Tnpsc General Tamil Online Notes - 011
"TNPSC General Tamil Online Notes - 11 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !"
Tnpsc General Tamil Online Notes - 011
TNPSC General Tamil Online Notes - 11 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw !
"தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்தோங்கவும் செய்யும்" என்று கூறியவர் யார்?
- கால்டுவெல்
- ஜி யு போப்
- வீரமாமுனிவர்
- கிரவுல்
"பக்றுளி ஆற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள" என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
- சிலப்பதிகாரம்
- தொல்காப்பியம்
- பதிற்றுப்பத்து
- மணிமேகலை
ஷேக்ஸ்பியர் என்பவர் யார்?
- ஆங்கில கவிஞர்
- ஆங்கில நாடக ஆசிரியர்
- ரஷ்ய நாட்டு எழுத்தாளர்
- கிரேக்க சிந்தனையாளர்
ஆறுமுகநாவலர் பிறந்த ஊர் எது?
- இரட்டணை
- நல்லூர்
- விளாச்சேரி
- முறம்பு
திருஞானசம்பந்தர் யாருடைய காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச்சிறையார் உதவியுடன் சைவசமயத்தை காத்தார்?
- சுந்தரபாண்டியன்
- பாண்டியன் நெடுஞ்செழியன்
- கூன்பாண்டியன்
- அரிமர்த்தன பாண்டியன்
"பால்வண்ணம் பிள்ளை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
- ஜெயகாந்தன்
- சுஜாதா
- அரங்கநாதன்
- புதுமைப்பித்தன்
கடும் வெப்பத்தை எதிர் கொள்ளும் தன்மையுடைய பறவை எது?
- பூநாரை
- பூமன் ஆந்தை
- கொக்கு
- பவளக்காலி
இந்தியாவில் எத்தனை பங்கு காடுகள் உள்ளன?
- 1/3
- 1/4
- 1/3
- 1/8
அஞ்சலையம்மாள் மகளுக்கு காந்தியடிகள் இட்ட பெயர் என்ன?
- லீலாவதி
- ஜான்சி ராணி
- அம்மா கண்ணு
- அம்புஜத்தம்மாள்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை உள்ள உயிர்களை பற்றி தெளிவாக குறிப்பிட்டுள்ள நூல் எது?
- திருக்குறள்
- நாலடியார்
- தொல்காப்பியம்
- நான்மணிக்கடிகை
களவழி நாற்பது ஆசிரியர் யார்?
- பூதஞ்சேந்தனார்
- கூடலூர் கிழார்
- கணிமேதாவியார்
- பொய்கையார்
"ஆளுடைய அரசு" என்னும் புனை பெயருடன் வழங்கப்படுபவர் யார்?
- சுந்தரர்
- அப்பர்
- மாணிக்கவாசகர்
- திருநாவுக்கரசர்
மார்கழி மாதத்தில் சைவர்களால் பாடப்படும் மாணிக்கவாசகர் இயற்றிய பாடல்களின் தொகுப்பின் பெயர் என்ன?
- திருப்பாவை
- திருவெம்பாவை
- ஆய்ச்சியர் குரவை
- பெரிய புராணம்
பாலை நில மக்களின் பாட்டு என்ன?
- வேட்டுவ வரி
- குன்றக்குரவை
- ஆய்ச்சியர் குரவை
- ஊர்சூழ் வரி
கொல்லிக் காவலன், கூடல் நாயகன் என்று வழங்கப்படுபவர் யார்?
- குலசேகர ஆழ்வார்
- நம்மாழ்வார்
- பேயாழ்வார்
- பூதத்தாழ்வார்
ஒரு ஏக்கர் பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்கள் எத்தனை பேருக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது
- 12
- 20
- 18
- 2
நான் கண்ட பாரதம்" என்னும் நூலின் ஆசிரியர் யார்?
- அஞ்சலை அம்மாள்
- மகாத்மா காந்தி
- அம்புஜத்தம்மாள்
- நீலகண்ட சாஸ்திரி
தன் எழுத்துக்களுடன் சேராது பிற எழுத்துக்களுடன் சேர்வது எவ்வாறு அழைக்கப்படும்?
- தன்னிலை மெய்மயக்கம்
- வேற்றுநிலை மெய்மயக்கம்
- தன் ஒற்று இரட்டல்
- மெய்யெழுத்து
"வைக்கம் வீரர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
- முத்துராமலிங்கர்
- அறிஞர் அண்ணா
- பெரியசாமி
- ஈவே ராமசாமி
நகைச்சுவை உணர்வு மட்டும் எனக்கு இல்லையெனில் எப்பொழுதோ என் வாழ்க்கை முடிந்திருக்கும்" என்று கூறியவர் யார்?
