17

Tnpsc General Tamil Online Notes - 023

"TNPSC General Tamil Online Notes - 23 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"

5 months ago 18 min read
Tnpsc General Tamil Online Notes - 023

Tnpsc General Tamil Online Notes - 023

TNPSC General Tamil Online Notes - 23 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !

1.

எந்த நாட்டின் சாலை ஒன்றுக்கு வன்னி வீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது?

  • அமெரிக்கா
  • ஆஸ்திரேலியா
  • கனடா
  • இத்தாலி
Ans:- C
2.

தமிழர் பாரம்பரிய நாள் எது?

  • ஜனவரி 14
  • ஜனவரி 16
  • ஜனவரி 12
  • ஜனவரி 15
Ans:- A
3.

வம்ச விருத்தி என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக 1996 ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசின் முதல் பரிசினைப்பெற்றவர்?

  • வில்வரத்தினம்
  • அ.முத்து லிங்கம்
  • இந்திரன்
  • முத்துக்குமாரசாமி
Ans:- B
4.

தமிழ் இலக்கிய வரலாற்றில் புலமைக்கதிரவன் என்று அறிஞர்களால் போற்றப்படுபவர்?

  • மீனாட்சிசுந்தரனார்
  • சுப்பிரமணிய தேசிகர்
  • சென்னைத்தாண்டவராயர்
  • திருத்தணிகை விசாக பெருமாள்
Ans:- A
5.

ஆங்கிலச்சொற்களுக்கேற்ற தமிழ்ச்சொல்லைப் பொருத்துக.
a ) aesthetic - 1) புத்தக மதிப்புரை
b ) book review - 2) அழகியல்
c ) migration - 3) கலை விமர்சகர்
d ) art critic - 4) புலம்பெயர்தல்

  • 2) 1) 4) 3)
  • 2) 4) 3) 1)
  • 1) 2) 3) 4)
  • 3) 2) 4) 1)
Ans:- A
6.

உழவு உலகிற்கு அச்சாணி என்று கூறியவர் யார்?

  • இளங்கோவடிகள்
  • பாரதியார்
  • நம்மாழ்வார்
  • திருவள்ளுவர்
Ans:- D
7.

ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூலை எழுதிய மசானபு ஃபுகோகோ எந்த நாட்டை சேர்ந்த அறிஞர்?

  • அமெரிக்கா
  • ஜெர்மனி
  • ஜப்பான்
  • பிரான்சு
Ans:- C
8.

நம்மாழ்வார் கூறிய விவசாய மந்திரங்கள் எத்தனை?

  • ஆறு
  • ஏழு
  • ஐந்து
  • எட்டு
Ans:- C
9.

எழுத்தாளர் அரவிந்தனின் புனைப்பெயர் என்ன?

  • ஜெய மோகன்
  • மௌனி
  • அழகிய பெரியவன்
  • பெரியவன் கவிராயர்
Ans:- C
10.

"குலமின் னார்மழை பெய்யெனப் பெய்யும் குடங்கை ஏற்பவர் செய்யெனச் செய்யும்" என்ற பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்?

  • திருமலை முருகன் பள்ளு
  • பெத்தலகேம் குறவஞ்சி
  • இராவண காவியம்
  • காவடிச்சிந்து
Ans:- A
11.

இடங்கணி என்பதன் பொருள்?

  • சங்கிலி
  • உலகம்
  • முத்து
  • மேகம்
Ans:- A
12.

அகிற்புகை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக.

  • ஆறாம் வேற்றுமைத்தொகை
  • ஏழாம் வேற்றுமைத்தொகை
  • இரண்டாம் வேற்றுமைத்தொகை
  • நான்காம் வேற்றுமைத்தொகை
Ans:- A
13.

திருமலை முருகன் பள்ளு கூறும் நெல்வகைகள் எத்தனை?

  • 18
  • 19
  • 20
  • 17
Ans:- B
14.

ஐங்குறுநூற்றின் பாவகை?

