Tnpsc General Tamil Online Notes - 006
"TNPSC General Tamil Online Notes - 6 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"
Tnpsc General Tamil Online Notes - 006
TNPSC General Tamil Online Notes - 6 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
இறையருள் பெற்ற திருக்குழந்தை எனப் பாராட்டப் பெற்றவர்
- மாணிக்கவாசகர்
- திருநாவுக்கரசர்
- ராமலிங்க அடிகளார்
- தாயுமானவர்
ஒவ்வொரு செய்தியாளரும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடங்களுக்கோ அலுவலகங்களுக்கோ நாள்தோறும் சென்று செய்திகளை திரட்டுவார் இதனை எவ்வாறு குறிப்பிடுவர்
- துப்பறிதல்
- செய்திகளம்
- செய்தியின் மூலம்
- செய்திகளை திரட்டும் இடம்
முதன் முதலில் நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகம்
- கதரின் வெற்றி
- டம்பாச்சாரி விலாசம்
- பவளக்கொடி
- நந்தனார் சரித்திரம்
நாடகம் ஏத்தும் கணிகை என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் யாரை குறிப்பிடுகிறார்?
- மணிமேகலை
- மாதவி
- கண்ணகி
- சுதமதி
வீரமாமுனிவர் தமிழ் முனிவர்களுள் ஒருவராக விளங்குகின்றார் என்று கூறியவர்
- ரா பி சேதுப்பிள்ளை
- குணங்குடி மஸ்தான் சாகிபு
- ஆறுமுக நாவலர்
- பரிதிமாற்கலைஞர்
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை மணிமேகலையில் எத்தனாவது காதை
- பன்னிரண்டாவது
- இருபத்தி நான்காவது காதை
- பதினான்காவது காதை
- இருபதாவது காதை
பாட்டாளி மக்களின் பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் என்று முழங்கிய கவிஞர் யார்?
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
- முடியரசன்
- சுரதா
பசிப்பிணி என்னும் பாவி என்று பசியின் கொடுமையை கூறும் காப்பியம்
- யசோதர காவியம்
- மணிமேகலை
- சிலப்பதிகாரம்
- குண்டலகேசி
காய் முன் நிரை வருவது
- கலித்தளை
- வெண்சீர் வெண்டளை
- இயற்சீர் வெண்டளை
- ஒன்றிய வஞ்சித்தளை
மென்று வேர்ச்சொல்லை அறிக
- மெல்
- மென்ற
- மென்றான்
- மென்
பொருந்தாத சொல்லை கண்டறிக
- தேவாரம்
- திருவாசகம்
- திருப்பாவை
- திருவெம்பாவை
உண் என்னும் வேர்ச்சொல்லின் வினை எச்சம்
- உண்டு
- உண்டான்
- உண்டவர்
- உண்ணுதல்
விரிகதிர் இலக்கணக்குறிப்பு தருக
- பண்புத் தொகை
- வினைத் தொகை
- உவமைத் தொகை
- உம்மைத் தொகை
பொறு என்ற வேர் சொல்லின் தொழிற்பெயர் என்ன
- பொறுத்தான்
- பொறுத்தல்
- பொறுக்கினான்
- வெறுத்தான்
பெரியபுராணம் எந்த திருமுறைக்கு உட்பட்டது
- 12
- 10
- 9
- 11
தமிழே மிகவும் பண்பட்ட மொழி அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி என்று கூறியவர் யார்
- கெல்லட்
- மாக்ஸ்முல்லர்
- கமல்சுலபமில்
- கால்டுவெல்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் காலின் வந்த கருங்கறி மூடையும் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- மதுரைக்காஞ்சி
- புறநானூறு
- பதிற்றுப்பத்து
- பட்டினப்பாலை
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாடியவர் யார் ?
- பாரதிதாசன்
- கம்பர்
- பாரதியார்
- அவ்வையார்
ரூபாவதி கலாவதி நாடகங்களின் ஆசிரியர் யார் ?
