Tnpsc General Tamil Online Notes - 005
"TNPSC General Tamil Online Notes - 5 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"
Tnpsc General Tamil Online Notes - 005
TNPSC General Tamil Online Notes - 5 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
முதுமொழிமாலையில் இடம்பெற்றுள்ள பாக்களின் எண்ணிக்கை?
- 89
- 80
- 78
- 81
சீறா என்பதற்கு என்ன பொருள்?
- வாழ்வு
- தாழ்வு
- வாழ்க்கை
- வாழ்த்து
கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே ஆயமகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- திருக்குறள்
- கலித்தொகை
- புறநானூறு
- சீறாப்புராணம்
சொரியும் காந்திகொண்டரியமெய் மாசறத்துடைத்து இவ்வடிகள் இடம்பெற்ற நூல் எது?
- சீவகசிந்தாமணி
- மனோன்மணியம்
- சீறாப்புராணம்
- குயில்பாட்டு
நாவினால் நுகரப்படும் சுவை எத்தனை வகைப்படும்?
- 5
- 6
- 4
- 7
பறம்புநாடு என்பது எத்தனை ஊர்களை உடையது?
- 287
- 301
- 300
- 400
எந்த போரில் சோழன் கரிகாலன் மற்றும் சேரன் பெருஞ்சேரலாதன் போர் புரிந்தனர்?
- நடுகாட்டு போர்
- வெண்ணி பறந்தலை போர்
- முன்னாட்டு போர்
- முதனாட்டு போர்
முடிகெழு வேந்தர் மூவருக்கும் உரியது, நீவிரேப் பாடி யருளுக என்று வேண்டிக் கொண்டவர் யார்?
- இளங்கோவடிகள்
- சாத்தனார்
- செங்குட்டுவன்
- சுக்கிரிவன்
இராமனதுச் சேவையில் அமர்புரிந்து ஒருப்பாடதத் தனதுக் குறையை நினைத்து வருந்தியவன் யார்?
- சுக்கிரிவன்
- சந்துரு
- வாலி
- குகன்
கோசல நாட்டு இளவரசன் என்பவர் யார்?
- குகன்
- பரதன்
- வாலி
- இராமன்
கங்கை வேடனைக் குகன் என்றும் காளத்தி வேடனை எப்படி அழைப்பர்?
- கண்ணப்பன்
- இராமன்
- வாலி
- சந்துரு
“தேவா நின்கழல் சேவிக்க வந்தனென் நாவாய் வேட்டுவன் நாயடி யேன்” இந்த வரிகள் யாரை பற்றி குறிப்பிடுகிறது?
- கண்ணன்
- குகன்
- வாலி
- சந்துரு
சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன் தெய்வ மரணம் எய்தினாhன் என போற்றி புகழ்ந்தவன் யார்?
- சுக்ரீவன்
- இராமன்
- பரதன்
- கண்ணன்
ல-ள-ழ ஒலி வேறுபாடு கண்டறிக. (வலி-வளி-வழி)
- காற்று – பாதை – வலித்தல்
- பாதை – காற்று – வலிமை
- வலிமை – காற்று – பாதை
- நூல் - காற்று - பாதை
குடிமக்கள் காப்பியம் என்ற நூலை எழுதியவர்?
- தெ.பொ. மீனாட்சி சுந்தரனார்
- மறைமலையடிகள்
- வையாபுரிபிள்ளை
- பேரறிஞர் அண்ணா
தமிழிலக்கிய வரலாற்றில் முதல் முதலாக காப்பியம் எனச் சிறப்புற தோன்றியது எந்த நூல்?
- சீவகசிந்தாமணி
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- பெரியபுராணம்
மாதவியும் கோவலனும் ஓருயிரும் ஈருடலாக வாழ்கின்ற காதல் வாழ்கின்ற பற்றி கூறும் காண்டம் எந்த காண்டம்?
- மதுரைக் காண்டம்
- புகார் காண்டம்
- வஞ்சி காண்டம்
- எதுவுமில்லை
யானையைக் கொல்லாமலே யானைக் காலிலிருந்து முதியவனைக் காப்பாற்றியவன்?
- கோவலன்
- கோப்பெருஞ்சோழன்
- இளங்கோவடிகள்
- சாத்தனார்.
கண்ணகி தெய்வத்திற்கு பத்தினி கோட்டம் சிறப்பித்தவன் யார்?
- கோவலன்
- கயவாகு
- செங்குட்டுவன்
- சாத்தனார்
முரட்டுக் காளையுடன் போரிடுவது எந்த நாட்டு விளையாட்டு எது?