- தேவநேயப் பாவணர்
- காந்தியடிகள்
- ஜி யு போப்
- கால்டுவெல்
"பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" என்றவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசனார்
- அண்ணா
- ராமசாமி
தன் இரு காலால் வானூர்தியை ஓட்டிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றவர் யார்?
- கல்பனா சாவ்லா
- ஜெசிக்கா லாரன்ஸ்
- ஜெனிஃபர் லாரன்ஸ்
- ஜெசிக்கா காக்ஸ்
வினா கேட்கவும் எழுதவும் பயன்படும் எழுத்து எது?
- ஏ
- ஓ
- எ
- ஈ
திருவருட்பாவிற்கு காலமுறை பதிப்பு வெளியிட்டவர் யார்?
- வள்ளலார்
- ராமலிங்க அடிகளார்
- ஊரன் அடிகளார்
- திலகர்
"துறவை மேல் நெறி" என்று உச்சத்தில் வைத்து பாடப்படுவது எது?
- அற இலக்கியம்
- அக இலக்கியம்
- புற இலக்கியம்
- காப்பியம்
எதிரூன்றல்
- தும்பை
- நொச்சி
- வஞ்சி
- காஞ்சி
இராமனை குழந்தையாக பாவித்து தாலாட்டு பாடியவர் யார்?
- குலசேகர ஆழ்வார்
- பெரியாழ்வார்
- நம்மாழ்வார்
- பூதஞ்சேந்தனார்
நாட்டுப்புறப்பாடல் வடிவங்களுக்கு இடம் கொடுத்து பாடிய நாயன்மார் யார்?
- அப்பர்
- சுந்தரர்
- திருஞானசம்பந்தர்
- மாணிக்கவாசகர்
சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் யார்?
- நல்லாதனார்
- விளம்பிநாகனார்
- காரியாசான்
- பொய்கையார்
"தொப்புள் கொடி உறவுகள் அறுந்து போகாமல் காப்பது தாய்மொழி மாத்திரமே" என்று கூறியவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசனார்
- சிற்பி பாலசுப்பிரமணியன்
- வீ.கே பாலன்
"கார்குலாம்" என்பது எத்தனையாவது வேற்றுமை தொகை
- 6
- 4
- 2
- 7

சிங்கங்களே எழுந்து வாருங்கள் நீங்கள் செம்மறி ஆடுகள் என்ற மயக்கத்தை உதறித் தள்ளுங்கள்" என்று இளைஞர்களை நோக்கி வீரமுழக்கமிட்டவர் யார்?
- விவேகானந்தர்
- பரிதிமாற்கலைஞர்
- பாரதிதாசன்
- அண்ணாதுரை
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றவர் யார்?
- திருஞானசம்பந்தர்
- திருமூலர்
- திருவேங்கடபதி
- வெங்கடரத்தினம்
வேலுநாச்சியார் பிறந்த இடம் எது?
- சிவகங்கை
- மதுரை
- இராமநாதபுரம்
- வேலூர்
"தமிழ் நாடகத் தந்தை" என்று அழைக்கப்படுபவர் யார்?
- பரிதிமாற் கலைஞர்
- பம்மல் சம்பந்தனார்
- சங்கரதாஸ் சுவாமிகள்
- சுந்தரனார்
நன்னூலுக்கு காண்டிகை உரை கண்டவர் யார்?
- இராமானுச கவிராயர்
- நச்சினார்க்கினியார்
- கம்பன்
- வியாசர்
பறப்பதை விட நடக்க விரும்பும் பறவை மற்றும் எளிதில் பழகும் தன்மை கொண்ட பறவை எது?
- கிளி
- மயில்
- மரகதப்புறா
- குருவி
கணினியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
- லேடி லவ்லேஸ்
- ஹார்வர்ட்
- சார்லஸ் பாபேஜ்
- பிளேஸ் பாஸ்கல்
யது குலத்தோன்றல் யார்?
- பீமன்
- நளன்
- கண்ணன்
- திருதராஷ்டிரன்
எழும்பூரில் உள்ள சென்னை மைய அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?
- 1951
- 1851
- 1751
- 1841
தமிழ் இலக்கியத்தில் எழுத்து என்பதற்கு ஓவியம் என்னும் பொருள் கூறும் நூல்கள் எது?