- அயோத்திதாசர்
- பம்மல் சம்பந்தனார்
- பரிதிமாற்கலைஞர்
- தேவநேயப்பாவாணர்
பிரான்சிஸ் சென்கின்ஸ் என்பவர் எந்த ஆண்டு ரிச்மண்ட் என்னுமிடத்தில் பலரும் பார்க்கும் வகையில் இயக்கப் படத்தை வடிவமைத்தார்
- 1862
- 1864
- 1831
- 1894
வீறுநடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர்மொழி என்று தமிழின் பெருமையை பறை சாற்றியவர் யார்
- பெருஞ்சித்திரனார்
- பாவனார்
- பரிதிமாற்கலைஞர்
- திரு வி க
எந்த தீவில் தமிழர்கள் ஒப்பந்தக் கூலிகளாக குடியமர்த்தப்பட்டனர்
- பினாங்கு
- ரியூனியன்
- பிஜி
- அந்தமான்
ஞாயிறு வட்டம் என்று குறிப்பு காணப்படும் நூல்
- சிலப்பதிகாரம்
- புறநானூறு
- சீவகசிந்தாமணி
- மணிமேகலை
ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளில் தலையாய பற்று மொழிப் பற்று என்று கூறியவர் யார் ?
- காந்தியடிகள்
- ஈவே ராமசாமி
- பரிதிமாற்கலைஞர்
- பெருஞ்சித்திரனார்
அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் எது ?
- நல்லூர்
- விளாச்சேரி
- முரம்பு
- இரட்டணை
இதழகத்து அனைய தெருவம் இதழகத்து அனைத்தே அண்ணல் கோயில் என்ற பாடல் இதில் இடம் பெற்றுள்ளது
- மணிமேகலை
- சீவகசிந்தாமணி
- மதுரைக்காஞ்சி
- பரிபாடல்
உவேசா பிறந்த ஊர் எது?
- உத்தமதானபுரம்
- லட்சுமிபுரம்
- திருச்சி
- திருப்பூர்
நோய்க்கு மருந்து இலக்கியம் என்று கூறியவர் யார் ?
- குமரகுருபரர்
- மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனார்
- உ வே சாமிநாத ஐயர்
- கம்பர்
மனித நாகரிகத் தொட்டில் என்று அழைக்கப்படுவது ?
- எகிப்து
- லெமூரியா
- ஹரப்பா
- சிந்து
பரிதிமாற்கலைஞர் வசன நடை கைவந்த வள்ளலார் என்று யாரை பாராட்டினார் ?
- ரா பி சேதுப்பிள்ளை
- ஆறுமுகநாவலர்
- மூ.வ
- புதுமைப்பித்தன்
இந்தியன் சஞ்சிகை, இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு முதலான ஏடுகளில் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டவர் யார்?
- கால்டுவெல்
- வீரமாமுனிவர்
- ஜி யு போப்
- தேவநேயபாவாணர்

நாடகத்தின் அடிப்படை அமைப்பு
- இசை
- போலச்செய்தல்
- பாட்டு
- நடிப்பு
தமிழை வடமொழி வல்லாண்மையிலிருந்து மீட்பதற்காகவே இறைவன் என்னை படைத்தான் என்று கூறியவர் யார்?
- பரிதிமாற் கலைஞர்
- மறைமலை அடிகளார்
- மு வரதராசனார்
- தேவநேயப்பாவாணர்
கலையுரைத்த கற்பனையே நிலை என கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக என்று கூறியவர் யார் ?
- வள்ளலார்
- பெருஞ்சித்திரனார்
- தாயுமானவர்
- மறைமலை அடிகளார்
வெண்பா எவ்வகை ஓசை பெற்று வரும்
- அகவல் ஓசை
- செப்பலோசை
- துள்ளலோசை
- தூங்கலோசை
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும் என்று பாடியவர்
- திருநாவுக்கரசர்
- திருஞானசம்பந்தர்
- மாணிக்கவாசகர்
- வள்ளலார்
உடம்பிடை தோன்றிய ஒன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி என்று அறுவை சிகிச்சை மருத்துவத்தை பற்றி அன்றே பாடியவர் யார் ?