- ஜெர்மனி
- ஆஸ்திரேலியா
- பிரான்ஸ்
- ஸ்பெயின்
மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ உன்னையறிந்தோ தமிழை ஒதினேன் என்று சினந்தவன் யார்?
- கம்பன்
- சேக்கிழார்
- திருவிக
- குகன்
சரியான சொற்களை வரிசைப்படுத்தியதை காண்க.
- வாளுமே கண்ணா ஆளுமே பெண்மையரசு வதனமதிக்குடைக்கீழ்
- வதன மதிக்குடைக்கீழ் வாளுமே கண்ணா ஆளுமே
- வதன மதிக்குடைக்கீழ் ஆடுமே பெண்ணைணயரசு
- வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்குள் ஆளுமே பெண்மை அரசு
மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளை நிலமாகத் தகுதிப்படுத்தி பக்குவப்படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்கு என்ன பெயர்
- பொதுநிதி
- சமயநிதி
- சமயம்
- உழவு
கருணை உள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் மீது கருணை பொழயட்டும் எந்த நூல் கூறுகிறது?
- விவிலியம் அறவுரை
- முதுமொழிக்காஞ்சி
- அறவுரைக்கோவை
- புனித குர் ஆன்
கண்ணதாசன் பிறந்த ஊர் எது?
- சிவகங்கை
- சிறுகூடல்பட்டி
- ஆத்து பொள்ளாட்சி
- கோவை.
“அணிமயிற் பீலி சூட்டிப் பெயர் பொறித் தினநட் டனரே கல்லும்” என்னும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது?
- கலித்தொகை
- புறநானூறு
- மலைபடுகடாம்
- அகநானூறு
முதன் முதலில் தமிழ்நாட்டில் கருங்கோயிற்களை அமைத்தவர்?
- சோழர்கள்
- பல்லவர்கள்
- பாண்டியர்கள்
- சேரர்கள்
தன்னலங்கருதாது மக்கள் நலங்கருதி மக்கள் தொண்டாற்றிய துறவுக்கும் தொண்டுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு எது?
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- பெரியபுராணம்
தாயுமானவர் முக்தி பெற்ற இடம் எது?
- இலவந்திகை
- திருமறைக்காடு
- சிவகங்கை
- இலட்சுமிபுரம்
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
- ஊழ்வினை உருத்துவந் தூட்டு மென்பதூஉம்
- ஊட்டும் ஊழ்வினை உருத்துவந் தென்பதூஉம்
- உருத்துவந்து ஊழ்வினை ஊட்டு மென்பதூஉம்
- ஊழிவினை என்பதூஉம் உருத்துவந் தூட்டும்
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
- செம்மல் மறவாச் செய்நன்றி சிதம்பரனார்
- சிதம்பரனார் செய்நன்றி மறவாச் செம்மல்
- மறவாச் சிதம்பரனார் செம்மல் செய்நன்றி
- செய்நன்றி செம்மல் சிதம்பரனார் மறவாச்
‘அம்பலத்தான்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
- சினைப்பெயர்
- பொருட்பெயர்
- இடப்பெயர்
- குணப்பெயர்
அகநானூறு அடிவரை எத்தனை அடிகள் கொண்டது?
- 13 முதல் 27
- 13 முதல் 23
- 13 முதல் 31
- 13 முதல் 25
ஐங்குநுறூற்றில் முல்லைத்திணை பாடல்களை பாடியவர் யார்?
- கபிலர்
- ஒரம்போகியார்
- பரணர்
- பேயனார்
தஞ்சை வேதநாயக சாத்தியார் பிறந்த நூற்றாண்டு எது?
- 17
- 19
- 18
- 16

கொக்கொக்க கூம்பும் பருவத்து: மற்றதன் குத்தொக்க சீர்த்த இடத்து - இதில் பயின்று வந்துள்ள அணி எது?
- உவமையணி
- எடுத்துக்பாட்டு உவமையணி
- பிரிது மொழிதல் அணி
- தொழில் உவமையணி
“கோனக வினோத அதரம் மலர்வாய் திறந்ததொடு வார்த்தை சொல்லாலே” என்ற பாடலை பாடியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
- காமராசன்
பகைவர்களுக்கு புலப்படாவாறு நபிகள் பெருமனார் அபூபக்கர் தம் துணையோரடு எந்த மலைகுகையில் தங்கியிருந்தார்?
- கௌர்மலை
- தௌர்மலை
- நல்ல மலை
- வில்வ மலை
பாந்தாள், பணி, அரவு என்ற சொற்களின் பொருள்.
- கிணறு
- பச்சி
- மலை
- பாம்பு
மனோன்மணியம் என்ற நூல் எந்த நூலை தழுவி எழுதப்பெற்றது?