  • ஆசிரியப்பா
  • விருத்தப்பா
  • கலிப்பா
  • அகவற்பா
Ans:- D
15.

"காழ்வரை நில்லா கடுங்களிற்று ஒருத்தல்
யாழ்வரை தங்கி யாங்கு" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?

  • திருக்குறள்
  • நற்றிணை
  • முல்லைப்பாட்டு
  • கலித்தொகை
Ans:- D
16.

கீழ்க்கண்டவற்றுள் பொருந்தச்சொல்லைத் தேர்க.

  • கப்பம்
  • அச்சம்
  • தேர்தல்
  • மொத்தம்
Ans:- C
17.

தமிழிசை இயக்கத்தின் தந்தை எனப்போற்றப்படுபவர் யார்?

  • தியாகராய பாகவதர்
  • ஆபிரகாம் பண்டிதர்
  • கதிரேசஞ்செட்டியார்
  • முத்துக்குமாரசாமி
Ans:- B
18.

'சேயோன் மேய மைவரை உலகம்' என்று கூறும் நூல்?

  • சிலப்பதிகாரம்
  • பெரிய புராணம்
  • பெரிய திருமொழி
  • தொல்காப்பியம்
Ans:- D
19.

குறுந்தொகையில் உள்ள அகத்திணை சார்ந்த பாடல்கள் மொத்தம் எத்தனை?

  • 100
  • 400
  • 401
  • 402
Ans:- C
20.

சிசு செல்லப்பா அவர்களின் எந்தப்படைப்புக்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு கிடைத்தது?

  • ஜீவனாம்சம்
  • சுதந்திர தாகம்
  • வாடிவாசல்
  • எழுத்து
Ans:- B
21.

'தமிழ்ப்பதிப்புலகின் தலைமகன்' என்று போற்றப்படுபவர் யார்?

  • வள்ளலார்
  • பூரணலிங்கனார்
  • உ.வே.சா
  • சி.வை.தாமோதரனார்
Ans:- D
22.

தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு.- என்ற குறளில் பயின்று வரும் அணி எது?

  • உருவக அணி
  • வேற்றுமை அணி
  • எடுத்துக்காட்டு உவமையணி
  • உவமையணி
Ans:- B
23.

தென்னிந்திய மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்திலிருந்து வேறுபட்டவை என்ற கருத்தைக் கொண்டவர்கள்?

  • மாக்ஸ்முல்லர்
  • ஹோக்கன்
  • A) மற்றும் B)
  • இருவரும் இல்லை
Ans:- C
24.

தவறாக பொருந்தியுள்ள இணையைத் தேர்க.

  • மூணு - மலையாளம்
  • மூரு - தெலுங்கு
  • மூஜி - துளு
  • கெண் - பர்ஜி
Ans:- B
25.

எம்மொழியில் திணை, பால், எண் ஆகியவற்றைக் காட்டும் பாலறி கிளவிகள் இல்லை?

  • கன்னடம்
  • தெலுங்கு
  • மலையாளம்
  • துளு
Ans:- C
26.

தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை?

  • கண்ணி
  • புலன்
  • பள்ளு
  • சிந்து
Ans:- A
27.

தெள்ளமுது - இலக்கணக்குறிப்பு தருக

  • பண்புத்தொகை
  • பெயரடை
  • வினைத்தொகை
  • பெயரெச்சம்
Ans:- A
28.

கவிதா உரை படித்தாள் - என்பது எவ்வகைத்தொடர்?

  • செய்வினைத்தொடர்
  • செயப்பாட்டு வினைத்தொடர்
  • தன்வினைத்தொடர்
  • பிறவினைத்தொடர்
Ans:- A
29.

“உணவாய் உளதமிழே! ஓர்ந்தேன்; நீ பாட்டுக்
கணவாய் வழிவரும் காற்று! “ என்ற பாடல் வரிகளை இயற்றியவர்?

  • வைரமுத்து
  • வாலி
  • முத்துக்குமார்
  • யுகபாரதி
Ans:- B
30.

'சனி நீராடு' என்பது யாருடைய வாக்கு?