- அவ்வையார்
- வள்ளுவர்
- கம்பர்
- மாணிக்கவாசகர்
விளையாட்டின் அடிப்படை நோக்கம் என்ன
- வெற்றி
- திறமை
- போட்டியிடுதல்
- ஆர்வம்
1913ஆம் ஆண்டு எந்த இடத்தில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்
- வால்க்ஸ்ரஸ்ட்
- ஜொகன்ஸ்பர்க்
- புதுச்சேரி
- தில்லையாடி
நாடக உலகின் இமயமலை என்று அழைக்கப்படுபவர் யார் ?
- பரிதிமார் கலைஞர்
- பம்மல் சம்பந்தனார்
- சங்கரதாஸ் சுவாமிகள்
- சுந்தரனார்
தமிழ் மூவாயிரம் எனப்படும் நூல் எது ?
- தேவாரம்
- திருவாசகம்
- திருமந்திரம்
- திருக்குறள்
உலகம் முழுவதையும் ஆள கருதுபவர் எதற்காக காத்திருக்க வேண்டும்
- படை வரும் வரை
- பணம் வரும் வரை
- காலம் வரும்வரை
- பலம் வரும் வரை
26 முதல் 32 வயதுவரை உடைய பருவ மகளிர் எவ்வாறு அழைக்கப்படுவர் ?
- மங்கை
- மடந்தை
- அரிவை
- தெரிவை
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே எனப் பாடியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- சுரதா
- திருவள்ளுவர்
மாகதம் எனப்படுவது
- மதுரகவி
- சித்திரகவி
- ஆசுகவி
- வித்தார கவி
ஆசாரக் கோவையின் ஆசிரியர் யார் ?
- நல்லாதனார்
- பெருவாயின் முள்ளியார்
- முன்றுறை அரையனார்
- காரியாசன்
வா என்ற வேர்ச் சொல்லின் தொழிற்பெயரை கண்டறிக
- வருதல்
- வந்தான்
- வந்து
- வந்த
சாலை இளந்திரையன் தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்ற ஆண்டு ?
- 1990
- 1993
- 1991
- 1994
தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்று கூறியவர் யார் ?
- அம்பேத்கர்
- கெல்லட்
- முனைவர் எமினோ
- மாக்ஸ்முல்லர்
மேதி என்ற சொல்லுக்கான பொருள் என்ன ?
- அழகு
- பசு
- எருமை
- சிவன்
தில்லையாடி வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி காந்தியடிகள் எந்த இதழில் எழுதியுள்ளார் ?
- இந்தியன் போஸ்ட்
- தென் ஆப்பிரிக்க சத்தியாகிரகம்
- இந்தியன் ஒப்பினியன்
- இந்தியன் வீல்
குருசு என்பதன் பொருள்
- சிலுவை
- ஏளனம்
- சினம்
- அடியார்
அரசனைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி என்ன
- பூ
- கோ
- கா
- ஆ
பெண்கள் உரிமை பெற்று புது உலகைப் படைக்க வேண்டும் என்று விரும்பியவர் யார் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- பெரியார்
- அம்பேத்கார்
புறநானூற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார் ?
- கால்டுவெல்
- பெஸ்கி
- ஜி யு போப்
- செல்லி
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகள்
- 10
- 12
- 14
- 16
கீழ்க்கண்டவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று எது ?
- புறநானூறு
- நற்றிணை
- நாலடியார்
- பரிபாடல்
உலகம் உருண்டை என்ற கருத்து எவ்வாறுவியல் இயலின் பார்ப்படும்
- விண்ணியல் அறிவு
- பொறியியல் அறிவு
- மண்ணியல் அறிவு
- அறிவியல் அறிவு
முக்கூடற்பள்ளு குறிய பாவகை
- சிந்துப்பா
- ஆசிரியப்பா
- வஞ்சிப்பா
- வெண்பா
ஞானக் கண்ணாடி என்ற சமய நூலை இயற்றியவர் யார் ?
- வேதநாயகம் பிள்ளை
- வீரமாமுனிவர்
- கால்டுவெல்
- போப்
உலகம் உயிர் கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் எது ?