- புறநானூறு மற்றும் குறுந்தொகை
- புறநானூறு மற்றும் கலித்தொகை
- பரிபாடல் மற்றும் புறநானூறு
- குறுந்தொகை மற்றும் பரிபாடல்
இந்தியா-சீனா போரின்போது போர் நடைபெறும் இடங்களுக்குச் சென்று செய்தி திரட்டிய பத்திரிக்கை நிறுவனம் எது?
- லண்டன் டைம்ஸ்
- bombay times
- deccan chronicle
- டைம்ஸ் ஆஃப் இந்தியா
"வலக்கை தருவது இடக்கைக்கு தெரியக்கூடாது" என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் யார்?
- சாமிநாத ஐயர்
- விஸ்வநாதம்
- மு வரதராசனார்
- திரு வி கல்யாண சுந்தரனார்
சூரிய ஒளி பெறாத செடியும் பகுத்தறிவு ஒளி பெறாத சமுதாயமும் வளர்ச்சி பெறாது" என்ற கூற்று யாருடையது?
- பாரதிதாசன்
- பாரதியார்
- ஈவேரா
- உவேசா
அகராதி என்ற சொல் முதல் முதலில் இடம்பெற்றுள்ள நூல் எது?
- திருமந்திரம்
- தேவாரம்
- திருவாசகம்
- நாலடியார்
"தமிழ் எங்கள் உயிர் என்ப தாலே வெல்லும் தரமுண்டு தமிழருக்கு இப்புவி மேலே" என்ற பாவேந்தரின் பாடல் எந்தத் தலைப்பில் இடம் பெற்றுள்ளது?
- எங்கள் தமிழ்
- தமிழ் வளர்ச்சி
- இசை தமிழ்
- தென்றல்
"ஒருமை தோற்றத்து ஐவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும்"என்ற சிலப்பதிகார பாடலில் குறிப்பிடும் அறிவியல் பிரிவு எது?
- பொறியியல்
- மண்ணியல்
- கனிமவியல்
- அணுவியல்
கிமு பத்தாம் நூற்றாண்டில் எந்த அரசனுக்கு யானைத் தந்தமும் மயில் தோகையும் வாசனைப் பொருள்களும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்பட்டது?
- அகஸ்டஸ்
- சாலமன்
- டைபீரியஸ்
- நீரோ
ஜி யு போப் பிறந்த ஆண்டு
- 1820
- 1970
- 1620
- 1720
"என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் பேரிடியாக இருந்தது" என்று கூறியவர் யார்?
- மகாத்மா காந்தி
- அறிஞர் அண்ணா
- இராஜாஜி
- நேருஜி
"ஊரும் பேரும்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
- இரா.பி.சேதுப்பிள்ளை
- சிற்பி
- பாலசுப்பிரமணியம்
- தாராபாரதி
"ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தை கை கொண்டு வாழ விடுவதே தர்மம்" என்றவர் யார்?
- மீனாட்சி
- மங்கம்மாள்
- திருமலை நாயக்கர்
- தெனாலிராமன்
கைவலி கண்ணும் கண்வழி மனமும் செல்லும் கலை
- ஆடற்கலை
- ஓவியக்கலை
- சிற்பக்கலை
- நாடகக்கலை
தமிழில் தோன்றிய முதல் புதினம் எது?
- குளத்தங்கரை அரசமரம்
- திவ்ய பிரபந்த மாலை
- பிரதாப முதலியார் சரித்திரம்
- திருவானைக்கால் அந்தாதி
தூதின் இலக்கணம் கூறும் நூல் எது ?
- நன்னூல்
- தொல்காப்பியம்
- இலக்கண விளக்கம்
- மேற்கூறிய எவையும் இல்லை
"சுவையாக இருந்தாலும் முன்னவையை நாடாதே சுவையற்று இருந்தாலும் பின்னவையை போற்று" என்று கூறியவர் யார்?
- பெருஞ்சித்திரனார்
- மு வரதராசனார்
- காந்தியடிகள்
- அண்ணாதுரை
காளியையும் எமனையும் தன் தெய்வமாகக் கொண்ட நாள் மீன் எது?
- பரணி
- அஸ்வினி
- பூசம்
- பூரம்
பாட்டாளி மக்கள் ஓய்வு பெறுவது சமூக நீதியில் ஒன்று" என்று கூறியவர் யார்?
- அண்ணாதுரை
- இராமலிங்க அடிகள்
- நாமக்கல் கவிஞர்
- வள்ளலார்
"பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா" என்றவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசன்
- நாமக்கல் கவிஞர்
- தாராபாரதி
எந்த காங்கிரஸ் மாநாட்டில் 1963 ஆம் ஆண்டு காமராஜர் காங்கிரஸின் தேசிய தலைவராக பொறுப்பேற்றார்?