- இரகசிய வழி
- சிகாமி சரிதம்
- பிலிகிரிட் பிலாகிரிம்ஸ்
- சிவகாமி சபதம்
ஜீவகன் புதிதாய் கோட்டை நிறுவிய இடம்?
- புதுவை
- புதுக்கோட்டை
- மதுரை
- திருநெல்வேலி
தொண்டு செய்வாய் தமிழுக்கு துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே என்று பாடியவர் யார்?
- பாரதியார்
- பாவேந்தர்
- கண்ணதாசன்
- சிற்பி
தமிழ்நாட்டின் வானம் பாடி என முடியரசனை அழைத்தவர் யார்?
- அண்ணா
- பெரியார்
- திரு.வி.க
- பாரதியார்
வட மொழியில் ஆதிகாவியம் என்ற அழைக்கப்படும் நூல் எது?
- இராமாயணம்
- பழங்காப்பியம்
- பெரியபுராணம்
- கம்பராமாயணம்
“ஆசிரியர்களுக்கு என்றும் செல்வாக்கு உண்டு” – எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
- உடன்பாட்டு வாக்கியம்
- செய்தி வாக்கியம்
- நேர்க்கூற்று வாக்கியம்
- அயற்கூற்று வாக்கியம்.
செயபாட்டு வினை வாக்கியம் கண்டறிக.
- பரிசை விழாத் தலைவர் வழங்கினார்
- விழாத் தலைவரால் பரிசு வழங்கப்பட்டது.
- விழாத் தலைவர் பரிசு கொடுத்தார்
- பரிசை விழாத் தலைவர் வழங்கவில்லை
முறையாக அமைந்த சொற்றொடரை தேர்வு செய்க.
- நோக்குவார் செம்பொன்னும் ஒக்கவே ஓடும்
- ஓடும் ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார்
- ஒக்கவே செம்பொன்னும் நோக்குவார் ஓடும்
- ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
‘சுடு’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
- காலப்பெயர்
- பொருட்பெயர்
- முதனிலைத் தொழிற்பெயர்
- முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
‘உண்ணல்’ – பெயர்ச் சொல்லின் வகை அறிக.
- காலப்பெயர்
- பொருட்பெயர்
- தொழிற்பெயர்
- சினைப்பெயர்
இலக்கணக் குறிப்பு தருக – ‘பெய்திடாய்’
- தெரிநிலை வினைமுற்று
- குறிப்பு வினைமுற்ற
- ஏவல் வினைமுற்று
- வினைத்தொகை
என்னே, தமிழின் இனிமை! – என்பது
- செய்தித் தொடர்
- விழைவுத் தொடர்
- உணர்ச்சித் தொடர்
- உடன்பாட்டுத் தொடர்
முற்றியலுகரச் சொல்’ – யாது?
- கோங்கு
- பாலாறு
- மார்பு
- கதவு
ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் - இக்குறளில் முதலிரு சீர்களில் வந்துள்ள எதுகை என்ன வகை?
- பொழிப்பு எதுகை
- இணை எதுகை
- ஓரூஉ எதுகை
- கூழை எதுகை
பொருத்துக :
முருகன் உழைப்பால் உயர்ந்தான் 1. எழுவாய் வேற்றுமை
பண்டைய மன்னர்கள் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டனர் 2.இரண்டாம் வேற்றுமை
அமுதா பாடத்தை எழுதினாள் 3.மூன்றாம் வேற்றுமை
கண்ணன் வந்தான் 4.நான்காம் வேற்றுமை
- 3 4 2 1
- 1 2 4 3
- 3 2 1 4
- 4 2 3 1
குறந்தொகைக்கு கடவுள் வாழ்த்துப் பாடியவர்
- தேவ குலத்தார்
- விளம்பி நாகனார்
- பூரிக்கோ
- பெருந்தேவனார்
தனிச்சொல் இன்றி நான்கடியாய் வரும் வெண்பா
- குறள் வெண்பா
- நேரிசை வெண்பா
- இன்னிசை வெண்பா
- பஃறொடை வெண்பா
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக மாலதி திருக்குறள் கற்றாள்
- தன்வினை
- பிறவினை
- செய்வினை
- செயப்பாட்டு வினை
ஒரு பொருளின் தன்மையை மிகைப்படுத்திக் கூறுவது
- தற்குறிப்பேற்ற அணி
- இயல்பு நவிற்சி அணி
- உயர்வு நவிற்சி அணி
- உவமை அணி
குறுந்தொகைப் பாடல்களின் எண்ணிக்கை
- 401
- 501
- 601
- 301
ஒலி வேறுபாடறிந்து சரியானப் பொருளை எழுதுக வாலை – வாளை
- இளம்பெண் - மீன்வகை
- மீன்வகை - இளம்பெண்
- மரவகை – மீன்வகை
- இளம்பெண் - மரவகை
வையை நாடவன் யார்?