  • ஆண்டாள்
  • ஒளவை
  • இளங்கோவடிகள்
  • மாணிக்கவாசகர்
Ans:- B
31.

உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை?

  • குண்டம்
  • கூவல்
  • சிறை
  • உறைக்கிணறு
Ans:- B
32.
Tnpsc General Tamil Online Notes - 023-1

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 004

சொல்லுக்கேற்ற பொருளைப் பொருத்துக.
a) பணிலம் - 1) சங்கு
b) தரளம் - 2) பக்கம்
c) மா - 3) முத்து
d) மாடு - 4) வண்டு

  • 1) 2) 3) 4)
  • 2) 1) 4) 3)
  • 1) 3) 4) 2)
  • 3) 4) 1) 2)
Ans:- C
33.

திருத்தொண்டர் திருவந்தாதியை இயற்றியவர்?

  • நம்பியாண்டார் நம்பி
  • சுந்தரர்
  • சேக்கிழார்
  • அப்பர்
Ans:- A
34.

சோழ அரசன் 2-ஆம் குலோத்துங்கனின் முதலமைச்சர்?

  • ஒட்டக்கூத்தர்
  • புகழேந்தி புலவர்
  • சேக்கிழார்
  • கம்பர்
Ans:- C
35.

"உண்டி முதற்றே உணவின் பிண்டம்" என்று கூறும் நூல் எது?

  • புறநானூறு
  • அகநானூறு
  • நற்றிணை
  • முல்லைப்பாட்டு
Ans:- A
36.

அடுபோர் இலக்கணக்குறிப்பு தருக.

  • பண்புத்தொகை
  • வினைத்தொகை
  • அன்மொழித்தொகை
  • தொழிற்பெயர்
Ans:- B
37.

தண்ணீர் தண்ணீர் என்ற நூலை இயற்றியவர் யார்?

  • வைரமுத்து
  • கோமல் சுவாமிநாதன்
  • வெ.இறையன்பு
  • மா.கிருஷ்ணன்
Ans:- B
38.

இவற்றுள் எதனை உற்பத்தி செய்ய அதிகளவு நீர் தேவைப்படுகிறது?

  • ஆப்பிள்
  • சர்க்கரை
  • காப்பிக்கொட்டை
  • அரிசி
Ans:- C
39.

"எழுந்தது துகள், ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர்" இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்?

  • புறநானூறு
  • கலித்தொகை
  • முல்லைப்பாட்டு
  • குறுந்தொகை
Ans:- B
40.

உரோமானிய மட்பாண்டங்கள் கிடைத்த இடம்?

  • அரிக்கமேடு
  • கோவை
  • ஆதிச்சநல்லூர்
  • பல்லாவரம்
Ans:- A
41.

வல்லினம் மிகும் இடங்களைப் பற்றிய கூற்றுகளில் தவறானவற்றை தேர்க.

  • ஓரெழுத்து ஒருமொழிக்குப் பின் வல்லினம் மிகும்.
  • ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் வல்லினம் மிகும்.
  • ஏழாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகும்
  • திசைப்பெயர்களின் பின் வல்லினம் மிகும்
Ans:- C
42.

தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் என்ற நூலினை எழுதியவர்?

  • மா.இராசமாணிக்கனார்
  • கா.ராஜன்
  • அ.தட்சிணாமூர்த்தி
  • க.ரத்னம்
Ans:- A
43.

பொருளுரை என்றழைக்கப்படும் நூல் எது?

  • திருக்குறள்
  • மூதுரை
  • நாலடியார்
  • தொல்காப்பியம்
Ans:- A
44.

"ஏவுகணையிலும் தமிழை எழுதி
எல்லாக் கோளுக்கும் அனுப்புங்கள்" என்ற கவிதை வரிகளை எழுதியவர்?

  • வைரமுத்து
  • வாலி
  • யுக பாரதி
  • தமிழொளி
Ans:- A
45.

தமது அறிவியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் நூல் வடிவில் வெளியிட்டவர்?