- பூனே
- புவனேஸ்வர்
- காஞ்சிபுரம்
- சென்னை
பிரெஞ்சுக் குடியரசு தலைவரின் செவாலியர் விருது வென்றவர் யார்?
- வண்ணதாசன்
- ஜெயகாந்தன்
- கிரண்பேடி
- வாணிதாசன்
ஐங்குறுநூறு - தொகுத்தவர் யார்?
- உக்கிரப்பெருவழுதி
- உருத்திரசன்மர்
- கூடலூர்கிழார்
- இரும்பொறை
தெய்வத்திற்கு சூட்டப்பெற்ற பாமாலை" என அழைக்கப்படுவது எது?
- பெரிய புராணம்
- நான்மணிக்கடிகை
- திருமந்திரம்
- திவ்யப்பிரபந்தம்
தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னரின் உற்ற நண்பர் யார்?
- வேதநாயக சாஸ்திரி
- கால்டுவெல்
- ஜி யு போப்
- வள்ளலார்
விடுதலை விளைத்த உரிமை" என்னும் நூலை இயற்றியவர் யார்?
- தாராபாரதி
- முடியரசன்
- கண்ணதாசன்
- பாரதியார்

"கருத்து ஓவியங்களை வடிவமைக்கும் சொல்லேருழவர்" என்று அழைக்கப்படுபவர் யார்?
- வீ கே பாலன்
- சிற்பி
- இளம்பிறையன்
- மு மேத்தா
3 அடி சிற்றெல்லை உடையது
- வெண்பா
- ஆசிரியப்பா
- வஞ்சிப்பா
- கலிப்பா
சிங்க வல்லி" என்று அழைக்கப்படுவது
- கற்றாழை
- கரிசலாங்கண்ணி
- தூதுவளை
- முருங்கை
குடிமக்கள் காப்பியத்தின் ஆசிரியர் யார்?
- மறைமலை அடிகளார்
- தெ.பொ மீனாட்சி சுந்தரனார்
- குன்றக்குடி அடிகளார்
- காமாட்சி குருசாமி
"அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீயை விட தேசபக்தி நெஞ்சில் வளர்க்கும் தீயே தேவர்கள் விரும்புவது" என்றவர் யார்?
- பாரதியார்
- பாரதிதாசனார்
- தாராபாரதி
- சுந்தரம் பிள்ளை
மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது எது?
- மீனாட்சி அம்மன் கோவில்
- செல்லத்தம்மன் கோவில்
- அண்ணர் கோவில்
- நாயக்கர் மஹால்
"தமிழ் செய்யுள் கலம்பகம்" என்ற நூலின் ஆசிரியர் யார்?
- ஜி யு போப்
- கால்டுவெல்
- மறைமலை அடிகளார்
- பெருந்தேவனார்
"சட்டை" என்ற சிறுகதையின் ஆசிரியர் யார்?
- புதுமைப்பித்தன்
- ஜெயகாந்தன்
- சுஜாதா
- சிவசங்கரி
"உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் வைரம் உடைய நெஞ்சு வேண்டும்" என்று பாடியவர் யார்?
- பாரதிதாசன்
- வள்ளலார்
- கவிகாளமேகம்
- பாரதியார்
ஓய்வு" என்ற நூலின் ஆசிரியர் யார் ?
- குன்றக்குட அடிகளார்
- அண்ணா
- மறைமலை அடிகளார்
- வேங்கடசாமி நாட்டார்
"நான் தனியாக வாழவில்லை தமிழோடு வாழ்கிறேன்" என்றவர் யார்?
- திரு வி கல்யாண சுந்தரனார்
- காந்தியடிகள்
- மு வரதராசனார்
- துரைமாணிக்கம்
களி இன்ப நலவாழ்வு கொண்டு கண்ணித் தமிழுக்கு ஆற்றுக தொண்டு" என்றவர் யார்?
- அப்துல் லத்தீப்
- பாரதிதாசன்
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
கண்ணன் நோயின்றி வாழ்ந்தான் என்பது
- வினையெச்சம்
- தெரிநிலை வினையெச்சம்
- குறிப்பு வினையெச்சம்
- வினைமுற்று
கருவி, கருத்தாவை மட்டும் உணர்த்தும் வேற்றுமை தொகை எது?
- 3
- 6
- 2
- 4
"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்" என்ற கம்பராமாயணப் பாடல் எந்த காண்டத்தில் இடம்பெற்றுள்ளது?