- சேரன்
- சோழன்
- பாண்டியன்
- பல்லவன்
தவறான விடையைத் தேர்வு செய்க
- சிலப்பதிகாரம் - கையிலாயமலை
- கம்பராமாயணம் - சிருங்கிபேரம்
- தேம்பாவணி – வளன்
- சீறாப்புராணம் - மந்தராசலம்
வெட்டவெளியையே கடவுளாக வழிபட்ட சித்தர்
- பாம்பாட்டிச் சித்தர்
- கடுவெளிச் சித்தர்
- குதம்பைச் சித்தர்
- அழுகுணிச் சித்தர்
ஐங்குறுநூறு நூலைத் தொகுப்பித்தவர் யார்?
- புலத்குறை முற்றிய கூடலூர் கிழார்
- பன்னாடு தந்த மாறன் வழுதி
- பாரதம் பாடிய பெருந்தேவனார்
- யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை
‘பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவ’ என மகா வித்வான் மீனாட்சி சுந்தரனாரால் பாராட்டப்பட்டவர்
- சேக்கிழார்
- கம்பர்
- மாணிக்கவாசகர்
- எவருமில்லை
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ எனப் பாடியவர் யார்?
- அப்பர்
- திருமூலர்
- சம்பந்தர்
- சுந்தரர்
“எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” – யார் கூற்று?
- திரு.வி.க
- ரா.பி.சேதுப்பிள்ளை
- பேரறிஞர் அண்ணா
- ஜி.யு.போப்
திருக்குறளுக்கு பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுரைகளுள் சிறந்த உரை எழுதிய தமிழ்ச் சான்றோர் யார்?
- இளம்பூரணர்
- நச்சர்
- பரிமேலழகர்
- ந.மு.வேங்கடசாமி
ஏலாதி – நூல்களுள் ஒன்று
- பதினெண் மேற்கணக்கு
- பதினெண் கீழ்க்கணக்கு
- காப்பியம்
- பாயிரம்

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாடியவர்
- இளங்கோவடிகள்
- பாரதிதாசன்
- பாரதியார்
- கவிமணி
சைவ சமயக்குரவர் நால்வருள் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர் யார்?
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்
- சுந்தரர்
- மாணிக்கவாசகர்
மருந்துப் பொருள்களின் பெயரில் அமைந்த இரு நூல்கள்
- திரிகடுகம், ஏலாதி
- இன்னாநாற்பது, இனியவை நாற்பது
- திருக்குறள், நன்னூல்
- நற்றிணை, அகநானூறு
சரியானவற்றை பொருத்துக :
கான் 1. கரடி
உழுவை 2. சிங்கம்
மடங்கல் 3. புலி
எண்கு 4. காடு
- 4 3 2 1
- 4 3 1 2
- 3 4 1 2
- 3 4 2 1
பகைவனிடமும் அன்பு காட்டு எனக் கூறிய நூல்
- பகவத்கீதை
- நன்னூல்
- பைபிள்
- சீறாப்புராணம்
பொருந்தாததைத் தேர்ந்தெடுத்து எழுதுக. கடுவெளிச் சித்தர் அறிவுரைகள்
- பெண்களைப் பழித்துப் பேசாதே!
- பாம்போடு விளையாடாதே!
- போலி வேடங்களைப் போடாதே!
- தீயொழுக்கம் செய்யாதே!
பொருத்தமான பழமொழியைக் கண்டறி ‘கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா’.