  • அருணன் சுப்பையா
  • டாக்டர் அப்துல்கலாம்
  • வளர்மதி
  • மயில்சாமி அண்ணாதுரை
Ans:- D
46.

தமிழ்க்கும்மி என்ற தலைப்பில் அமைந்த பாடல் பெருஞ்சித்திரனார் இயற்றிய எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?

  • கொய்யாக்கனி
  • பாவியக்கொத்து
  • நூறாசிரியம்
  • கனிச்சாறு
Ans:- D
47.

“தேன் தோன்றியது போல மக்கள் நாவில்
செந்தமிழே! நீ தோன்றி வளர்ந்தாய்! வாழி! “ என்று கூறியவர்?

  • வாணிதாசன்
  • பாரதிதாசன்
  • கவிமணி
  • முடியரசன்
Ans:- A
48.

"தமிழென் கிளவியும் அதனோ ரற்றே" என்ற வரிகள் இடம்பெற்ற நூல்?

  • சிலப்பதிகாரம்
  • அப்பர் தேவாரம்
  • தொல்காப்பியம்
  • மணிமேகலை
Ans:- C
49.

பொருத்துக.
a) நெல் - 1) தாள்
b) நாணல் - 2) புல்
c) கோரை - 3) கூந்தல்
d) கமுகு - 4) தோகை

  • 1) 4) 2) 3)
  • 2) 1) 4) 3)
  • 1) 3) 4) 2)
  • 3) 4) 1) 2)
Ans:- A
50.

"நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு" என்று கூறும் நூல்?

  • பதிற்றுப்பத்து
  • நற்றிணை
  • கார்நாற்பது
  • தொல்காப்பியம்
Ans:- A
51.

தாயுமானவர் வாழ்ந்த காலம்?

  • பதினெட்டாம் நூற்றாண்டு
  • பதினேழாம் நூற்றாண்டு
  • பதினாறாம் நூற்றாண்டு
  • பதினைந்தாம் நூற்றாண்டு
Ans:- A
52.

Also read 6th Standard General Tamil Important Question Free Online Notes - 003

"வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் விளங்குகிறார்" என்று கூறியவர் யார்?

  • மீனாட்சிசுந்தரனார்
  • ரா.பி.சேதுப்பிள்ளை
  • அறிஞர் அண்ணா
  • ஆறுமுக நாவலர்
Ans:- B
53.

தாயுமானவரின் பராபரக்கண்ணியைப்போன்று ஓசைநயமிக்க இசுலாமியப்பாடல்களை இயற்றியவர்?

  • சுல்தான் அப்துல் காதிறு
  • உமறுப்புலவர்
  • வீரமாமுனிவர்
  • அப்துல்ரகுமான்
Ans:- A
54.

ஜி.யு.போப் அவருடைய எத்தனையாவது வயதில் சமயப்பணியாற்ற தேர்ந்தெடுக்கப்பட்டார்?

  • 19
  • 18
  • 17
  • 16
Ans:- A
55.

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

  • குற்றியலுகரத்திற்கு அரை மாத்திரை
  • ஈற்று அயலெழுத்தாகத் தனி நெடில், ஆய்தம், உயிர்மெய், வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றைப் பெற்று வரும்
  • நெடில் தொடர்க்குற்றியலுகரம் மட்டுமே எழுத்துக்களைப் பெற்று வரும்.
  • மேற்கண்ட அனைத்தும் சரி
Ans:- D
56.

நட்புக்கு சிறந்த நிலை எது?

  • அழிவிலிருந்து மீட்டல்
  • துன்பத்திலிருந்து காத்தல்
  • உள்ளம் மகிழும்படி அன்புடன் இருத்தல்
  • இயலும்பொழுதெல்லாம் உதவி செய்தல்
Ans:- D
57.

முதல் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரையிலான பால பாடங்களை தமிழில் எழுதி அச்சிட்டவர்?

  • ஆறுமுக நாவலர்
  • குணங்குடி மஸ்தான்
  • மீனாட்சிசுந்தரனார்
  • உ.வே.சா
Ans:- A
58.