- அயோத்தியா காண்டம்
- ஆரணிய காண்டம்
- பால காண்டம்
- கிட்கிந்தா காண்டம்
திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் அல்லாதவர் யார்?
- தருமர்
- பரிமேலழகர்
- மல்லர்
- திருமலை நாயக்கர்
பெரும்பான்மை அறக்கருத்துக்களும் சிறுபான்மை சமண கருத்துக்களும் கொண்ட நூல் எது?
- சிறுபஞ்சமூலம்
- பெரும்பாணாற்றுப்படை
- சிறுபாணாற்றுப்படை
- நான்மணிக்கடிகை
இந்தியாவில் எத்தனை மொழி குடும்பங்கள் உள்ளன ?
- 10
- 8
- 12
- 13
கீழ் உள்ள வகைகளுள் வட திராவிட மொழி அல்லாதது எது?
- கோண்டா
- குருக்
- மால்தோ
- பிராகுயி
ஆபுத்திரன் நாடு அடைந்த காதை எத்தனாவது காதை?
- 20
- 22
- 21
- 24
யார் உரைநடைகள் கவிதை நடை கொண்டவை?
- சுரதா
- சுஜாதா
- பாரதிதாசன்
- கண்ணதாசன்
பாரதிதாசனை சுப்புரத்தினம் ஓர் கவி என்று கூறி அறிமுகப்படுத்தியவர் யார்?
- நாமக்கல் கவிஞர்
- பாரதியார்
- கவிமணி
- முடியரசன்
மருத நில அரசனின் கோட்டையை நடுக்கடலில் செல்லும் கப்பலுக்கு உவமையாகப் கூறிய நூல் எது?
- அகநானூறு
- கலித்தொகை
- புறநானூறு
- பரிபாடல்
உழைக்கும் மக்களின் துயரங்களையும் பொதுஉடைமை சிந்தனைகளையும் தம்முடைய பாடல்களின் வழி பரவலாக்கியவர் யார்?
- தாராபாரதி
- இராமச்சந்திர கவிராயர்
- உடுமலை நாராயணகவி
- பட்டுக்கோட்டையார்
"சுதந்திரப் பயிரை தண்ணீர் விட்டோ வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம்" என்றவர்
- பாரதியார்
- பாரதிதாசன்
- கவிமணி
- நாமக்கல் கவிஞர்
"முந்நீர் வழக்கம்" பற்றி குறிப்பிடும் நூல் எது?
- அகத்தியம்
- தொல்காப்பியம்
- பட்டினப்பாலை
- பரிபாடல்
மரக்கலத்தை குறிக்கும் வார்த்தைகளுள் அல்லாதது எது?
- அம்பி
- திமில்
- வாரணம்
- வங்கம்
தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை என்ன?
- 1500
- 1113
- 1010
- 1117
அரை நாழிகை என்பது எத்தனை நிமிடங்கள்?
- 12 நிமிடம்
- 10 நிமிடம்
- 24 நிமிடம்
- 5 நிமிடம்
ஆனந்த ரங்கருக்கு மண் சுபேதார் பட்டம் வழங்கியவர் யார்?
- மீர் ஜாஃபர்
- காபர் கான்
- முசபர்சங்
- வாரன் ஹாஸ்டிங்ஸ்
தாமே பாடுபட்டு உழைத்து முன்னேற வேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளர வேண்டும்" என்றவர் யார்?
- அறிஞர் அண்ணா
- மூதறிஞர் ராஜாஜி
- பெரியார்
- மு வரதராசனார்
சச்சிதானந்தன் பிறந்த நாடு எது?
- இந்தியா
- இலங்கை
- தென் ஆப்பிரிக்கா
- பாகிஸ்தான்
ஐஞ்சிறுகாப்பியம் அனைத்தும்
- சைவ காப்பியம்
- புத்த காப்பியம்
- சமணக் காப்பியம்
- வைணவ காப்பியம்
மறைமலை அடிகளார் எழுதிய நாடகம்
- மாதங்க சூளாமணி
- டம்பாச்சாரி விலாசம்
- மனோன்மணியம்
- சாகுந்தலம்
'ஆனந்த விஜய விகடன்' என்பதை 'ஆனந்த விகடன்' என்று பாரதியார் எந்த ஆண்டு பெயர் மாற்றினார்?
- 1920
- 1930
- 1932
- 1934
Spam is not welcome here. Any form of unsolicited promotional content, repeated messages, or irrelevant comments will be removed. Please contribute meaningfully to the discussion. Failure to adhere to these guidelines may result in moderation, including the possibility of being blocked. Let's keep the conversation engaging and on-topic!