- பெரியபுராணம்
- கம்பராமாயணம்
- சிலப்பதிகாரம்
- சீவகசிந்தாமணி
புரட்சி முழக்கம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
- சாலை இளந்திரையன்
- தேவநேயப் பாவாணர்
- மறைமலை அடிகளார்
- பரிதிமாற்கலைஞர்
கடம் என்ற சொல்லின் பொருள் என்ன
- குடம்
- பாம்பு
- வேம்பு
- உடம்பு
தேசியம் காத்த செம்மல் என்று திரு.வி.க யாரை பாராட்டியுள்ளார்?
- முத்துராமலிங்கர்
- முத்துகிருஷ்ணன்
- முத்தையா
- முருகதாசர்
எள்ளல் இளமை அறியாமை மடமை ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் எனக் கூறிய நூல் ?
- திருக்குறள்
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- நன்னூல்

அங்கக வேளாண்மை எனப்படுவது
- செயற்கை வேளாண்மை
- இயற்கை வேளாண்மை
- மரபு பொறியியல் வேளாண்மை
- மேற்கூறிய எதுவும் இல்லை
நம்மாழ்வார் பிறந்த ஊர்
- இருகூர்
- திருவூர்
- குருகூர்
- கருவூர்
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாடியவர் யார்?
- அவ்வையார்
- பாரதியார்
- கம்பர்
- பட்டுக்கோட்டை
நாளை என் தாய்மொழி சாகுமானால் இன்றே நான் இறந்து விடுவேன் என்று பாடியவர் ?
- பாரதியார்
- பாரதிதாசன்
- ரசூல் கம்ச தேவ்
- தேவநேயப் பாவணர்
இருத்தலும் இருத்தல் நிமித்தமும் சரியானவற்றை தேர்க
- குறிஞ்சி
- முல்லை
- மருதம்
- நெய்தல்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே என்ற வரி இடம்பெற்றுள்ள நூல் எது?
- சிலப்பதிகாரம்
- தேவாரம்
- திருக்குறள்
- திருக்குறள்
பெரிய புராணம் எழுதிட துணை நின்ற நூல் எது?
- திருத்தொண்டத்தொகை
- திருவாசகம்
- திருக்கோவை
- திருவிளையாடல் புராணம்
மன்னன் முடி எனக்கு வேண்டியதில்லை அந்த மாறன் எனக்கு வேண்டியதில்லை என்ற பாடலை பாடியவர் யார்?
- பூதஞ்சேந்தனார்
- சச்சிதானந்தன்
- பாரதிதாசன்
- அசலாம்பிகை
ஆழி சரியான பொருளைக் கண்டறிக
- நிலம்
- கடல்
- மாலை
- மதியம்
விழுதும் வேரும் என்ற தலைப்பில் உள்ள பாடல் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது
- அழகின் சிரிப்பு
- தமிழச்சியின் கத்தி
- இருண்டவீடு
- சேரதாண்டவம்
பூங்கொடி, வீர காவியம் போன்ற நூல்களை இயற்றியவர் யார்?
- வானிதாசன்
- வண்ணதாசன்
- முடியரசன்
- மருதகாசி
எந்த நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது?
- ரஷ்யா
- அமெரிக்கா
- இங்கிலாந்து
- ஜப்பான்
ரகசிய வழி என்னும் ஆங்கில நூலின் ஆசிரியர் யார் ?
- ஜான் பனியன்
- லிட்டன் பிரபு
- ஜி யு போப்
- எச் ஏ கிருஷ்ணபிள்ளை
அறிஞர் அண்ணாவிற்கு மிகவும் விருப்பமான இலக்கியம் எது ?
- பரணி
- கலம்பகம்
- அந்தாதி
- புதினம்
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி நேரே பொருள் கொள்வது
- ஏகதேச உருவக அணி
- நிரல்நிறை அணி
- உவமை அணி
- சொற்பொருள் பின்வருநிலையணி
கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்று பாடியவர் யார்?
- மருதகாசி
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
- முடியரசன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என்று கூறியவர் யார் ?