பந்தயம் என்ற பிறமொழிச் சொல்லுக்கான தமிழ்ச்சொல்லைத் தேர்க.

  • போட்டி
  • பிணையம்
  • பணையம்
  • ஓட்டம்
Ans:- C
59.

ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக.

  • பாலும் தேனும் இனித்தது
  • பாலும் தேனும் இனித்தனர்
  • பாலும் தேனும் இனித்தன
  • பாலும் தேனும் புளித்தது
Ans:- C
60.

மே என்ற ஓரெழுத்து ஒருமொழியின் பொருளைக்கண்டறிக.

  • விரும்புதல்
  • காத்தல்
  • இருத்தல்
  • உதவி செய்தல்
Ans:- A
61.

இயற்றினான் என்ற சொல்லின் வேர்ச்சொல்லை தேர்க.

  • இயல்
  • இயற்று
  • இயல்பு
  • இயற்றுதல்
Ans:- B
62.

பார்த்தல் என்ற தொழிற்பெயரின் வியங்கோள் வினைமுற்று வடிவம் எது?

  • பார்
  • பார்க்க வேண்டும்
  • பார்த்திலன்
  • பார்த்து
Ans:- B
63.
Tnpsc General Tamil Online Notes - 023-1

முத்தொள்ளாயிரம் என்ற நூலின் பாவகை?

  • கலிப்பா
  • வஞ்சிப்பா
  • ஆசிரியப்பா
  • வெண்பா
Ans:- D
64.

நந்திக்கலம்பகத்தின் ஆசிரியர்?

  • குமர குருபரர்
  • பரஞ்சோதி முனிவர்
  • புகழேந்தி புலவர்
  • ஆசிரியர் பெயர் தெரியவில்லை
Ans:- D
65.

மூவர் உலாவை இயற்றியவர்?

  • ஜெயங்கொண்டார்
  • ஒட்டக்கூத்தர்
  • சேக்கிழார்
  • கம்பர்
Ans:- B
66.

மருத நில நூலாக கருதப்படும் சிற்றிலக்கியம் எது?

  • குறவஞ்சி
  • பள்ளு
  • இராவண காவியம்
  • தூது
Ans:- B
67.

திவ்விய கவி என்ற சிறப்பு பெயர் கொண்டவர்?

  • பிள்ளைப்பெருமாள் அய்யங்கார்
  • வேதநாயக சாஸ்திரியார்
  • இராமானுசக்கவிராயர்
  • பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை
Ans:- A
68.

மனோன்மணியம் என்ற நூலின் பாவகை?

  • விருத்தப்பா
  • வெண்பா
  • ஆசிரியப்பா
  • வஞ்சிப்பா
Ans:- C
69.

காளமேகப்புலவர் வைணவத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?

  • சைவம்
  • சமணம்
  • பௌத்தம்
  • கிருத்துவம்
Ans:- A
70.

தாண்டகம் என்னும் செய்யுள் வகையில் சிறந்த பாடல்கள் இயற்றியவர்?

  • சுந்தரர்
  • மாணிக்க வாசகர்
  • தாயுமானவர்
  • வாகீசர்
Ans:- D
71.

நம்பி ஆரூரர் என்ற இயற்பெயர் கொண்டவர்?

  • திருஞானசம்மந்தர்
  • திருநாவுக்கரசர்
  • சேக்கிழார்
  • சுந்தரர்
Ans:- D
72.

ஆண்டாள் வாழ்ந்த காலம்?

  • ஒன்பதாம் நூற்றாண்டு
  • பத்தாம் நூற்றாண்டு
  • எட்டாம் நூற்றாண்டு
  • ஏழாம் நூற்றாண்டு
Ans:- A
73.

தமிழகத்தின் சிங்கம் அழைக்கப்படுபவர்?

  • காமராசர்
  • முத்துராமலிங்கர்
  • வீரபாண்டிய கட்டபொம்மன்
  • இராஜா தேசிங்கு
Ans:- B
74.