- ஞாயிறைக் கைமறைப்பார் இல்
- முள்ளினால் முள்களையும் ஆறு
- ஆற்றுணா வேண்டுவது இல்
- பாம்பு அறியும் பாம்பின் கால்
அகநானூற்றில் முதல் 120 பாடல்கள் அடங்கிய பகுதி
- நித்திலக்கோவை
- மணிமிடைப்பவளம்
- களிற்று யாரைநிரை
- வெண்பாமாலை
வியாசரின் பாரதத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல்
- பெரியபுராணம்
- திருவிளையாடற்புராணம்
- பாஞ்சாலிசபதம்
- ஞானரதம்
‘முன்றுரை அரையனார்’ – என்றப் பெயரில் அரையனார் என்னும் சொல்லின் பொருள்
- ஊர்
- அரசன்
- ஆறு
- நாடு
‘செருஅடுதோள் நல்லாதன்’ எனப்பாராட்டுவது
- தொல்காப்பியம்
- பாயிரம்
- நன்னூல்
- அகத்தியம்
திருவிளையாடற் புராணத்திற்கு உரையெழுதியவர்
- அடியார்க்கு நல்லார்
- அரும்பதவுரைக்காரர்
- ந.மு.வேங்கடசாமி
- நச்சினார்க்கினியார்
பொருத்துக :
விபுதர் 1. அந்தணன்
பனவன் 2. இரவு
வேணி 3. புலவர்
அல்கு 4. செஞ்சடை
- 3 1 4 2
- 2 1 4 3
- 2 3 4 1
- 3 4 1 2
பிரித்தெழுதுக : ‘வாயினீர்’
- வாய் + நீர்
- வாய்ன் + நீர்
- வாயின் + நீர்
- வா +நீர்
நடுவணரசு தமிழ்மொழியை செம்மொழியாக அறிவித்த வருடம்
- 2004
- 2002
- 2005
- 2001
நுண்ணிய நூல் பல கற்றவர்க்கே அமைந்த அரிய கலை எது?
- பேச்சுக்கலை
- ஓவியக்கலை
- இசைக்கலை
- சிற்பக்கலை
என்னுடைய நாடு’ – என்னும் பாடல் இடம் பெற்றுள்ளத் தலைப்பு
- சமுதாயமலர்
- காந்திமலர்
- தேசியமலர்
- இசைமலர்
‘சூரிய ஒளி பெறாத செடியும், பகுத்தறிவு ஒளிபெறாத சமுதாயமும் வளர்ச்சி அடையாது’ என உணர்ந்தவர்
- பாரதி
- சுரதா
- பாரதிதாசன்
- கவிமணி
அரசினர் கீழ்த்திசைச் சுவடி நூலகம் அமைந்துள்ள இடம்
- சென்னை
- மதுரை
- சிதம்பரம்
- தஞ்சை
‘திராவிட’ எனும் சொல்லே தமிழ் எனும் சொல்லிலிருந்து உருவானதாகும் என்று கூறியவர்
- ஈராஸ் பாதிரியார்
- கால்டுவெல்
- ஜி.யு.போப்
- வீரமாமுனிவர்
நிலத்திலும் அடர் உப்புத்தன்மை நீரிலும் வாழும் பறவை
- பூநாரை
- அன்னம்
- கொக்கு
- குருகு
தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் - என அழைக்கப்படுபவர்
- கம்பதாசன்
- வாணிதாசன்
- கண்ணதாசன்
- பாரதிதாசன்
‘நாடகச்சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து’ – யார் கூற்று?
- பம்மல் சம்பந்தனார்
- சங்கரதாசு சுவாமிகள்
- கவிமணி
- பரிதிமாற்கலைஞர்
ஒளிப்படம் எடுக்கும் முறை கண்டுபிடித்த ஆண்டு
- 1830
- 1840
- 1820
- 1810
பாவேந்தர் பாரதிதாசன் பாடியது
- “பழமையிருந்த நிலை கிளியே பாமரர் ஏதறிவர்”
- “தேனொக்கும் செந்தமிழே! நீ கனி! நான் கிளி”
- “சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்”
- “தோள்கள் உனது தொழிற்சாலை நீ தொடுமிடமெல்லாம் மலர்ச்சோலை”
கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கும் ஒருங்கே இவரின் படைப்பில் காணலாம்
- பசுவய்யா
- க.சச்சிதானந்தன்
- சி.சு.செல்லப்பா
- ந.பிச்சமூர்த்தி
“இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே” இத்தொடரைப் பாடிய கவிஞர் யார்?
- பாரதி
- தாரா பாரதி
- சுத்தானந்த பாரதி
- பாரதிதாசன்
“அயலார் தமக்கும் அன்பே செய்யும் நாணம் கெடாமல் நட்பு கொண்டாடும்” – பெண்மையை இப்படிப் புகழ்ந்தவர்
- நாமக்கல் கவிஞர்
- கவிமணி
- பாரதிதாசன்
- வைரமுத்து
நடுவண் அரசு ---------------- ஆம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டது.
- 1950
- 1975
- 1978
- 1980
நான்காம் தமிழ்ச்சங்கத்தைத் தோற்றுவித்தவர்
- பாண்டித்துரையார்
- மருது பாண்டியர்
- முத்துராமலிங்கனார்
- திருமலை நாயக்கர்
பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களுள் ஒன்று ------------------- இல்லாமை
- வாக்குரிமை
- பேச்சுரிமை
- சொத்துரிமை
- எழுத்துரிமை
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!