- நாமக்கல் கவிஞர்
- பாரதியார்
- கண்ணதாசன்
- மருதகாசி
திருவிளையாடல் புராணத்திற்கு உரை எழுதியவர் யார் ?
- நா மு வேங்கடசாமி நாட்டார்
- நச்சினார்கினியார்
- அடியார்க்கு நல்லார்
- மறைமலை அடிகளார்
பள்ளிப் பறவைகள் என்ற நூலின் ஆசிரியர் யார் ?
- பெருஞ்சித்திரனார்
- தேவநேயப்பாவணர்
- மீரா
- சுஜாதா
ஞானப் பச்சிலை என்று வள்ளலார் குறிப்பிடுவது எதை ?
- துளசி
- தூதுவளை
- கற்றாழை
- கீழாநெல்லி
நெடுநல்வாடை என்ற நூலை இயற்றியவர் யார் ?
- கம்பர்
- நக்கீரர்
- கபிலர்
- மாங்குடி மருதனார்
நட என்ற வேர் சொல்லின் பெயரெச்சம் காண்க
- நடந்தான்
- நடந்து
- நடந்த
- நடந்தவன்
பொலிட்டிக்கல் சயின்ஸ் என்பதற்கு நிகரான தமிழ்ச் சொல் என்ன
- அரசியல் அறிவியல்
- அடிப்படை அறிவியல்
- அனுபவ அறிவியல்
- பெரிய அரசியல்
போரில் வெற்றி பெற்றவர் பெயரில் பாடப்படும் சிற்றிலக்கியம்
- உலா
- பங்கு
- பரணி
- கலம்பகம்
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரை தேர்ந்தெடுக்க
- நன்றும் தீதும் பிறர் தர
- நன்றும் பிறர்தர தீதும்
- தீதும் நன்றும் பிறர் தர வாரா
- பிறர் தர வாரா நன்றும் தீதும்
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன் எனத் தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது ?
- திருவாசகம்
- திருவிளையாடல் புராணம்
- பெரியபுராணம்
- தேவாரம்
சமூக சமுதாய சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்ற காலம்
- பதினெட்டாம் நூற்றாண்டு
- பத்தொன்பதாம் நூற்றாண்டு
- பதினேழாம் நூற்றாண்டு
- இருபதாம் நூற்றாண்டு
வள்ளை என்பதன் பொருள்
- நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
- விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு
- நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு
- பெண்கள் பாடும் கும்மி பாட்டு
வள்ளை என்பதன் பொருள்
- நெல் குத்தும்போது பெண்கள் பாடும் பாட்டு
- விளையாடும் போது பெண்கள் பாடும் பாட்டு
- நடவு நடும் போது பெண்கள் பாடும்பாட்டு
- பெண்கள் பாடும் கும்மி பாட்டு
ஊஞ்சல் கயிறு போல ஒரு சொல் முன்னும் பின்னுமாய் சென்று பொருள் கொள்ளத்தக்க வகையில் அமைவது எவ்வகை பொருள்கோளாகும்
- கொண்டுகூட்டுப் பொருள்கோள்
- தாப்பிசைப் பொருள்கோள்
- நிரல்நிறை பொருள்கோள்
- அடி மாற்று பொருள்கோள்
ஆயுத எழுத்துக்கு எத்தனை மாத்திரை
- 1
- 2
- 1/2
- 3
கம்பர் - அம்பிகாவதி வரலாற்றை வைத்து கண்ணதாசன் படைத்த இனிய நாடகம்
- ஆயிரம் தீவு
- ராஜ தண்டனை
- சேரமான் காதலி
- மாங்கனி
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கூறியவர் யார்?
- நச்சினார்க்கினியார்
- ஓதலாந்தையார்
- ஓதலாந்தையார்
- அவ்வையார்
வருவான் என்பது
- எதிர்மறை இடைநிலை
- எதிர்கால இடைநிலை
- நிகழ்கால இடைநிலை
- இறந்தகால இடைநிலை
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரியது என்று உணர் உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்பதை உணர் என்று கூறியவர் யார் அறிஞர்
- அண்ணா
- கலைஞர்
- மு.வ
- விவேகானந்தர்
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!