"காயும் கனியும் விலையாகும் - நம்
கனவும் ஒருநாள் நனவாகும்" என்று பாடியவர்?

  • மருதகாசி
  • பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
  • கவிமணி
  • உடுமலை நாராயணகவி
Ans:- B
75.

நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப்பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை தரும் ஒரே கோவில் எது?

  • மாமல்லபுரம் கடற்கரை கோவில்
  • ஐராவதீஸ்வரர் கோவில்
  • காஞ்சி வைகுந்தபெருமாள் கோவில்
  • தஞ்சை பெரிய கோவில்
Ans:- B
76.

மறுபிறவிக்கும் இப்பிறவிக்கும் இன்பம் தரும் செயல் எது?

  • பொறுத்தல்
  • இன்சொல் பேசுதல்
  • நன்றி மறவாமை
  • பிறர்க்கு உதவுதல்
Ans:- B
77.

கால்டுவெல் தமிழகத்தில் வாழ்ந்த இடம்?

  • சாயர்புரம்
  • சாந்தோம்
  • இடையன்குடி
  • வேலூர்
Ans:- C
78.

"அதனால் யானுயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே" என்று பாடியவர்?

  • ஒளவையார்
  • மோசிகீரனார்
  • கண்ணகனார்
  • மிளைகிழான் நல்வேட்டனார்
Ans:- B
79.

முதுமொழிக்காஞ்சியில் உள்ள மொத்த அதிகாரங்கள் எத்தனை?

  • 100
  • 10
  • 50
  • 80
Ans:- B
80.

சுவிட்சர்லாந்தைச்சேர்ந்த பதினெட்டாம் நூற்றாண்டின் இணையற்ற கணிதமேதை?

  • லிட்டில்வுட்
  • ஜாகோபி
  • ஆய்லர்
  • ஈ.டி.பெல்
Ans:- C
81.

தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்ற அடிகள் இடம்பெற்ற நூல்?

  • பெரும்பாணாற்றுப்படை
  • சிறுபாணாற்றுப்படை
  • திருமுருகாற்றுப்படை
  • முல்லைப்பாட்டு
Ans:- B
82.

மருதகாசி இயற்றிய ஏர்முனை பாடல் எந்த தலைப்பின் கீழ் இடம்பெற்றுள்ளது?

  • சமூகம்
  • சமுதாயம்
  • விவசாயம்
  • என் கடன்
Ans:- A
83.

திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்கு தொண்டராய் இருந்தவர்?

  • ஈசான தேசிகர்
  • பலபட்டடை சொக்கநாதப்பிள்ளை
  • அழகியசொக்கநாத புலவர்
  • புலவர் குழந்தை
Ans:- A
84.

பாவு நூல், ஊடைநூல் இணைந்து உருவாகும் ஆடை எது?

  • வேட்டி
  • துண்டு
  • கலிங்கம்
  • களிம்பு
Ans:- C
85.

இயற்கை வேளாண்மைக்கூறுகள் எத்தனை வகைப்படும்?

  • 6
  • 4
  • 8
  • 5
Ans:- A
86.

சோழ அரசக்குலத்தில் பிறந்தவர் யார்?

  • சேக்கிழார்
  • திருத்தக்கதேவர்
  • நக்கீரர்
  • மோசிகீரனார்
Ans:- B
87.

சேரர்கால ஓவியங்கள் கிடைத்துள்ள இடம்?

  • சித்தன்னவாசல்
  • திருநந்திக்கரை
  • புதுக்கோட்டை
  • நந்திக்கிராமம்
Ans:- B
88.

தம் எழுபதாண்டு நினைவாக நான் கண்ட பாரதம் என்னும் அரிய நூலை எழுதியவர்?

  • அஞ்சலையம்மாள்
  • அசலாம்பிகை அம்மையார்
  • அம்புஜத்தம்மாள்
  • ருக்குமணிலட்சுமிபதி
Ans:- C
89.

கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்தது?

