவர இலைப் பெயரைத் தேர்வு செய்க.
- கூந்தல்
- தோகை
- தழை
- மடல்
“இந்த பெரியவரின் அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது” என்று காந்தியடிகள் குறிப்பிட்டது?
- ஜி.யு.போப்
- வீரமாமுனிவர்
- திரு.வி.க
- உ.வே.சா
கலீல் கிப்ரான் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
- எத்தியோப்பியா
- நமீபியா
- லெபனான்
- நெதர்லாந்து
ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில்..............என்ற பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
- பொங்கல் பண்டிகை
- உத்தராயன்
- லோரி
- மகரசங்கராந்தி
‘பறவை மனிதர்’ என்று சிறப்பிக்கப்படுபவர் யார்?
- அனில் பிரகாஷ் ஜோசி
- கைலாஷ் சத்யார்த்தி
- பரசுராம் மிஸ்ரா
- முனைவர்.சலீம் அலி
“உலகத்தைக் குழந்தைகளின் கண் கொண்டு பாருங்கள், உலகம் அழகானது” - என்றவர்
- கைலாஷ் சத்யார்த்தி
- இரவீந்திரநாத் தாகூர்
- வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன்
- அன்னைத் தெரசா
முதலாம் மகேந்திர வர்ம பல்லவருக்கு அடுத்து ஆட்சியமைத்தவர்
- மகேந்திரவர்மன்
- நந்திவர்மன்
- நரசிம்மவர்மன்
- அபராஜிதவர்மன்
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!