  • டம்பாச்சாரி விலாசம்
  • கதரின் வெற்றி
  • இராம நாடகம்
  • மத்தவிலாசம்
Ans:- C
90.

பொங்கல் இலக்கணக்குறிப்பு தருக.

  • வியங்கோள் வினை முற்று
  • தொழிலாகுபெயர்
  • தொழிற்பெயர்
  • பொருளாகுபெயர்
Ans:- B
91.

பாரதிதாசன் தலைமுறைக்கவிஞருள் மூத்தவர்?

  • முடியரசன்
  • சுரதா
  • தாராபாரதி
  • சாலை இளந்திரையன்
Ans:- A
92.

"வெல்லாத தில்லை திருவள்ளு வன்வாய் விளைத்தவற்றுள்
பொல்லாத தில்லை புரைதீர்ந்த வாழ்வினிலே" என்று பாடியவர்?

  • கபிலர்
  • பாரதிதாசன்
  • திரு.வி.க
  • மீனாட்சிசுந்தரனார்
Ans:- B
93.

அம்பேத்கர் செல்வமும் உழைப்பும் இல்லாத கல்வியை எவ்வாறு கூறுகிறார்?

  • மிருகத்தனம்
  • களர்நிலம்
  • சுரண்டல்
  • வெறுமை
Ans:- B
94.

தொடக்கவுரைக்குப்பிறகு பொருளை விரித்துப் பேசும்முறை?

  • எடுத்தல்
  • தொடுத்தல்
  • விளக்கம்
  • முடித்தல்
Ans:- B
95.

"ஆடுவாயா?" என்று வினவியபோது 'பாடுவேன்' எனக்கூறுவது?

  • உற்றதுரைத்தல்
  • இனவிடை
  • மறை விடை
  • உறுவது கூறல்
Ans:- B
96.

வெட்சி வீரர்களால் கவர்ந்து செல்லப்பட்ட ஆநிரைகளை மீட்டல் எவ்வகைத்திணை?

  • கரந்தை
  • உழிஞை
  • நொச்சி
  • வாகை
Ans:- A
97.

"இன்றிளைப் பாறுவம் என்றிருந்தால் - வழி
என்னென்ன வாகுமோ ஓரிரவில்" என்ற கவிதை வரிகளை எழுதியவர்?

  • தாரா பாரதி
  • பிரமிள்
  • கலாப்ரியா
  • சாலை இளந்திரையன்
Ans:- D
98.

“வாழ்க சந்தேகங்கள்” என்ற நூலை எழுதியவர்?

  • சிசு செல்லப்பா
  • சிற்பி
  • மு.மேத்தா
  • பசுவய்யா
Ans:- D
99.

மு.வ எழுதிய கடித இலக்கிய நூல்கள் எத்தனை?

  • நான்கு
  • மூன்று
  • இரண்டு
  • ஐந்து
Ans:- A
100.

கார்குலாம் நிறத்தான் கூறக் காதலன் உணர்த்து வான்இப்" இவ்வடிகளில் கார்குலாம் நிறத்தான் என்று குறிப்பிடப்படுபவர்?

  • குகன்
  • இராமன்
  • இலக்குவன்
  • பரதன்
Ans:- B
Take a Test
Related Post
Tnpsc General Tamil Online Notes - 013
Tnpsc General Tamil Online Notes - 013 Tnpsc General Tamil Online Notes - 013 TNPSC General Tamil Onli…
Tnpsc General Tamil Online Notes - 017
Tnpsc General Tamil Online Notes - 017 Tnpsc General Tamil Online Notes - 017 TNPSC General Tamil Online N…
Tnpsc General Tamil Online Notes - 018
Tnpsc General Tamil Online Notes - 018 Tnpsc General Tamil Online Notes - 018 TNPSC General Tamil Online No…
Tnpsc General Tamil Online Notes - 024
Tnpsc General Tamil Online Notes - 024 Tnpsc General Tamil Online Notes - 024 TNPSC General Tamil Onlin…
Post a Comment
Search
Menu
Theme
Share